ஜீவன் சிவா

கருத்துக்கள உறவுகள்
 • Content count

  4,134
 • Joined

 • Last visited

 • Days Won

  28

ஜீவன் சிவா last won the day on January 16

ஜீவன் சிவா had the most liked content!

Community Reputation

1,719 நட்சத்திரம்

3 Followers

About ஜீவன் சிவா

 • Rank
  Advanced Member

Profile Information

 • Gender
  Male
 • Location
  இலங்கை
 • Interests
  வாசித்தல்

Recent Profile Visitors

3,016 profile views
 1. இதைத்தான் நானும் கேட்கின்றேன் உங்கள் பிள்ளைகளில் ஒருவரை அவரின் விருப்பமே இல்லாமல் வலுக்கட்டாயமா தூக்கிச் சென்று ஒரு கொலைஞனிடம் ஒப்படைத்து விட்டு பின்னர் அவன் கொன்றுவிட்டான் என்றா கதறுவீர்கள் கடத்தினவன் கேவலமானவன் கொன்றவன் - அவன் இயல்பு அவன் இயல்பு தெரிந்தும் கடத்தி அவனிடம் கொடுத்த மிருகம்தான் கேவலமானது.
 2. எழுத முடியுமே மருதரே எழுதிறார் மற்றவனால் முடியாதா மற்றவர்களுக்கு புரியிறமாதிரி எழுதுறதுதான் கஷ்டம் // மருதர் மாதிரி தனக்கும் புரியாம மற்றவர்களுக்கும் புரியம எழுதுறது ரொம்ப ஈசி.
 3. நீங்கள் கேக் வெட்டி திண்டு இருக்க மாட்டீங்கள் - போத்திலே உடைத்திருப்பீங்கள்.
 4. இந்த இடங்களை ஆமி பிடிக்கப்போகுது காசுதாங்கோ எண்டு ஒரு கூட்டம் வசூலிக்க // தமிழருக்காக போராடப்போன இளைஞர்கள் உயிர் துறக்க - சுகபோகம் அனுபவிப்பவர்கள் அந்த இடத்தை மறுபடியும் தாங்கோ எண்டு கத்துவது கேவலம். கேவலமா இல்லை மூஞ்சி புத்தகத்தில ஒரு பிரென்ட் றிக்குவேஸ்ட் குடுக்கவே துணிவில்லாமல் ஒளிஞ்சிருந்து போலோ பன்னேக்கையே உங்கட நாசா + குசா புரிந்தது இப்படியே சுத்துங்கோ - இன்னமுமா உலகம் உங்களை நம்பும் எண்டு நினைக்கிறீங்கள்
 5. நான் நாட்டுக்குள்ள இருக்கிறேன் - உண்மைதான் ஆனா நீங்க நாட்டுக்கு வெளியில இருந்து வாய் சவாடாலில வாழுறதை விட இது நல்லம். உங்களை மாதிரி பொய்களில் வாழ்பவர்களுக்கு இது புரியாது / ஒவ்வொரு தமிழனையும் புலிகள் கொல்லும்ம்போது தமிழ் ஈழம் கிடைக்கும் என்று சொல்லி கேக் வெட்டி திண்டவர்கள்தானே நீங்கள். உங்களுக்கு இது புரியாதது ஆச்சரியமில்லை.
 6. இதை ஆயுதத்தால் அடக்கி தமிழர்களையும் சேர்த்து அழித்த தீர்க்கத்தரிசிக்கே முப்பது வருடமா புரியல்ல நீங்கவேற காமடி பண்ணிக்கிட்டு
 7. இந்த அரக்கர்களால்த்தான் இன்றைய இந்த நிலைமை அதை எவன் அழிச்சாலும் வெடி கொளுத்தலாம் - ஆனால் இந்த கோதாரி நமக்கு பக்கத்தில்தான் எப்பவும் இருக்கும் என்பதையும் மறக்கவேண்டாம்.
 8. எதிர் பார்ப்பு  

  நீங்க வேற அப்படி இறந்தாத்தானே நாங்கள் வீடில்லாமல் இறந்துவிட்டார்கள் என்று நாலு திரிக்கு எண்ணை என்ன பெற்றோலை ஊத்தலாம். மக்களாவது மண்ணாங் கட்டியாவது // வீடாவது கொட்டிலாவது
 9. என்ன செய்யிறது உங்கள் அளவுக்கு மக்களுக்கு அறிவு இல்லாமலும் + அதைவிட அதிகமாய் இருப்பதுமே பிரச்சனை போல பயப்பிடாதீங்க - இங்க அரைவேக்காடுகள் நிறையவே இருக்குது - நீங்கள் தனியாக விடப்படவில்லை.
 10. இவருக்கு எப்பவுமே கருத்தை கருத்தால் எதிர் கொள்ள முடியாமல் சொந்த வாழ்க்கை + சொந்த பிரச்சனையைக் கொண்டுவந்து அடி வாங்கிறதே வேலையா போச்சுது. இதுக்கு எதுக்கு பச்சை போட்டான் எண்டு முழுசுறது புரியுது மருதற்ற அரை விடயம் இவருக்கும் பொருந்துவதால் ஒரு பச்சை - அம்புட்டுத்தான். I went to the liquor store yesterday on my bicycle, bought a bottle of whisky and put it in the bicycle basket.As I was about to leave, I thought to myself that if I fell off the bicycle, the bottle would break. So I drank all the whisky before I cycled home. Finally, it turned out to be a very good decision, because I fell off my bicycle seven times on the way home. புரிந்தவர்க்கு ஒரு சலாம் புரியாதவர்களுக்கு - நான் என்ன டியூசன் டீச்சரையா வைக்க முடியும்.
 11. அப்ப எட்டாவதா ஆமா நீங்களும்தான் கட்டுக்காவல் இல்லையெண்டு இஞ்ச வந்து மேஞ்சது மறந்திட்டுதாக்கும் மேஞ்சு முடிஞ்சதும் 42 புல்லும் சரியில்லை எண்டு கத்தினது இப்பவும் எதிரொலிக்குது.
 12. தமிழ் விடுகதைகள்

  மறுபடியுமா Ahasthiyan Advanced Member கருத்துக்கள உறவுகள் 421 1,427 posts Gender:Male Location:UK Interests:தமிழ், விளையாட்டு Posted July 20 · Report post சரியான பதில்: கரும்பு பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள் விறகெரியத் துணையாகும், விளக்கெரியப் பகையாகும் , அது என்ன? Like this Quote தண்ணீரை பூமிக்குள் தேடுவது ஆபத்து; அதை வானத்தில் இருந்து வரவழைக்கச் செய்..!- நம்மாழ்வார் மரம் வளா்ப்போம்; மழை பெறுவோம்; மழை நீரை சேமிப்போம்
 13. அட பாவி அந்த அப்பாவிய ஏனப்பா இதுக்குள்ள இழுக்குறீங்கள்.
 14. நானும்தான் இவரது பதிவுகளுக்குள் போனால் நாளே அஷ்த்தமித்திடும். முன்னெரெல்லாம் இவரது பதிவுகளை + ஆதவன் பதிவுகளை ஒன்றும் விடாமல் வாசிப்பேன். இப்ப நேரம் குறைவு // நாங்களும் பிசியா இருக்கிறதா காட்டிக்கனுமில்லை அதுதான்.
 15. ஆமா இவர் முன்னாள் புலியின் எத்தனையாவது மனைவி