• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

அஞ்சரன்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  2,597
 • Joined

 • Last visited

 • Days Won

  17

அஞ்சரன் last won the day on November 6 2015

அஞ்சரன் had the most liked content!

Community Reputation

986 பிரகாசம்

1 Follower

About அஞ்சரன்

 • Rank
  Advanced Member
 • Birthday 04/23/1981

Contact Methods

 • Website URL
  http://karumpalakai-yoga.blogspot.fr

Profile Information

 • Gender
  Male
 • Location
  உலகம்
 • Interests
  கல்லு ஒடைச்சுக்கிட்டு இருக்கிறேன், கூட வந்து ஒடைக்கறீங்களா?

Recent Profile Visitors

4,562 profile views
 1. மாவைக்கு காஸ் அடிச்சம் அப்ப வாழ்த்து சொல்லி பெருமை பட்டம் இன்று ரீ ரீ சி உறுப்பினருக்கு அதே சின்ன பாம்பு கொத்தி இருக்கு அதுக்கும் நாம் வாழ்த்து சொல்லி பொருமை படலாம் வேறு ஏதாவது சொன்னால் துரோகி என்பாங்க . அடுத்த தலைவர் சின்ன மாப்பு நோ பாம்பு வாழ்க .
 2. அன்னாரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களும், நண்பனுக்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகளும்.
 3. ஆழ்ந்த இரங்கல்கள் ...., ஜஸ்டினும் அவர் குடும்பமும் இந்த மீளாத்துயரில் இருந்து மீண்டு வரவேண்டும்.
 4. சும்மா கருத்து எழுதினாலே ஆள் அனுப்பி வெருட்டுரம் போனை போட்டு என்ன கேமா என கேட்கிறம் இதில வியாபார போட்டி அதுவும் பொருளாதார பிரச்சினை என்றால் சும்மா விட முடியுமா சொல்லுங்க அதுதான் போட்டுட்டம் . நாங்களே எல்லாம் என வாழ்த்து சிலருக்கு பழகிவிட்டது அதை மீறி இன்னொன்று வரும் போது அதை ஏற்க மனசு தடுக்கிறது .
 5. *கவர்ந்த வாசகங்கள்* *பேசி தீருங்கள். பேசியே வளர்க்காதீர்கள். *உரியவர்களிடம் சொல்லுங்கள். ஊரெல்லாம் சொல்லாதீர்கள். *நடப்பதைப் பாருங்கள். நடந்ததைக் கிளறாதீர்கள். *உறுதி காட்டுங்கள். பிடிவாதம் காட்டாதீர்கள். *விவரங்கள் சொல்லுங்கள். வீண்வார்த்தை சொல்லாதீர்கள். *தீர்வை விரும்புங்கள். தர்க்கம் விரும்பாதீர்கள். *விவாதம் செய்யுங்கள். விவகாரம் செய்யாதீர்கள். *விளக்கம் பெறுங்கள். விரோதம் பெறாதீர்கள். *பரிசீலனை செய்யுங்கள். பணிந்து போகாதீர்கள். *சங்கடமாய் இருந்தாலும் சத்தியமே பேசுங்கள். *செல்வாக்கு இருந்தாலும் சரியானதைச் செய்யுங்கள். *எதிர் தரப்பும் பேசட்டும். என்னவென்று கேளுங்கள். எவ்வளவு சீக்கிரம் தீர்வு வரும் பாருங்கள். *நேரம் வீணாகாமல் விரைவாக முடியுங்கள். *தாமதமாய் முடியுமென்றால், வேறு வேலை பாருங்கள். *யாரோடும் பகையில்லை என்பது போல் வாழுங்கள்.
 6. அஞ்சரன்

  விசாரணை

  இவ்வாறான மரியாதை குறைந்து விட்டது அல்லது தனக்கு அவமானம் ஆகி விட்டது என அஞ்சி சிலர் அவசர முடிவுகள் எடுத்தது உண்டு . யாழ் மாவட்ட தளபதி செல்வராஜ் அண்ணையின் பஜிரோ வாகனத்தை ஒரு இளநிலை தளபதி வேகாம ஓடி தடுமாறி பனையுடன் மோதி சிதைந்து போனது ,ஆள் காயம் இல்லை ஏதே தப்பிட்டார் வாகனத்தை பார்த்த தளபதி கோவத்தில் இறங்கடா பங்கரில என சொன்னதுக்கு உள்ளே இறங்கி குப்பிய கடித்து விட்டார் அந்த இளநிலை தளபதி ... இறுதியில் போராளி நிலை கூட அறிவிக்காது ஒரு பொதுமகனாக அவரின் உடல் வீட்டுக்கு கொடுக்கபட்டது இனிமேல் இவ்வாறு எவரும் ஈடுபட கூடாது என்னும் சுற்றறிக்கையுடன் . இப்படி பார்க்க போனால் தளபதி ஜெயம் போன்றவர்கள் உறுதியின் உச்சம் எனலாம் ....தொடருங்கள் உங்கள் அனுபவங்களை பகலவன் .
 7. கனடாவில் ஐன்பது டொலர் கொடுத்து அனிருத்த கட்டிபிடித்த பெண்கள் அமைப்பு சார்பாக இதை மென்மையாக கண்டிக்கிறேன் நன்றி .
 8. தமிழீழவிடுதலைப்புலிகள் கூட ஐக்கிய இலங்கைக்குள் சமஸ்டி என்பதை எதிர்த்தார்கள் என்பது அப்பட்டமான பொய்... த.தே.கூ அன்றைய வெளிவிகாரகுழு செயலாளர் என்ற ரீதியில் இதற்கு நான் சாட்சி ... மறைந்து விட்டார்கள் என்பதற்காக அனைத்தையும் பொய் கூறக்கூடாது.. - கஜேந்திரகுமார் - சமஸ்டி கவனிக்க மக்களே .
 9. அஞ்சரன்

