Jump to content

Leaderboard

  1. பெருமாள்

    பெருமாள்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      7

    • Posts

      14451


  2. போல்

    போல்

    கருத்துக்கள பார்வையாளர்கள்


    • Points

      5

    • Posts

      6134


  3. நிழலி

    நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்


    • Points

      4

    • Posts

      14910


  4. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      4

    • Posts

      76782


Popular Content

Showing content with the highest reputation on 09/21/18 in all areas

  1. இவரின்.... பலான வீடியோவை எடுத்தவர், ஒரு கோடி ரூபாய் தரா விட்டால், அதனை தொலைக்காட்சிக்கு, அனுப்பி விடுவேன் என்று பேரம் பேசிய போது... காசு தரமுடியாது... வேணுமெண்டால்... தொலைக்காட்சிக்கு அனுப்பி விடு, என்று கூறினாராம். அதன்.. பின், இவரின் வெள்ளை கோவணம் தெரிந்த காட்சிகளை, சன் ரீவி ஒளி பரப்பியது. அப்படி பார்க்கும் போது... இவர் தனது காசில், கவனம் என்று தெரிகிறது. இவர்... மேல் மட்டத்திலிருந்து, கீழ் மட்டம் வரை... அரசியல் வாதிகளையும், அதிகாரிகளையும் கவனிப்பது, என்றால்... அவரின், சிஷ்யைகளாக... தான் இருக்க முடியும். இந்தியர்கள்... பெண் என்றால், 32 பல்லையும் காட்டிக் கொண்டு, காலில் விழுவார்கள்.?
    1 point
  2. இவரிடம், போக இருந்த மதுரை ஆதீனம், அருந் தப்பில் தப்பியது. அப்படி போயிருந்தால்... பல ஆயிரம் கோடி சொத்துக்களை, தனது "ஜிகினா" வேலை காட்டி அமுக்கி இருப்பார். உலகம் அறிய... இவரின், பலான சீடி வந்த பின்பும்.... வெட்கம் இல்லாமல், இன்னும் சாமியார் வேடம் போட்டுக் கொண்டு திரிகிறார். எனக்கு.. ஆச்சரியமான விடயம் என்ன வென்றால்.... பார்ப்பனரான காஞ்சி ஜெயயேந்திரரை கைது செய்த காவல் துறை, சூத்திரரான இவரின் ஆட்டங்களை பார்த்தும், கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. இலங்கையை பிறப்பிடமாக கொண்டவரும், திருச்சியில்... பெரிய ஆச்சிரமம் வைத்திருந்த, பிரேமானந்தா ஒரு தப்பு, அதுகும்... வீடியோ வெளிவராமல் செய்ததற்கே... மறியலில் வைத்து, இறக்க வைத்து விட்டார்கள். நித்தியில்.... ஏதோ ஒரு கவ(ர்)ச்சி உள்ளது போல் தெரிகிறது. ?
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.