Jump to content

Leaderboard

  1. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      13

    • Posts

      76583


  2. Thumpalayan

    Thumpalayan

    கருத்துக்கள பார்வையாளர்கள்


    • Points

      8

    • Posts

      1476


  3. நிலாமதி

    நிலாமதி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      7

    • Posts

      10979


  4. ஈழப்பிரியன்

    ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      6

    • Posts

      15408


Popular Content

Showing content with the highest reputation on 12/11/17 in all areas

  1. எனக்கு சொல்ல வெட்கமாய் இருக்கு..... நீங்கள் வந்து நான் சிரிக்கேக்க பார்க்கணும்......! இன்று முழுக்க சிரிப்புதான்..... நோ சாங்ஸ்........!
    1 point
  2. ஆயிரம் பச்சை புள்ளிகளை பெற்ற, பெருமாளுக்கு பாராட்டுக்கள். யாழ். களத்தில் சிலரின் கருத்துக்களை தேடி வாசிப்பேன். அதில் பெருமாளும் ஒருவர். வாழ்த்துக்கள் பெருமாள். தொடர்ந்து இணைந்திருங்கள்.
    1 point
  3. வணக்கம் வாத்தியார்.....! ஏதோ ஒன்றை தொலைத்தது போலெ ஏதோ மீண்டும் பிறந்தது போலெ தாயே என்னை வளர்த்தது போலெ கண்களின் ஓரம் கண்ணீர் வருதே முதன்முதல் பிடித்த தட்டாம் பூச்சி முதன்முதல் திருடிய திருவிழா வாட்சு முதன்முதல் குடித்த மலபார் பீடி முதன்முதல் சேர்த்த உண்டியல் காசு முதன்முதல் பார்த்த டூரிங் சினிமா முதன்முதல் ஜெயித்த சடுகுடு போட்டி முதன்முதல் வாழ்ந்த கிராமத்து வீடு முதல்முதல் ஆக்கிய கூட்டாஞ் சோறு முதல்முதல் போன சிக்குபுக்கு பயணம் முதல்முதல் அழுத்த சிநேகிதன் மரணம்......! ---ஞாபகம் வருதே---
    1 point
  4. ஹரிச் சந்திரா. (இயக்கப் பெயர் ராதா) யாழ். இந்துக் கல்லூரி, சாரணர் குழுவில் ஒன்றாக இருந்து ... இவரிடம் கற்ற வாழ்க்கை பாடங்கள் ஏராளம். நல்லதொரு நண்பர். கண்டிப்பான ஆள். எதனையும்... சிரித்த முகத்துடன் எதிர் கொள்வது, இவரின் தனிச் சிறப்பு.
    1 point
  5. வணக்கம் வாத்தியார்....! மஞ்சள் மேகம் ஒரு மஞ்சள் மேகம் சிறு பெண்ணாக முன்னே போகும் பதறும் உடலும் என் கதறும் உயிரும் அவள் பேர் கேட்டு பின்னே போகும் செல்லபூவே நா உன்னை கண்டேன் சில்லு சில்லா உயிர் சிதற கண்டேன் முன்னழகால் முட்டி மோட்ஷம் கொடு இல்லை பின் முடியால் என்னை தூக்கிலிடு......! ---நில்லாயோ---
    1 point
  6. நம் முன்னோர்கள் ஏன் வயல்வெளிகளில் உள்ள புல் தரையில் வெறும் காலில் நடக்க சொன்னார்கள் தெரியுமா..? இந்த வீடியோவை பாருங்க..
    1 point
  7. அம்மி, ஆட்டுக்கல்லு, உரல் எல்லாம் பக்கத்தில் இருக்கு.....!
    1 point
  8. தமிழ் நாட்டையும்... மிஞ்சி விட்டது போல்... கேரளம்.
    1 point
  9. பாஞ்ச் அண்ணா... உங்களுக்கும், எனக்கும் உள்ள நட்பு உறவு... மிக, மிக.... வித்தியாசமானது. நான்.. ஜேர்மனியில், உறவினர்கள் இல்லாமல்.. சில நண்பர்களுடன் தனிய வசித்த போது.... உங்களை.... எனக்கு அறிமுகப் படுத்தி வைத்தவர், Benno #### என்னும் ஜேர்மன் மனிதர். அதற்காக... அவருக்கு, முதல் நன்றி. எனக்கு... கலியாண எழுத்து, நடை பெற்ற போது... முதல் சாட்சி ஒப்பந்தத்தில், கையெழுத்து போட்டவர், நீங்கள். அன்று வந்த விருந்தினருக்கு... உங்கள் வீட்டில், சமைத்து பரிமாறிய... உங்கள், அன்பு மனைவிக்கும்.... பிள்ளைகளுக்கும். நன்றி என்று சொல்லி.... ஒரு வார்த்தையில்... சொல்ல முடியாத மாபெரும் உதவிகளை, எனக்கு செய்துள்ளீர்கள். அந்த நன்றியை... மறக்கக் கூடாது என்பதற்காகத்தான், எனது பிள்ளைகள்... பிறந்த போது, முதல் பயணமும்.... அவர்கள்.... வளர்ந்து, கார் லைசன்ஸ் எடுத்த பின்பு, தனியே... கார் ஓடி, உங்கள் வீட்டிற்கு, வந்ததை... பெருமையாக நினைக்கின்றேன். வாழ்த்துக்களுக்கு... நன்றி பாஞ்ச் அண்ணா.....
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.