Jump to content

Leaderboard

  1. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      16

    • Posts

      76584


  2. ