Jump to content

மாறன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    63
  • Joined

  • Last visited

About மாறன்

  • Birthday October 28

Profile Information

  • Gender
    Male
  • Location
    சென்னை

Recent Profile Visitors

5233 profile views

மாறன்'s Achievements

Contributor

Contributor (5/14)

  • First Post
  • Collaborator
  • Week One Done
  • One Month Later
  • One Year In

Recent Badges

62

Reputation

  1. பழங்கால ரிகர்ஸிவ் குட்டிக் கதை ஒரு ஊரில் ஒரு குருவி இருந்தது. காலையில் குப்பையைக் கிளறியதில் குருவிக்கு ஒரணா கிடைத்தது. எடுத்துக் கொண்டு ஊர் சுற்றியதில், ராஜா அரண்மனையில் பல் தேய்த்துக் கொண்டிருந்தார். மரத்தில் வந்தமர்ந்து "ராஜாகிட்ட பணமில்லே... என்கிட்டதான் பணமிருக்கு! ராஜாகிட்ட பணமில்லே... என்கிட்டதான் பணமிருக்கு!" என்று கத்தியது. கடுப்பான ராஜா, ஏவலாள்களை விட்டு குருவியின் ஓரணாவைப் பிடுங்கச் செய்தார். இப்போ குருவி, "என்னை விட கேடுகெட்ட ராஜா, என் காசைப் பிடுங்கறார்" என்று கூவியது. வெறுப்பான ராஜா, ஓரணாவை, குருவிகிட்டயே விட்டெறிஞ்சார். குருவி விடாமல், "என்னைப் பார்த்து பயந்து போன ராஜா, என் காசை திரும்பக் கொடுக்கிறார்", என்று தொடர்ந்தது.
  2. தான் தவிர்க்கப்படுதல் தெரியாமல் அண்டை வீட்டிற்கு விளையாடச் சென்று வெறுமையாய் திரும்பும் சிறுவனின் மனவலியை உணரச்செய்துவிடுகிறார்கள் சிலர்.
  3. உலகத்துலயே மிக அதி பயங்கர போதை எது தெரியுமா?... அடுத்தவங்க பரிதாபத்துக்காக நாம ஏங்குவதுதான்.
  4. நிராகரிக்கப்படும்போதெல்லாம் நம்மால் நிராகரிக்கப்பட்டவர் யாரேனும் நினைவில் வருகிறார்கள்.
  5. விலகியதும் விமர்சனம் செய்யாத உறவுகள் கிடைப்பது வரமே!
  6. நல்லவன் போல் நடிப்பதை நிறுத்தும் போதே, எதார்த்தமான வாழ்க்கை வாழ கற்று கொள்கிறோம்!
  7. வேண்டியவருக்கு வேண்டியத செய்ய முடியாத நாம வேண்டாதவங்களுக்கு வேணும்னே கெட்டத எதையாவது செய்ய ஆசபடறோம்.

  8. தனிமை ஒன்றே தன்னை யார் என்று உணர்த்தும்..! நினைவுகள் ஒன்றே நம்மோடு பயணிக்கும்..!

  9. நல்லவன் போல் நடிப்பதை நிறுத்தும் போதே, எதார்த்தமான வாழ்க்கை வாழ கற்று கொள்கிறோம்!

  10. நட்பையெல்லாம் நெட் கிட்டேயும் சிக்னல் கிட்டேயும் கொடுத்துட்டு தனிமையில் கிடக்குது மனசு.

  11.  

    தமிழர்கள் என்றுமே கூட்டுப் புளு தான் என்று நினைத்து விட்டார்கள்!!!

    ஒரு நாள் சிறகு முளைத்து பறப்பார்கள் என்பதை மறந்து!!!

     

     

  12. வேலையில்லா பொழுதுகளில் வேலையையும்,
    வேலை இருக்கும் வேளைகளில் தனிமையையும்  தேடி ஓடுகிறது மனது..!

  13. சிறு நிராகரிப்பு நம்மை யாரென்று காட்டிவிடும் நமக்கு

  14. விலைபோகும் நம்பிக்கைகள் சொல்லித்தருகிறது விலையில்லா அனுபவத்தை..!

  15. துரோகம், ஏமாற்றம் இவை இரண்டும் தான் மனிதனை மனிதனாக இருக்க விடாமல் செய்கிறது.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.