goshan_che

கருத்துக்கள உறவுகள்
 • Content count

  3,517
 • Joined

 • Last visited

 • Days Won

  11

goshan_che last won the day on March 14 2016

goshan_che had the most liked content!

Community Reputation

683 பிரகாசம்

About goshan_che

 • Rank
  Advanced Member

Profile Information

 • Gender
  Male

Recent Profile Visitors

1,683 profile views
 1. இப்படியான உத்தமர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தோம் என்பதை தவிர, கொழும்பிலும், அவுஸ்ரேலியாவிலும், இன்னும் உலகெங்கிலும் நாம், கொம்படியூடாக கடத்தி வந்து வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த அற்ப வாழ்க்கைக்கு ஒரு பெருமை இருக்கப் போவதில்லை. 4 ஏ எடுத்தாலும், வாழ்க்கையில் பல சிகரங்களை தொட்டாலும் ஜூட் பிரகாசாலோ, எம்போன்றவர்களாலோ நாம் தெரிந்தே வராலாற்றுகடமையை தவற விட்டோம் என்ற குற்ற உணர்ச்சியை மறக்கவியலாது. விபிசணா கடுப்பாகக்கூடும், ஆனால் அந்த உதாரணம் எம் போராட்டத்தின் மாபெரும் உண்மையை பட்டவர்தனமாய் வெளிப்படுத்தி நிக்கிறது என்பதே உண்மை. இதை எழுதிய ஜூட் பிரகாசுக்கு ஒரு ரோயல் சல்யூட்.
 2. நல்லவர்கள் விரைவில் போய்விடுவார்கள் என்பார்கள். அதேபோல நல்லவர்களுக்கு தூக்கத்தில் சாவு வரும் என்பார்கள். இந்த இரண்டையும் மெய்பித்துப் போயுள்ளார் சோழியன் அண்ணா. ஒரு உண்மையான, பகட்டு இல்லாத இன உணர்வாளர். தம் தரப்பு நியாயத்தை மட்டுமில்லாமல், அநியாயத்தையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய பண்பாளர். சக்கரை நோய் இருப்பதாயும் அநேகம் ஆஸ்பத்திரி போய் வருவதாயும் சில ஆண்டுகளுக்கு முதல் திண்ணையில் பேசும் போது சொன்னார். சக்கரை நோயாளருக்கு கொலஸ்டிரோல் குழப்படியும் கூடவே வரும் என்றும் கதைத்திருந்தோம். இவ்வளவுதான் உலகம். 😢😢😢 அண்ணாவின் குடும்பத்தாருக்கு என் இரங்கல்கள்.
 3. அன்பு நண்பர் ஜஸ்டீன் மற்றும் அவர் குடும்பத்தினர்க்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
 4. புடைவை புடவை எது சரி.

  கரும்பு, textile என்பதுக்கு ஆங்கிலத்தில் 5 அர்தங்கள் உண்டு. http://www.dictionary.com/browse/textile அதில் ஒன்று "துணிகள் சம்பந்தமான" (related to textiles) என்று பொருள்படும். எனவே துணிமணிகள் விற்கும் இடத்தை textiles என்று சொல்லலாம். புடைவை - புடைத்து (சுற்றி/வளைத்து) கட்டுவதாலே ஏற்பட்ட காரணப் பெயர் என்கிறது க்ரியா.
 5. விசாரணை

  சுய விமர்சனம் - இது உங்களுக்கும் எங்களுக்கும் தேவைப்படுவதாய் உணர்ந்ததாலேதான் நீங்கள் எழுதவே தொடங்கினீர்கள். அந்த தேவை இருக்கும் வரை எழுதத்தானே வேண்டும். புலிகள் மீதான மதிப்பு -பொய்யான பிரமிப்பில் கட்டியெழுப்பபட்ட மதிப்பு கதைகளுக்கு நல்லாயிருக்கும், வரலாற்றில் இருந்து பாடம் படிக்க உதவாது. இதே தப்பு இன்னொரு வடிவில் இனியும் நடவாதிருக்க, உண்மைகள் பேசப்படல் அவசியம். இரகசிய காப்பு சத்தியப்பிரமாணம் -இப்போ யாரையும் அந்த சத்தியபிரமாணம் காக்காவில்லை. அப்படி ஒரு ரகசியத்துக்கான தேவையும் இல்லை. இன்றைக்கும் காக்க வேண்டியரகசியங்கள் இருக்கிறன. அவை எவை என்பதையும், அவற்றை ஏன் வெளியிடக்கூடாது என்பதையும் யாரும் உங்களுக்கு சொல்லித்தான் தெரியவேண்டிய நிலையில் நீங்கள் இல்லை. மனிதாபிமானம், இனி எக்காலத்திலும் வெளிவரா உண்மைகள், தியாகங்கள், இழப்புகள், அவர்கள் குடும்பமே அறியா மறுபக்கங்கள் - என்ன கட்டத்தில் அவர்களின் பிள்ளைகள் இறந்து போனார்கள் என்ற தெளிவே இல்லாமல் அவர்களின் குடும்பங்களை இருட்டில் வைப்பதில் எங்கே இருக்கிறது மனிதாபிமானம். இங்கே இறந்து போனவன் என் சகோதரனாக இருப்பின் உங்கள் ஆக்கம் எனக்கு ஒரு முடிவை (closure) தந்திருக்கும். வர்ணாசிரமத்தை திணித்ததோ இல்லையோ, யாமறியோம், அது இந்த திரியில் ஆராயப்படும் பொருளும் அல்ல. ஆனால் வாழ்வில் சில தொழில்களை செய்பவர்களுக்கு குறிப்பாக ஏனையோரின் வாழ்கை பற்றிய முடிவை எடுக்கும் தொழில் செய்பவர்களுக்கு, "கடமையையை செய் பலனை எதிர்பாராதே" என்பது ஒரு coping strategy. (அது கண்ணன் கீதையில் சொன்னதாய் இருந்தா என்ன அண்ணன் போதையில் சொன்னதாய் இருந்தா என்ன, மெசேஜ்தான் முக்கியம்). ஆகவே கடமையை செய்யுங்கள்.
 6. விசாரணை

