Paanch

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  4,628
 • Joined

 • Last visited

 • Days Won

  15

Paanch last won the day on January 17

Paanch had the most liked content!

Community Reputation

1,396 நட்சத்திரம்

1 Follower

About Paanch

 • Rank
  Advanced Member
 • Birthday April 14

Profile Information

 • Gender
  Male
 • Location
  Germany

Recent Profile Visitors

8,859 profile views
 1. இந்து மக்கள் கடைப்பிடிக்கும் 56 திருநாட்களில் 3 திருநாட்களைத்தானே சொல்லியிருக்கிறார்..... மிகுதி 53 திருநாட்களையும் கூறியபின் அனைத்தும் நிறைவேறும். கவலை வேண்டாம்.🤣 ராம நவமி ஹனுமான் ஜெயந்தி குரு பூர்ணிமா மகாலட்சுமி விரதம் ஆடிச் செவ்வாய் ஆடிப்பூரம் ஆடி அமாவாசை ஆவணி சதுர்த்தி ஆவணி மூலம் ஆனி உத்தரம் இராம நவமி உகாதி ஏகாதசி விரதம் ஓணம் கந்த சஷ்டி காணும் பொங்கல் கார்த்திகை விளக்கீடு கிருஷ்ண ஜெயந்தி கும்பமேளா கூத்தாண்டவர் திருவிழா கேதாரகௌரி விரதம் கொடை விழா சித்திரா பௌர்ணமி சித்திரைப் பரணி சிவராத்திரி தமிழ்ப் புத்தாண்டு திருவாதிரை நோன்பு திருவிளக்குப் பூசை திருவெம்பாவை நோன்பு தீபாவளி தைப்பொங்கல் தை அமாவாசை நவராத்திரி நோன்பு பங்குனித் திங்கள் பங்குனி உத்தரம் பிரதோஷ விரதம் புரட்டாதிச் சனி போகி மகர சங்கராந்தி மகா சிவராத்திரி மாசி மகம் மாட்டுப் பொங்கல் மார்கழி உற்சவம் மார்கழி நோன்பு மீனாட்சி சுந்தரேசுவரர் திருமணம் ரக்ஷா பந்தன் ரத யாத்திரை வரலட்சுமி நோன்பு வள்ளி முருகன் திருமணம் விநாயக சதுர்த்தி விஜயதசமி விஷூ வைகாசி விசாகம் வைகுண்ட ஏகாதசி ஹோலி அட்சய திருதியை
 2. வரவேற்கப்பட வேண்டிய விடயம். கிடப்பில் போய்விடக்கூடாது. சிங்களத்தின் ஆளுனர் ஆனாலும் ஓடாத மணிக்கூடு ஒரு நாளில் இரண்டுமுறை சரியான நேரம் காட்டும் என்பதையும் மறந்துவிடக் கூடாது.😅
 3. உண்மைதான் மியா....! படம்மட்டும் போட்டால் போதுமா...?? பதாகையில் மற்றவர்களைப்போல் தன்னையும் சிறப்புச்செய்து, தனது பெயரும் எழுதப்படவில்லை என்ற ஆதங்க, ஆத்திரத்தில் உத்தரவிட்டிருக்கலாம்.....😲
 4. சாமியாருக்கு மப்பு, வயது, மறதி எல்லாம் கூடுதுபோல் தெரிகிறது. நாங்கள் சிறியரின் வீட்டுக்குப் போவதற்கு தெரிந்தெடுத்தநாள் சனிக்கிழமை.... வெள்ளிக்கிழமை அல்ல..... !! 🤣
 5. இந்தச் சுருட்டு என் வாயில் இருக்கும்வரை குளிராவது.........? பனியாவது......? போங்கடா போங்க.🤣
 6. சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய, யாழ்கள உறவுகள் சாத்திரி, மைத்திரேயி, சிறிராம், சின்னப்பு, வாலி அனைவருக்கும்! இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக!!
 7. முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கின் இரண்டாவது சந்தேகநபரை விடுதலை செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர், கடந்த 2005ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் திகதி, கொழும்பில் உள்ள அவருடைய உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைத்து, ஆயுததாரிகளால், சுட்டுப்படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 8. ராசவன்னியர் எட்டில் பிறந்ததால் எட்டுநாள் கழித்து எட்டாத ஊரில்நின்று வாழ்த்துவதை தட்டாமல் ஏற்றுக்கொள்வார் என்ற நம்பிகையுடன் வாழ்த்துகிறேன். வாழ்க வன்னியரே!!
 9. தமிழ் சிறி அவர்களின் மகன் பட்டப் படிப்பில் வைத்தியருக்கான பட்டம்பெற்றுத் தற்போது வைத்தியராகச் சேவையாற்றத் தொடங்கியுள்ளார். அவரது மகள் வாகன உற்பத்தி தொழிற்சாலையில் (Mercedes Benz) பொறியியலாளராகத் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார். அங்கு தேர்ந்து எடுப்பதற்கு நடாத்தப்பட்ட பரீட்சையில் அவர் அனைவரையும் விடக் கூடுதலான புள்ளிகளையும் பெற்று முதலாவதாக வந்து சிறப்புப் பாராட்டையும் பெற்றுள்ளார். இவர்கள் மேலும் உயர்வடைந்து எங்கள் மண்ணின் பெருமையையும் உயர்வடையச் செய்யவேண்டுமென வாழ்த்துகிறேன்.!!
 10. இலங்கைத் தமிழர்களின் தாய்நாடு இலங்கைதான். பெரும்பான்மை என்ற பொறிக்குள் சிக்கி தமிழர்கள் உரிமையின்றி இருப்பதால் தமிழர்களின் தாய்நாடு சிறீ லங்கா என்று ஆகிவிடாது.
 11. ஒரு தாய், தான் பெற்றெடுத்த அனைத்துக் குழந்தைகளிடமும், எந்த வேறுபாடுமின்றி அன்பைப் பொழிந்து வாழவைப்பாள். தன்துன்பம் நோக்கமாட்டாள். தமிழ் நிபுணர்களையும் தாய்க்கு ஒப்பிடலாம்போல் தெரிகிறது! அவர்களின் தாய் தமிழல்லவா. தமிழ்! மொழிகளுக்கெல்லாம் தாய்.!!
 12. இது ஒரு இனத்துக்கு எதிரான போராட்டமல்ல. ஒரு கடைந்தெடுத்த இனவாதிக்கு எதிரான போராட்டமே. இது அறிவிலிகளுக்கான பதில் அடியல்ல, அடி தமிழினத்துக்கே என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
 13. பிள்ளைக்கு நிலாவைக் காட்டி சோறுட்டுவதுபோல் தமிழருக்கு இந்த தமிழ் நிபுணரைக் காட்டி சிங்களம் தனக்குச் சார்பான புதிய அரசியலமைப்பை நிறைவேற்றிக் கொள்ளும்.