Jump to content

Leaderboard

  1. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      11

    • Posts

      76583


  2. தமிழரசு

    தமிழரசு

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      3

    • Posts

      33749


  3. வாத்தியார்

    வாத்தியார்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      2

    • Posts

      11349


  4. Sabesh

    Sabesh

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      2

    • Posts

      1329


Popular Content

Showing content with the highest reputation on 07/19/18 in all areas

  1. கேட்டதை கொடுக்கும்.... அதிசய மரம். ?
    1 point
  2. ஓமான் நாட்டில், குப்பை மேட்டில் கொட்டிய.. காலாவதியாகிய கோழி முட்டைகள். சூரிய வெப்பத்தில் பொரித்து.... கோழிக் குஞ்சுகளாக வரும் அழகிய காட்சி.
    1 point
  3. வணக்கம் வாத்தியார்......! வானோடும் மண்ணோடும் இல்லாத வண்ணங்கள் பெண்ணோடும் கண்ணோடும் நான் பார்க்கிறேன் தாலாட்டில் இல்லாத சங்கீத ஸ்வரங்கள் பாராட்டும் உன் பாட்டில் நான் கேட்கிறேன் மழைத்துளி என்ன தவம் தான் செய்ததோ மலர் கொண்ட மார்போடு தொட்டாடுதே மழைத்துளி தொட்ட இடம் நீ தீண்டவோ நினைக்கையில் உள்ளூற கள்ளூறுதே....! ---தென்மேற்கு பருவக் காற்று---
    1 point
  4. கடைசி நொடி வரை முயற்சியையும், தன்னம்பிக்கையையும் கைவிடாமல் இருக்க வேண்டும் என்பதற்கு, இந்தக் காணொளி சான்று.
    1 point
  5. உலோக ஒலி எழுப்பும், பழங்கால தூண்கள். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் என்ற ஊரில்... பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் அமைந்திருக்கிறது இந்தக் கல் மண்டபம். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு பாழடைந்து கிடக்கும் நம் பண்பாட்டு அதிசயங்களைப்போல தான் இந்த இடமும் எவ்வித பராமரிப்புமின்றி காணப்படுகிறது. அப்பகுதி குழந்தைகள் விளையாடும் இடமாக மட்டுமே இப்போது பயன்பட்டு வரும் இந்த கல் மண்டபத்தில் உள்ள கற்தூண்களை தட்டினால்..... வித்தியாசமாக உலோகங்களில் இருந்து வெளியாகும் சத்தம் நமக்கு கேட்கிறது. இதை இப்பகுதி மக்கள் இசை தூண்கள் என்று அழைக்கின்றனர். கற்களால் செத்துக்கப்பட்ட தூண்களில் இருந்து உலோகத்தின் ஒலி கேட்கிறதென்றால் ஆச்சரியம் தானே...!
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.