Jump to content

வைரவன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    271
  • Joined

  • Last visited

Profile Information

  • Gender
    Male

Recent Profile Visitors

2055 profile views

வைரவன்'s Achievements

Contributor

Contributor (5/14)

  • Very Popular Rare
  • Reacting Well Rare
  • Conversation Starter
  • First Post
  • Collaborator

Recent Badges

121

Reputation

  1. சரி எனக்கும் பசிக்கும்ல மீண்டும் நாளண்டைக்கு வாறன் அதற்கிடையில் வீஜேபி என எழுதுவதை திருத்தி பிஜேபி என்று எழுத கற்றுக் கொள்ளவும் இல்லாவிடின் ஆர் வி ஜி வெடிக்காம போய் விடும்
  2. அப்படியா நீங்கள் எந்த ஆயுதத்தை தூக்குகின்றீர்களோ அதே நானும் தூக்குவேன் என்ற சறத்தை மடிச்சுக் கட்டி சண்டித்தனமாய் எழுதிய ரெளடியிசத்துக்கு உங்கள் வீரத்தை பற்றி உங்களுக்கே உறைக்க எழுதியது நிர்வாகம் தூக்கினால் என்ன தூக்கா விட்டால் என்ன
  3. குட்டிப் பையன் பையனாகலாம் ஆனால் வைரவன் வைரவன் தான் நான் ஆடிக்கொருக்கால் அமாவாசைக்கு ஒருக்கால் வருவேன் போலி துவாரகா விடயத்தை தோலுரிக்க சில மாதங்கள் முன் வந்தேன் இப்ப சீமான் எனும் விசச் செடியை யாழில் நீர் ஊற்றி வளர்க்கின்றனர் என கண்டு வந்தேன்
  4. நா க வை விமர்சித்தால் அது திராவிடத்துக்கு ஆதரவா? நா க , தமிழக மக்களை கூறு போட்டு குறும் தேசியவாத நஞ்சை கக்கும் விசச் செடி விசச் செடியை விமர்சித்தே ஆக வேண்டும் தமிழ் நாட்டு அரசியல் திரியில் சீமானை மட்டும் ஆதரித்து கருத்து வைத்தால் அதற்கு எதிராக கருத்து வைக்க வேண்டித்தான் வ்ரும். பொல்லைக் கொடுத்தால் அடி வாங்கத் தான் வேண்டும்
  5. அதே போல் சீமானுக்கு வக்காளத்து வாங்கும் திரி அல்லவே. 77 ஆம் ஆண்டே முதல் வெடிக்கு பயந்து ஊரை விட்டு ஓடி வந்தரெல்லாம் ஆயுதம் தூக்குவது பற்றி பறையக் கூடாது பாரும்
  6. யாழ் இணையத்தில் நானறிய உங்களையும் உங்களைப் போன்ற விசிலடிச்சான் குஞ்சுகளையும் தவுர வேறு எவரும் தமிழக கட்சி ஒன்றுக்கு நேரடியாக ஆதரவளித்ததை யான் காண்கிலான் ஆகவே யுவர் ஆனர் இங்கு சீமானை விமர்சிக்க இன்னொரு வரை ஆதரிக்கும் அவசியம் இல்லை கருணாநிதி பழம் தின்று கொட்டை போட்ட பழுத்த பச்சோந்தி அவரை நிராகரிக்கும் சீமான் அவரை விட மிஞ்சி பச்சோந்தி தனம் காட்டும் வல்லமை கொண்ட வளரும் யூனியர் பச்சோந்தி அம்புட்டுத்தான் வித்தியாசம்
  7. சிம்பிளா சொல்ல வேணும் என்றால் அவர் ஒரு பச்சோந்தி என்று தமிழக மக்களுக்கு காட்டி விட்டார் பெரியாரின் பேரன் தான் என்று சொல்லி பின் பிள்ளைக்கு காது குத்த அந்தணர்களை அழைத்ததில் இருந்து தமிழ் மொழி கல்வி கட்டாயமாக்க வேணும் என்று விட்டு தன் பிள்ளைகளை ஆங்கில மொழியில் படிக்க வைப்பதுடன் சாதி வாரியாக இம்முறை கட்சி வேட்பாளர்கள் பலரை தெரிவு செய்தது ஈறாக தன் மனுசியை ஆதிக்கம் செலுத்த அனுமதித்த வரைக்கும் ஒரு பக்கா பச்சோந்தி அரசியல்வாதி என்று காட்டி விட்டார். உவர் ஏனயோருக்கு மாற்று இல்லை. எனவே பத்தோடு ஒன்றாகி விட்டார் 4 , 4.5 தான் அவருக்கு கிடைக்கும்
