Jump to content

Leaderboard

  1. வாத்தியார்

    வாத்தியார்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      11

    • Posts

      11349


  2. Ahasthiyan

    Ahasthiyan

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      6

    • Posts

      2072


  3. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      5

    • Posts

      43211


  4. கிருபன்

    கிருபன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      4

    • Posts

      33775


Popular Content

Showing content with the highest reputation on 06/23/18 in all areas

  1. சென்ற மாதம் மதுரைக்கருகே எங்கள் கிராமத்திற்கு சென்றபோது, ஊரின் எல்லையில் "டெய்ஸி டூரிங் டாக்கீஸ்" இருந்த இடத்தை கடந்து செல்லும்போது ஏதோ ஒரு இனிமையையும், சந்தோசத்தையும் தொலைத்து விட்ட உணர்வு மேலோங்கியது. அன்று 50 பைசா கொடுத்து 'டூரிங் டாக்கீஸில்' பார்த்த அனுபவமும், சந்தோசமும் இன்று சென்னையிலும், துபாயிலும் ஐமாக்ஸ்(IMAX) திரையரங்குகளில் டால்பி அட்மாஸ்(Dolby Atmos) தொழிற்நுட்பத்திலும் ஏற்படவில்லை. 'டூரிங் டாக்கீஸில்', நமக்கு விருப்பான கதாநாயகர்களின் படத்திற்கு சென்று மண் தரையில் ஆவலுடன் எப்போது படம் திரையில் தோன்றும் என உட்கார்ந்திருக்கையில், படம் போடப்போகிறார்கள்... என்ற முன்னறிப்பாக இந்த பிரபலமான "கம் செம்டம்பர்"(Come September) இசைத்தட்டை திரைக்குப்பின்னால் ஒலிக்கச் செய்வார்கள்.. விசில் சத்தம் காதைப் பிளக்கும்.. "கம் செம்டம்பர்" இசையொலி முடிந்தவுடன் படம் திரையில் தோன்றும்.. 1940,1950 களில் பிறந்து வாழ்பவர்களின் பலரின் இதயத்தில் நீங்கா வரம் பெற்ற இசைக்கருவிகளின் துடிப்பு, இந்த இன்னிசை.. காலம், தொழிற்நுட்பங்கள் மாறலாம், ஆனால் முதலில் அனுபவித்த நினைவுகள் என்றும் நம்மைவிட்டு அழியாது..! நீங்களும் ரசியுங்களேன்..
    1 point
  2. மொத்தத்தில் எல்லா படங்களிலும் ஒவ்வொரு புதுமை எல்லாமே ரசிக்க கூடியதாக இருக்கிறது. இணைப்பகளுக்கு ரொம்ப நன்றி சிறி.
    1 point
  3. இயற்கையை அழித்து செயற்கையை ரசிக்கும் இயந்திரம் மனிதன்...
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.