Jump to content

Leaderboard

  1. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      12

    • Posts

      76585


  2. மெசொபொத்தேமியா சுமேரியர்

    மெசொபொத்தேமியா சுமேரியர்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      12

    • Posts

      8471


  3. suvy

    suvy

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      8

    • Posts

      28968


  4. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      6

    • Posts

      43054


Popular Content

Showing content with the highest reputation on 04/11/18 in all areas

  1. வணக்கம் வாத்தியார்.....! தனி உலகினில் உனக்கென நானும் ஓர் உறவென எனக்கென நீயும் அழகாய் பூத்திடும் என் வானமாய் நீயே தெரிந்தாயே உன் விழியினில் எனைத்தனை கண்டேன் என் உயிரினில் நீயென கொண்டேன் நான் கண்ணிமைக்கும் நொடியினில் பிரிந்தாயே திடமாய் தூங்கினேன் ஏன் எழுப்பி நீ கொன்றாய் அன்பே கனவில் இனித்த நீ ஏன் நிசத்திலே கசந்தாய் பின்பே யார் யாரோ போலெ நான் இங்கே நம்முள் பூத்த காதல் எங்கே.....! ---கண்ணை விட்டு---
    2 points
  2. வணக்கம் வாத்தியார்.....! விடவே மாட்டேன் வா மாமா வரலாமா வரலாமா வரலாமா அதுதான் கேட்டேன் தா மாமா தரலாமா தரலாமா தரலாமா நடுச்சாமம் ஆனாக்கா தூக்கமில்ல அட நீயுந்தான் ஏனென்று கேட்கவில்ல ஊதக்காற்று பட்டாலே கொதிக்காதா கொதிக்காதா கொதிக்காதா மாமன்காரன் தொட்டாலே குளிராதா குளிராதா குளிராதா ---வாடி வெத்தலை----
    1 point
  3. ஒரு தே .கரண்டி மி.தூளுக்கும், மற்றும் மஞ்சள் தூள்,மல்லித்தூள் 2 தே .கரண்டி,மசாலாத்தூள் எல்லாத்துக்கும் இரண்டாவது படம்தான் சரி....! முதலாவது படத்தில் சில சமயம் தனி மிளகாய்தூள் அல்லது நிறம் காட்ட கேசரி பவுடர் போன்ற ஏதாவது சேர்த்திருக்கலாம்.....!
    1 point
  4. வட்ஸ்அப்பில் இன்று வந்தது. சிரிக்க மட்டும் *** மனைவி: ஏங்க நான் முடி வெட்டிக்கவா? கணவன்: ஒகே, வெட்டிக்கோ. மனைவி: வெட்டினால் மறுபடியும் இப்படி முடி வளர ரொம்ப நாள் ஆகும். கணவன்: சரி, வெட்டிக்காதே. மனைவி: ஆனால் முடியை கம்மியா வெச்சிக்கிறதுதான் இப்ப ஃபேஷன். கணவன்: ஒகே, வெட்டிக்கோ. மனைவி: வெட்டிக்கிட்டால், என்னோட ஃபிரண்ட்ஸ் கிண்டல் பண்ணினாலும் பண்ணுவாங்க. கணவன்: சரி, வெட்டிக்காதே. மனைவி: வெட்டிக்கிட்டால் என்னோட சின்ன முகத்திற்கு நல்லாருக்கும்னு எங்கம்மா சொன்னாங்க. கணவன்: ஒகே, வெட்டிக்கோ. மனைவி: சலூன் கடையில் கேவலமாக வெட்டி விட்டுட்டால் என்ன செய்றது? கணவன்: சரி, வெட்டிக்காதே. மனைவி: பரவாயில்லை, வெட்டிக்கிறதுதான் சரின்னு நினைக்கிறேன். கணவன்: ஒகே, வெட்டிக்கோ. மனைவி: முடி வெட்டுனதுக்கு அப்புறம் நல்லா இல்லைன்னா நீங்கதான் பொறுப்பு. கணவன்: சரி வெட்டிக்காதே. மனைவி: முடி கம்மியா இருந்தால் பராமரிக்கிறது ஈஸியா இருக்கும். கணவன்: ஒகே, வெட்டிக்கோ. மனைவி: அசிங்கமாக போயிடுமோன்னு பயமாகவும் இருக்கு. கணவன்: சரி, வெட்டிக்காதே. மனைவி: என்ன வந்தாலும் சரி, நான் முடி வெட்டிக்கிறதா முடிவு பண்ணிட்டேன். கணவன்: ஒகே, வெட்டிக்கோ. மனைவி: உங்களுக்கு பிடிக்குமா பிடிக்காதான்னு எனக்கு தெரியலை. கணவன்: சரி, வெட்டிக்காதே. மனைவி: சரி இதை விடுங்க. என் தொண்டை வலிக்கு எப்ப டாக்டரை பார்க்க போறது? கணவன்: ஒகே, வெட்டிக்கோ. மனைவி: என்னது? நான் டாக்டரை பற்றி பேசிட்டு இருக்கேன். கணவன்: சரி, வெட்டிக்காதே. மனைவி: ஹலோ, உங்களுக்கு என்னாச்சு? நீங்கள் என்ன பேசுறீங்க? கணவன்: ஒகே, வெட்டிக்கோ. மனைவி: அடக்கடவுளே, உங்களுக்கு என்னங்க ஆச்சு? கணவன்: சரி, வெட்டிக்காதே. . . . . இந்த பாவப்பட்ட கணவன் இப்ப கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரில உக்காந்துட்டு நாள்முழுவதும் "வெட்டிக்கோ", "வெட்டிக்காதே" அப்டின்னு சொல்லிட்டு இருக்கானாம் -ஆஃபாயில்ஸ்
    0 points
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.