  மீள் நினைவில் .

  நன்றி வருகை தந்த அனைவருக்கும் ..உங்கள் கருத்துக்கும் .
 10. அந்த பெண்ணில் தவறு இருந்தால் அதை சாட்சிப்படுத்தி உரியவர்களிடம் கொடுத்து நடவடிக்கை எடுப்பதுதான் ஒரு மனிதாபிமான பணி. (நாங்க எல்லாம் தடி தும்பூ ஆகும் வரை அடிவாங்கிய ஆக்கள்) அதை விட்டு தெரு சண்டியர்கள் போல றோட்டில் உள்ளது எல்லாம் படம் எடுத்து இப்ப தனி நபர் காணி வரை போயாச்சு,அடுத்து வீட்டுக்குள் தான் கமரா போகும் போல தெரிகிறது எங்கு செல்கிறது ஊடகம்,வர வர தமிழ்நாட்டின் ஒரு மாவட்டமாக யாழ்ப்பாணம் மாறிக்கொண்டு வருகிறது என்பது மட்டும் தெளிவாக புரிகிறது.. உங்கள் பணி, மனிதநேயம், ஊடக சுகந்திரம் ,எல்லாம் ஒரு அளவுகோல் உண்டு பெயர் புகழுக்கு ஆசைபட்டு கண்டதையும் எடுத்து பொது தளங்களில் போட்டு உங்களை மீட்பர்கள் ஆக காட்டுவது அபந்தம். இப்படி பார்க்க போனால் ஒவ்வெரு நாலு ஆயிரம் நிகழ்வு நடந்து கொண்டுதான் இருக்கிறது வீடுகளில்,இதை எல்லாம் வேலியில் நிண்டு படம் எடுத்து இணையத்தில் போட்டு,ஒரு குடும்பத்தை அதன் எதிர்கால வாழ்க்கையை கேள்விக்கு உள்ளாகும் செயலாகும்... கையில் காசில்லாமல் நிக்கும் போது பிள்ளை ஐஸ் பழத்துக்கு அழுதாலும் கையில காலில கிடக்கிறதை உடனம் விற்றாவது வாங்கி கொடுக்கணும்,அப்புறம் "கதறி அழுத பிள்ளை கண்டுக்காத அம்மா" என ஒரு தலைப்பு செய்தியாக வரும் போல எங்க போகிறது எங்க மீடியா புரட்சி தொம்பிகளின் சமூக சீர் திருத்தம் என்றுதான் புரியவில்லை.. கணக்கா வேணாம் யாழ் மிலேனியம் பாரில் போய் நிண்டு ஒருக்கா ஒரு வீடியோ போடுங்க பார்ப்பம் குடிந்து அழியும் குடிமக்கள் என,அல்லது கரீனா பீச்சில் எடுத்து போடுங்க சமூக அவலங்களை, அதை எல்லாம் விட்டு சும்மா இருக்கும் ஏழை பாளைகள் கோடிக்குள் உங்கள் கமராவை நுழைத்து என்னத்த சாதிக்க போறீங்க என்றுதான் புரியவில்லை. வளர்ப்பு நாய்க்கு கல்லெறி விழுவதில்லை பாவம் தெரு நாய்கள் போறவன் வாறவன் எல்லாம் எறிவான்.
 11. ஒரு எலியும் யானையும் கல்யாணம் பண்ணிகிச்சு.அடுத்த நாள் யானை செத்துப் போச்சு.எலி என்ன சொல்லி அழுதிருக்கும்???.. . . . . . . . அடப் பாவி.. ஒரே ஒரு நாள் வாழ்ந்துட்டு.. ஆயுசுக்கும் என்ன குழி தோண்ட வச்சிட்டியே.. வாட்சப்பதிவு :p
 12. நீங்க சொன்னதை தானே நானு எழுதின பிறகு எதுக்கு பீல் பண்ணிட்டு .
 13. ஒரு தலைவரை காப்பாற்ற முடியவில்லை இப்ப இருக்கும் தலிவரையும் கொடுத்துப்போட்டு தமிழின தலைவருக்கு நாங்க எங்க போறது என்ற பயம் தான் சாமி .