Jump to content

Leaderboard

  1. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      7

    • Posts

      76714


  2. suvy

    suvy

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      6

    • Posts

      29156


  3. நிழலி

    நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்


    • Points

      3

    • Posts

      14902


  4. தனிக்காட்டு ராஜா

    தனிக்காட்டு ராஜா

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      3

    • Posts

      9910


Popular Content

Showing content with the highest reputation on 10/19/17 in all areas

  1. 14.... போர்ட்டில் எழுதியுள்ள "triangles" ஐயும் சேர்த்து.....!
    1 point
  2. 'வால்காவில் இருந்து கங்கை வரை' எனும் பயண கட்டுரை நூலை வாசித்துக் கொண்டு வருகின்றேன் புனைவையும் வரலாற்றையும் தத்துவார்த்தமாக விவரித்து எழுதப்படட நூல் இது. பாரஸீகத்தில் இருந்த ஆரியர்களின் வருகையிலிருந்து, யவனர்களின் அறிமுகம், ஆங்கிலேயர்களின் வருகை வரைக்கும் எழுதப்பட்டு இருக்கு. ஆரியர்களின் ஆக்கிரமிப்பு, விசுவாமித்திரர் வசிஷ்டர் போன்றவர்களின் பித்தலாட்டம், அவர்கள் அரசரிடம் இருந்து பெறும் தட்ஷனைகளுக்காக ரிக் வேதத்தில் சேர்த்த அரசனை புகழ்ந்து பாடும் பாடல்கள் என்று விரிவாக உள்ளன. இசை, உங்களை போன்றோர் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய ஒரு நூல் என்று எண்ணுகின்றேன் நூல் பற்றி :https://ta.wikipedia.org/wiki/வால்காவிலிருந்து_கங்கை_வரை
    1 point
  3. *அனைத்துத் தமிழ் மக்களும் ஒரே இனம் என்ற தேசாபிமான உணர்வுடன் போராட்டத்தில் பங்கு கொண்டால் எமது விடுதலை இலட்சியம் வெற்றி பெறுவது நிச்சயம்....
    1 point
  4. 1 point
  5. வணக்கம் உறவுகளே தேடியதாக அறிந்தேன் France - புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் பொறுப்புக்கள் மீண்டும் என் தலையில் வைக்கப்பட்டுள்ளதால்... அதிக சுமை. விழா முடிய வருகின்றேன் தேடியமைக்கு நன்றிகள்
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.