  8. வழக்கம் போல மாட்டை கொண்டு வந்து கட்டியாச்சு மரத்தை பற்றி கதைக்கும் போது எவர் சொன்னார் சீர்கேடு இல்லாத அக்மார்க் சுத்தமான தேர்தல் நடக்கும் என்று? ஆனால் உப்புடி சுத்துமாத்து நடக்கும் தேர்தலில் தான் சீமான் ஒவ்வொரு முறையும் நின்று டெபாசிட் காலியான பின் கதறுகின்றார் சேற்றைக் கண்டால் பசு விலகிப் போகும் பன்றி விலகாது சீமான் மிச்சப் பேர் மாதிரி மிச்ச அரசியல் கட்சிகள் மாதிரி பசு அல்ல. ஏனென்றால் அவருக்கும் பசிக்கும்ல
  9. தம்பி, உதெல்லாம் தேர்தல் ஆணையம் சொல்லி தெரிய வேண்டியது இல்லை சாதாரண அறிவு இருந்தால் போதும் அம்பி மோனே, இப்படி த்தான் முடிவு வரும் என்று சீமானுக்கு தெரியும் லே அதான் தோற்க மிந்தி பழியை தூக்கி மற்றவர் மீது போடுறாப்ல ஆனாலும் அடுத்த தேர்தலிலும் போட்டியிடுவார் அண்ணன் ஏனெண்டால் அவருக்கும் பசிக்கும்ல
  10. சாரே ஆனாலும் உங்களுக்கு குறும்பு ஜாஸ்தி சாரே சீமானின் பச்சோந்தி அரசியலுக்கு 4 அல்லது 4.5 தான் கிடைக்கும் சாரே அது நோட்டாவை விட குறைவா இருக்கும் சாரே காங்கிரசு வேட்பாளர் போட்டியிடும் 2 தொகுதிகளில் தவிர மிச்ச தொகுதி எல்லாம் நாலாம் இடம் தான் சாரே நாண்டுகிட்டு நின்றாலும் ஆறு வீதம் கிடைக்காது சாரே.
  11. நாம் தமிழர் கச்சி மெய்யாலுமே புத்தி கூடிய கச்சி தான் எல்லா கட்சிகளும் தேர்தலில் தோற்ற பின் தான், எல்லாவற்றிலும் பழி போடும். ஆனால் நாம் தமிழர் கச்சி தோற்கப் போகிறோம் எல்லா இடங்களிலும் டெபாசிட் இழக்க போகிறோம் என்று புரிந்து கொண்டு தேர்தலுக்கு முன்னமே மற்றவை மீது பழி போடுகிறது. சீமானின் விசிலடிச்சான் குஞ்சுகளும் அதை நம்பி காவுகின்றனர்.
  12. பின்ன, அண்ணை முன்னரங்கில் நின்று போர் புரிந்தவர் பிள்ளைகளை போராட அனுப்பியவர் முதல் வெடி வெடிக்கும் முன் ஒடி வராதவர் போர் முடிந்த பின் எஞ்சிய போராளிகளின் வாழ்வுக்காக கடுமையாக பாடுபடுகின்றவர்... இல்லையா பின்ன
  13. இந்த அளவுக்கு எதிர்மறையான டாக்சி சாரதி தொடக்கம் விடுதியில் வேலை செய்யும் வரை எல்லாரோரையும் அவனே இவனே என்று விளித்து எழுதிய பயணக் கட்டுரை ஒன்றை நான் இது வரை வாசிக்கவில்லை. ஒவ்வொருவரின் மனம் போல தான் வாழ்க்கை யும் அதன் அனுபவங்களும். சக மனிதர்களை மதிக்க தெரியாதவர்களுக்கு போகும் இடமெல்லாம் துன்பமே அன்றி வேறு எது வாய்க்கும்?
  14. உங்களின் கருத்தில் இருப்பது பச்சை இனவாதம். மலையகத் தமிழர்களை இன்னொரு இனமாக தமிழர்களில் இருந்து வேறுபடுத்தி பார்க்கும் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். தொடர்ச்சியாக மலையகத் தமிழர்களை எழுனப்படுத்தும் குறுகிய பார்வை. ஆசாணி வெல்வதை பொறுக்க முடியாமல் உங்கள் யாழ்ப்பாண மைய வாதம் அதனை எதிர்கின்றது. மனோ கணேசன் கனடா வருவதால் உங்களுக்கு என்ன பிரச்சனை? வடிவேல் சுரேஷ் தமிழகம் செல்வதால் என்ன பிரச்சனை? தமிழ் தேசிய கூட்டமைப்பின் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்திலும் இந்தியாவிலும் சொத்துக்களை சேர்த்து அங்கு சென்று வருவது உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா, அல்லது கனடாவுக்கு உண்டியல் குலுக்க வருவது தெரியாதா? யாழ் இணையமும் உங்களின் மலையக தமிழர்களுக்கு எதிரான அயோக்கியத்தனமான கருத்துகளுக்கு இடம் அளிப்பது வருத்தம் அளிக்கிறது.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.