Jump to content

Leaderboard

  1. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      16

    • Posts

      76585


  2. nedukkalapoovan

    nedukkalapoovan

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      11

    • Posts

      32859


  3. suvy

    suvy

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      10

    • Posts

      28969


  4. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      6

    • Posts

      43055


Popular Content

Showing content with the highest reputation on 07/22/17 in all areas

  1. வணக்கம் வாத்தியார்....! கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு கண்டாலே கிறுக்கேத்தும் கஞ்சா வைத்த கண்ணு இந்த கண்ணுக்கு ஐஞ்சு லட்சம் போதாது இந்த நெஞ்ச்சுக்கு சொத்தெழுதி தீராது....! --- காஜல்---
    1 point
  2. நன்றி தமிழரசு. சிங்கள அரசியல்வாதிகளும், புத்த பிக்குகளும் .... இப்போது தான், தேசியத் தலைவரின், தேவையை.. உணருகின்றார்கள். இப்படியான தலைவர்கள்.. 1000 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான், ஒரு இனத்தில் பிறப்பார்கள். சென்ற... ஆயிரமாவது ஆண்டில் தமிழனை இனம் காட்டியவன், மாமன்னன் ராஜ ராஜ சோழன். அடுத்த இரண்டாயிரம் ஆண்டில்.... நாம் வாழும் காலத்திலேயே பார்த்த, தமிழ் ஈழத்தை... பிறப்பிடமாக கொண்ட, தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் மட்டுமே... கிடைத்த சந்தர்ப்பங்களையும்..... புலிகளை திட்டுவதிலேயே, காலம் கழித்த.... கழித்துக் கொண்டு இருக்கும்.... இப்போதைய அரசியல்வாதிகளும், என்றுமே.... மன்னிக்க முடியாதவர்கள். உலகத் தமிழனுக்கு... அடுத்த, மானமுள்ள தமிழன் கிடைக்க... 3000´ம் ஆண்டு காத்திருக்க வேண்டும்.
    1 point
  3. சுவியர்.... அந்த அப்பா, "கரண்ட் கட்"டான நேரம், வீட்டில்.... மின் விசிறி, தொலைக் காட்சி, கொம்புயூட்டர்.... எல்லாம் செயலிழந்து போன நேரம் தான்.... மகனை... கூட்டிக் கொண்டு, வெளியில்.... மகனுடன்... விளையாடப் போனவர், என்று நினைக்கின்றேன். அப்ப..... எப்பிடி, கரண்ட் அடிக்கும்.
    1 point
  4. July 21, 2017 சிவாஜி பற்றி சில துளிகள் * சத்ரபதி சிவாஜி வேடத்தில் நடித்த வி.சி.கணேசனை மேடைக்குக் கீழ் இருந்து பார்த்த தந்தை பெரியார், 'இனி இவர்தான் சிவாஜி!' என்று சொன்னார். அதுவே காலம் சொல்லும் பெயரானது! * நடிகர் திலகம் முதன்முதலில் போட்ட வேடம் பெண் வேடம் தான். உப்பரிகையில் நின்றுகொண்டு ராமனைப் பார்க்கும் சீதை வேடம்தான் சிவாஜி ஏற்ற முதல் பாத்திரம்! * 1952-ல் நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த 'பராசக்தி'யில் 'குணசேகரன்' பாத்திரத்தில் சிவாஜியைக் கதாநாயகனாக்க படத் தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் முடிவு செய்தபோது, பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சிவாஜியை ஹீரோவாக்கிய பெருமை பெருமாளுக்கே உண்டு! * சின்சியாரிட்டி, ஒழுங்கு, நேரந் தவறாமைக்கு சிவாஜி ஓர் உதாரணம். ஏழரை மணிக்கு ஷுட்டிங் என்றால், ஆறே முக்கால் மணிக்கே செட்டில் ஆஜராகிவிடுவார். தனது வாழ்நாளில் ஒரு நாள்கூடத் தாமதமாக ஷுட்டிங்குக்குச் சென்றது இல்லை! * வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி., பகத்சிங், திருப்பூர் குமரன் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாத்திரங்கள் அனைத்தையும் ஏற்று நடித்தவர் சிவாஜி ஒருவரே! * தமிழ் சினிமா உலகில் முதன்முதலாக மிகப் பெரிய கட்-அவுட் வைக்கப்பட்டது சிவாஜிக்குத்தான். 1957-ல் வெளிவந்த அந்தப் படம் 'வணங்காமுடி!' * சிவாஜி நடித்த மொத்தப் படங்கள் 301. இதில் தமிழ்ப் படங் கள் 270. தெலுங்கில் 9, ஹிந்தி 2, மலையாளம் 1, கௌரவத் தோற்றம் 19 படங்கள்! * 'ரத்தத் திலகம்' படத்தில் இவரது நடிப்பைப் பாராட்டி - சென்னை சினிமா ரசிகர் சங்கம் கொடுத்த பரிசு - ஒரு துப்பாக்கி! * படப்பிடிப்பின்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்காத நேரங்களில் மற்றவர்கள் நடிப்பதை உற்றுக் கவனிப்பார். ஆர்வமாகக் கேட்டால் மற்றவர்களுக்கு டிப்ஸ் கொடுப்பார்! * சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி! * தன் தாய் ராஜாமணி அம்மையாருக்கு சிவாஜி கார்டனில் சிலை ஒன்றை அமைத்தார் சிவாஜி. அந்தச் சிலையைத் திறந்துவைத்தவர் எம்.ஜி.ஆர்! * 'ஸ்டேனிஸ் லா வோஸ்கி தியரி' என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் 64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு, சிவாஜியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன! * அவரது தீவிரமான ஆசைகளில் ஒன்று தந்தை பெரியார் வேடத்தில் நடிப்பது. கடைசி வரை அது நிறை வேறவே இல்லை! * பிரபல தவில் கலைஞர் வலையப்பட்டி, 'தமிழ் சினிமாவில் நீங்கள்தான் எல்லோருக்கும் ரோல் மாடல்' என்று சிவாஜியிடம் சொன்னபோது, 'டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா வரிசையில் மூன்றாவதாகத்தான் நான்' என்றாராம் தன்னடக்கமாக!
    1 point
  5. பூனைக்கு "அல்வா" கொடுத்த, புத்திசாலி எலி.
    1 point
  6. 1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.