தூயா

கருத்துக்கள உறவுகள்
  • Content Count

    4,870
  • Joined

  • Last visited

Community Reputation

6 Neutral

About தூயா

  • Rank
    யாழ்.தூயா பபா

Contact Methods

  • Website URL
    http://www.thooya.blogspot.com
  • ICQ
    0

Profile Information

  • Gender
    Female
  • Location
    எங்கட வீடு தான்
  • Interests
    யாழ் பிடிக்கும்,யாழ் தந்த உறவுகள் பிடிக்கும்

Recent Profile Visitors

6,720 profile views
  1. தூயா

    வேப்பம் பூ வடகம்

    என்ன அவுஸ்திரேலியாவில் வேம்பா?! வடகம் வேற.. எங்க வீட்டில் இன்னமும் வேம்புக்கு காலம் வரவில்லை. ஒவ்வொரு பனியோடும் போய்விடுகிறது
  2. இரண்டு பற்றீசை ஓஸிக்கு அனுப்பி இருக்கலாமே.?! )
  3. தூயா

    அவகாடோ சம்பல்

    சிறிய துண்டுகளாக வெட்டித்தான் சலட் போடுவது வழக்கம்...உடனே இதை செய்து பார்த்துவிடுகின்றேன்... நன்றி ))
  4. 4 மாதத்தில் பதில் சொல்லணும் ;)
  5. செய்து பார்த்து, சொன்னதுக்கு மிக்க நன்றி தப்பிலி.. )
  6. [size=3] [/size] [size=3]தேவையான பொருட்கள்:[/size] [size=3]முருங்கைக்காய் 1[/size] [size=3]கத்தரிக்காய் 2[/size] [size=3]உருளைக்கிழங்கு 1[/size] [size=3]உள்ளி/வெள்ளைப்பூண்டு 4[/size] [size=3]வெங்காயம் 1[/size] [size=3]பச்சைமிளகாய் 3[/size] [size=3]கறிவேப்பிலை 1கொத்து[/size] [size=3]பெருஞ்சீரகம் 1/2 மே.க[/size] [size=3]கடுகு 1/2 தே.க[/size] [size=3]மஞ்சள்தூள் 1/2 தே.க[/size] [size=3]மல்லித்தூள் 1 மே.க[/size] [size=3]மிளகாய்தூள் 1 மே.க[/size] [size=3]கொத்தமல்லி 2 மே.க[/size] [size=3]எண்ணெய் 1/2 மே.க[/size] [size=3]உப்பு தேவையான அளவு[/size] [size=3]செய்முறை படங்களாக:[/size] [size=3]1. காய்கறி, வெங்காயம், மிளகாயை சுத்தம் செய்து, அரிந்து எடுத்துக்கொள்ளுங்கள்.[/size] [size=3] [/size] [size=3]2. ஒரு பாத்திரத்தை சூடாக்கி, எண்ணெய் விடுங்கள்.[/size] [size=3] [/size] [size=3]3. கடுகு, சீரகம், கறிவேப்பிலை, வெங்காயம், பச்சைமிளகாயை முறையே போட்டு வதக்குங்கள்.[/size] [size=3] [/size] [size=3]4. நன்றாக வதக்கி எடுங்கள்.[/size] [size=3] [/size] [size=3]5. முதலில் முருங்கைக்காயை போட்டு 2 நிமிடங்களுக்கு வதக்குங்கள்.[/size] [size=3] [/size] [size=3]6. இப்போது உருளைக்கிழங்கை போட்டு மேலும் 2 நிமிடங்களுக்கு வதக்குங்கள்.[/size] [size=3] [/size] [size=3]7. மூன்றாவதாக கத்தரிக்காயை போட்டு மேலும் 2 நிமிடங்களுக்கு தொடர்ந்து வதக்குங்கள்.[/size] [size=3] [/size] [size=3]8. ஒரு கப் தண்ணீர், மற்றும் தூள்களை சேர்த்து, கொதிக்க வையுங்கள்.[/size] [size=3] [/size] [size=3]9. காய்கறி கொதிக்கும் போது, கொத்தமல்லி இலையை சிறிதாக அறிந்து எடுங்கள்.[/size] [size=3] [/size] [size=3]10. காய்கறி கூட்டு திரண்டு வரும் போது, கொத்தமல்லி இலையை போட்டு, அடுப்பை அணைத்துவிடுங்கள்.[/size] [size=3] [/size]
