Jump to content

Leaderboard

  1. putthan

    putthan

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      15

    • Posts

      13295


  2. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      13

    • Posts

      76717


  3. MEERA

    MEERA

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      4

    • Posts

      5151


  4. suvy

    suvy

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      3

    • Posts

      29157


Popular Content

Showing content with the highest reputation on 12/03/17 in all areas

  1. இந்தியாவிலயே முதல் முதலாக அச்சில் பொறிக்கப்பட்ட மொழி, தமிழ் மொழி தான்…! அச்சில் வெளிவந்த முதல் தமிழ் நூல் ”தம்பிரான் வணக்கம்”. வெளிவந்த ஆண்டு 1578.
    1 point
  2. வணக்கம் வாத்தியார்.....! மண்ணின் மீது மனிதனுக்காசை, மனிதன் மீது மண்ணுக்காசை மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது இதை மனம்தான் உணர மறுக்கிறது கையில் கொஞ்சம் காசு இருந்தால் நீதான் அதற்கு எஜமானன் கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அதுதான் உனக்கு எஜமானன் வாழ்வின் அர்த்தம் புரிந்துவிடு வாழ்க்கையில் பாதி குளித்துவிடு.....! ---ஒருவன் ஒருவன் முதலாளி---
    1 point
  3. இந்த மூண்டும் இருந்தால் ஓவர் அக்டிங் உலகத்தில இல்லாடிலும்.. உள்ளூருக்குள்ள இல்லாமல் மனிதன் வாழலாம்! சிந்திக்க வைச்ச வரிகள்தான் ! ஆனாலும் பப்பாவில எவனாச்சும் ஏத்திவிட்டால், ஒரு புகழை விரும்பி பாழபோன இந்த மனசு நாறுதே பலருக்கும்!
    1 point
  4. தமிழீழ ஆதரவாளர் பாவலர் இன்குலாப் அவர்களுடன்... தேசியத் தலைவர்.
    1 point
  5. நுணாவிலான், இணைப்பிற்கு நன்றி. எல்லோரும் எதோ ஒரு ஊனத்துடன்தான் வாழ்கின்றோம். அவையே சிலநேரம் அவர்களின் பலமாக இருக்கும். என் சிறு பிராயத்தில் கூடி விளையாடிய முன் வீட்டு பையன் கொன்னையாக இருந்தான். சில நேரம் வார்த்தையே வராது, பலரும் பரிதாபப் பட்டார்கள். 15 வருடங்கள் கழித்து 2003 இல் ஊருக்குப் போனேன். இலங்கை வானொலியில் கதா பிரசங்கம் போய் கொண்டிருந்தது, மகா பாரதம். கணீரென்ற அந்த குரலுக்கு சொந்தக்காரன் அந்த பையனாக இருந்த, இப்ப பண்டிதராக இருக்கின்ற என் முன் வீட்டுகார பெடியன் இல்லை இல்லை பெரிய மனிதர். அவரை தேடி பாராட்ட வேண்டும் என்று நினைத்தேன். அப்போது அவர் வேறு ஊரில் திருமணம் செய்து வாழ்ந்து வந்தார், அவரை தேடி போகு முன்பே அந்த பெரிய மனிதர் என்னை பார்க்க வந்தார். பிரதேச செயலகத்தில் கலாச்சார உத்தியோகத்தர் வேலை, கிடைக்கும் நேரமெல்லாம் சமய உரை, பிரசங்கம் என எப்போதும் சுறு சுறுப்பாக இருந்தார். அன்றிரவு காரைநகர் சிவன் கோவிலில் பிரசங்க தொடர் இருப்பதாக சொன்னார். பிரமித்து போனேன். என்னென்று உமது கொன்னை போனது. அவர் தினமும் அருகிலுள்ள எங்கள் குல தெய்வ கோவிலில் தேவாரம் பாடியதால் தனக்கு குரல் வளம் வந்ததாக சொன்னார். நான் சொன்னேன் உமது முயற்சியுடன், தெய்வ அனுக்கிரகமும் இருந்தது. இப்பவும் யாழில் நடக்கும் எந்த கலாசார நிகழ்வுக்கும் முன்னுக்கு நிற்பார் பண்டிதர்.
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.