Jump to content

ஜீவன் சிவா

வரையறுக்கப்பட்ட அனுமதி
  • Posts

    4464
  • Joined

  • Last visited

  • Days Won

    28

Everything posted by ஜீவன் சிவா

  1. உண்மைக்கு எனது வாழ்த்துக்கள் + ஆதரவுகள் என்றும் இருக்கும்
  2. என்ன செய்ய இதுவேற என் ஞாபகத்தில் வந்து தொலைக்குது மண்டபத்திலே யாரோ எழுதிக்கொடுத்ததை வாசித்த மாதிரி இருக்குது
  3. ரொம்ப சிம்பிள் ஒரு டபுள் நெகடிவ் கேள்வியை இருவரிடமும் கேட்டால் போச்சு. விடையை மற்றவர்கள் கண்டுபிடிக்கட்டும்
  4. ரொம்பத்தான் நித்திரையில் வீணீர் வடிக்கிறீங்களோ ??? - சுவியண்ணை கோபிக்கமாட்டார் எனும் நம்பிக்கையில் -
  5. வணக்கம் வாத்தியார்.....! அட பாவி, எப்பவுமே சாப்பாட்டு யோசனைதானா? சமைத்தால் குமரி இல்லை தலைவா சமைந்தால் குமரி
  6. கவனம் சுவியர் உங்களையும் கண்ணதாசனையும் சேர்த்து கிசுகிசு வரப்போகுது. --- இலக்கியத்தில் இசைத்தமிழ்--- சுவியர் நான் போட்ட பச்சை உந்த கவி(ழு)தைக்கு இல்லை உங்கள் கருத்துக்கு
  7. நுணா வெறுமனே எவனாவது எங்காவது பகிர்ந்தால் அதை தூக்கி கொண்டு வந்து இங்கு பகிரும்போது உங்கள் சுய சிந்தனையை இழக்காமல் சரியா என்று பார்த்து பகிருங்கள். உங்கள் பகிர்வில் பலவிடயம் கற்பனை சார்ந்து உண்மைக்கு அப்பாற்பட்டு இருக்கிறது. முடிந்தால் நீங்களே ஒரு தடவை பதியமுன்னர் என்ன பதிகின்றோம் என்று ஆராய்ந்து பதியவும். கடுப்பா இருக்குது // பதிவுகளைப் பார்க்கும்போது. இது ஒன்றும் மூஞ்சி புத்தகம் இல்லை // லைக்குக்காக பதிய
  8. ஆமா நுணா நீங்கள் இணைத்த செய்திக்கும் கானொளிக்கும் என தொடர்பு? இரண்டும் வெவேறு விடயங்கள் நுணா. இது அதிசயமா வெட்கமாயில்லை / லீப் வருடம் தவிர்ந்த எல்லா வருடத்திலும் இப்படித்தான் வரும் நுணா. 28/7 = 4 அதாவது ஞாயிறு -4 திங்கள்- 4 செவ்வாய் -4 புதன் -4 வியாழன் -4 வெள்ளி-4 சனி-4 முடிந்தால் ஏதாவது பிரயோசனமாய் பகிருங்களேன் நுணா அப்பாடா எதை எழுதினாலும் நம்பிடுவீங்க போல கொஞ்சமாவது கிட்னியையும் பாவியுங்களேன்.
  9. ஆத்துக்காரி யாழ் பக்கம் வருவதில்லை என்ற துணிவில்தான் உந்த கூத்து நடக்குது. ம்....ம் நடக்கட்டும் நடக்கட்டும்.
  10. வணக்கம் சுவியர்.....! உறவு என்ற வானத்திலே நாம் பறவையாகலாம் உள்ளம் என்ற தோட்டத்திலே நாம் மலர்களாகலாம் --- முகம் தெரியா நட்பு --- ஆனா எவராவது இந்த பாட்டுக்கு பிறகு பொங்கும் பூம்புனல் வரும் என்று எதிர்பார்த்து ஏமாந்து போனால் - நான் பொறுப்பில்லை.
  11. புது வருடம் பிறந்தாச்சு போன வருடத்தில அப்படி என்னதான் பண்ணி இருப்பீங்கள் ஒருநாளைக்கு தூக்கம் 8 மணித்தியாலம் // வருடத்துக்கு 4 மாதம் சாப்பிட 2 மணித்தியாலம் // வருடத்துக்கு 1 மாதம் பிரயாணம் 1 மணித்தியாலம் // வருடத்துக்கு 1/2 மாதம் குளிக்க + சேவ் எடுக்க + காலைக்கடனுக்கு 1/2 மணித்தியாலம் // வருடத்துக்கு 1/4 மாதம் தொல்லைபேசி + மூஞ்சி புத்தகம் + இதர அலட்டல் + அரட்டைக்கு 3 மணித்தியாலம் // வருடத்துக்கு 1 1/2 மாதம் அன்புக்கினியவளுடன் புடுங்குப்பாடு ஒரு 1/2 மணித்தியாலம் // வருடத்துக்கு 1/4 மாதம் ....... ..... .... மொத்தத்தில் இந்த வருடமும் குறைந்தது 7 1/2 மாதத்தை வேஷ்டாக்கப் போறீங்கடா வெண்ணைகளா அதுக்குள்ளே புது வருட வாழ்த்துக்கள் வேறையா
  12. இதை முகநூலினூடாக ஒருவர் என்னுடன் பகிர்ந்திருந்தார். "தமிழ்" என்ற சொல்லை எழுதிய விதம் பிடித்திருந்தது. எங்கு பதியலாம் என்று யோசித்தபோது உங்கள் பக்கம் ஞாபகம் வந்தது - பதிந்து விட்டேன்.
  13. பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாஞ்சு + பிந்திய வாழ்த்துக்கள் வாதவூரானுக்கு.
  14. நல்ல பதில் நன்றி இந்த கோணத்தில் நான் சிந்திக்கவே இல்லை பதில் கிடைத்ததும் பதிந்து விட்டேன் + வேறு வழிகளைப்பற்றி சிந்திக்கவேயில்லை. பச்சை கேட்டால் கன்னா பின்னா எண்டு திட்டுது.
  15. 6 (4+2)/2 =3 (5+3+1+1)/2=5 (6+1+2+3+3+1)/2=8 (7+2+4+3)/2=8 (9+3)/2=6 ஒவ்வொரு வரிசையிலும் நடுவில் உள்ள எண் // இரு பக்கத்திலும் உள்ள எண்களின் கூட்டுத்தொகையினை இரண்டால் வகுக்கும்போது வருகின்றது.
  16. சுமே + ராஜன் விஸ்வா பிறந்தநாள் வாழ்த்துகள்.
  17. யாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  18. இனிய இணையவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  19. நீடூழி வாழ வாழ்த்துக்கள் ரதி, புங்கை.
  20. சும்மா இருப்பா அங்கயும் வந்து ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் பாக்கிறியா எண்டு அடிக்கிறாங்களப்பா!
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.