  சே....வாசித்த நமக்கே மனக்கிலேசம் வருகிறது. உங்களுக்கு எப்படி இருக்கும். நீங்கள் ஒரு உன்னத நோக்குக்காக செயல்பட்ட போது செய்த கடைமை அது. கீதா உபதேசத்தை நினைவில் கொள்ளுங்கள். கடமையை செய் பலனை எதிர்பாராதே.
 7. போட்டி முடிவுகள் 1) முதல் பரிசு - 100/100 - நென்சன் 👑 2) 95 அகஸ்தியன்💍 3) 90 பகலவன்💐 4) 85 மீனா 5) 80 ஸுமா 5) 80 நிழலி 7) 75 நந்தன் 7) 75 ஜீவன் 9) 70 நுணா 9) 70 அர்ஜூன் 11) 65 வாத்தியார் 12) 50 யாழ்கவி 12) 50 தமிழ் சிறி 14) 45 நவீனன் 15) 40 உடையார் 16) 30 சுவி 16) 30 கீர்த்தி 18) 25 நெடுக்கு 18) 25 சேவயர் 18) 25 புலவர் 21) 20 பிரபா 22) 15 புத்தன் 23) 05 குமாரசாமி 23) 05 தமிழரசு வாழ்த்துக்களும் நன்றிகளும். முதல் மூன்று பரிசினை வென்றவர்களும் தாம் விரும்பும் யாழ் திட்டத்தை தயவு செய்து கூறினால் பரிசுதொகை வைப்பிலிடப்படும். 🙏🏿🙏🏿🙏🏿
 8. தகாத வார்தை பிரோயோக விதி பற்றி நிர்வாகத்திடம் ஒரு விளக்கம் கேட்டுள்ளேன். அவர்களின் பதிலை பொறுத்து, உங்களுக்கான எனது பதில் வழங்கப்படும்.
 9. வாழ்த்துக்கள், குறிப்பாக நெற்கொழு தாசனுக்கு. புலம்பெயர் சிறுகதை போட்டி என்றுவிட்டு, இலங்கை, இந்தியா ஆக்களுக்கு கொடுத்திருக்கு? கதைக்களமா அல்லது எழுத்தாளரா புலம்பெயர்?
 10. சிறுபான்மை இனத்தின் ஊடகமான யாழ், இன்று போல் என்றும், கருத்து சிறுபான்மையினர்குரிய இடத்தை கொடுத்து சேவையாற்றட்டும், என்று வாயார வாழ்துகிறேன்.
 11. இதை அகப்பைய போட்டோ எடுத்துப் போட்டவர் சொல்லப்படாது. 🔥
 12. சே..சே அப்படியான உருப்படியான அமைப்புகளுக்கெல்லாம் இங்கே இடமில்லை.
 13. இவர் அம்மா, மனைவி, மட்டுமில்லாமல் மருமகளிடமும் அடிவாங்கிறாரே?😱
 14. 1) கருப்பு, வெள்ளை என புத்தம் புதிய லெதர் சீட் ஜீப்புகள், ராணுவ சீருடையில் கூலிப்க்கிளாஸ் போட்ட அடியாட்கள், கழுத்தில் வடம்போல் தங்கச் சங்கிலி, நல்ல செல்வச் செழிப்பாய், பெயருக்கேற்ற மாதிரி இருக்கார் "சீமான்". நல்லகண்ணு போன்ற எளிய கம்யூனிஸ்டுகளை பார்த்து, இவர் சொல்றார், கூட்டணி போட்டு பதவி சுகம் அனுபவித்தார்களாம். 2) முதலில் பெரியார் வழி வந்தவன் நான். இந்து மதம் எம் முதல் எதிரி என்றார். பின் சுருதியை மாற்றி,முருகன் ஒரு முப்பாட்டன், கலாசார அடையாளச் சின்னம் என்றார். ஆனால் கடவுள் என்ற கான்செப்டில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றார். இண்டைக்கு கோயில் தட்டில், தேர்தல் அறிக்கையை வைத்து பூசை போட்டு, காசும் போடுறார். கூட நிக்கும் அடிப்பொடி நட்சத்திரம் சொல்லி அர்சனையே போடுகிறார் 😂😂😂 ஓட்டுக்கு காடு கொடுக்க மாட்டார் ஆனா கடவுளுக்கு லஞ்சம் கொடுப்பார் 😜 நன்றி விகடன் - உண்மையான சீமானைக் காட்டியத்கற்கு. ஆமா 28ம் திகதி சங்கர் கொலையை கண்டித்து கூட்டம் போட்டாரா இல்லையா?