  7. பகிர்விற்கு நன்றி குளம்ஸ்.. முதலில் ஜாம் செய்ய வேண்டும்..
  8. இதை தான் நான் 8 வருசமா இங்க சொல்லுறேன்...ஒருத்தரும் கேட்க மாட்டினமாம் உண்மை தான்..
  9. கிகிகி அதே தான்..ஒரு தாக்குதலின் பின்னர் மீண்டுவர நாள் எடுக்கிது..
  10. கிகிகி நான் மட்டும் தான் சாப்பிட்டு பார்த்தனான்..இன்னும் நல்லாத்தான் இருக்கேன் கந்தப்பு..
  11. பார்க்கவே இனிக்குது,,, யம்ம்ம்ம்ம்
  12. கிகிகிகி அதில கொஞ்ச ஊறுகாயும் போட்டால் சொல்லி வேலை இல்லையாக்கும் நிச்சயமாக நன்றி குளிர் என்றாலும் பரவாயில்லை, அதோட காய்ச்சல் தடிமன் சேர்ந்தே வருவது தான் கொடுமை கனடாவில் உள்ளவர்களுக்கு பழகிவிடும்.. எமக்கு இது தான் குளிராக்கும் ;) கிகிகிகி தவிர இங்கு வீசும் ஒருவித குளிர்காற்றை மிக கொடிய குளிர்நாடுகளில் இருந்தவர்களுக்கு கூட வருத்தத்தை தரும்.. எந்த நாட்டில் வசிக்கின்றீர்கள்? அதே அதே..
  13. கோடைக்கு நல்ல ஒடியல் கூழ் செய்து சாப்பிடலாம் தானே ;)
  14. குளிர்காலத்தில் இரவு நேர உணவுக்கு உகந்தது சூப் வகைகள் என்பது நாம் அறிந்த செய்தி தானே. தவிர குளிரில் சமைப்பதும், பின்னர் துடைத்து சுத்தம் செய்வதும் நடுநடுங்கி செய்ய வேண்டிய பயங்கரமான வேலை. மிக குறுகிய நேரத்தில், சில பொருட்களை மட்டுமே வைத்து தயாரிக்க கூடிய ஸ்வீட்கோர்ன் சிக்கன் சூப் எப்படி செய்வது என்று பார்க்கலாம். பெரிதாக யோசிக்க தேவையில்லாத சூப் செய்முறைகளில் இதுவும் ஒன்று. சமையலில் பெரிதாக நாட்டம்/பொறுமை இல்லாதவர்களும் இலகுவாக தயாரித்துவிடலாம். தயாரிக்க தேவையானவை: அரைத்த ஸ்வீட்கோர்ன் 1டின் லீக்ஸ் (வெள்ளைப்பகுதி அரிந்தது)1 வெங்காயத்தடல் / ஸ்ப்ரிங் ஒனியன் 3 காய்கறி எண்ணெய் - 1 தே.க சிக்கன் ஸ்டொக் - 4கப் எலும்பு நீக்கிய சிக்கன் துண்டுகள் 1 கோழியினுடையது முட்டை 2 (உடைத்து லேசாக அடித்தது) உப்பு,மிளகு தூள் தேவைக்கேற்ப தயாரிப்பது எப்படி: கோழி, லீக்ஸ், வெங்காயத்தடலை சிறிதாய அரிந்து கொள்ளுங்கள். முட்டையை உடைத்து அடித்து எடுத்து வையுங்கள். ஒரு சட்டியில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, லீக்ஸை போட்டு லேசாக பச்சை வாசம் போகும் வரை வதக்குங்கள். வதங்கி வந்ததும், சிக்கன் ஸ்டொக்கை ஊற்றி நன்றாக கொதிக்க விடுங்கள். கொதிக்கும் கலவையில் வெட்டிய சிக்கன் துண்டுகள் மற்றும் அரைத்த சோளத்தை சேர்த்து 15-20 நிமிடங்களுக்கு இடைப்பட்ட சூட்டில் கொதிக்க விடுங்கள். இப்போது அடுப்பை அணைத்த பின்னர், ஏற்கனவே அடித்து வைத்திருக்கும் முட்டையை கொஞ்சம் கொஞ்சமாக சேருங்கள். சேர்க்கும் போது ஒரு பெரிய முள்ளுக்கரண்டியால் கலக்கி கொண்டேயிருங்கள். ஒரு நிமிடம் தொடர்ந்து கலக்கிய பின்னர், உடனே சிறு குவளைகளில் ஊற்றி. சிறிதளவு வெங்காயத்தடலை தூவி பரிமாறுங்கள். (என்னிடம் வெங்காயத்தடல் கைவசம் இருக்கவில்லை, அதனால் போடவில்லை) உப்பு, மிளகுதூள் அவரவர்க்கு தேவையான அளவு போட்டுக் கொள்ளலாம். பி.கு: ஏற்கனவே சுட்ட/வெதுப்பிய கோழி இறைச்சியை சேர்த்தால் மாறுபட்ட சுவை கிடைக்கும். www.thooyaskitchen.blogspot.com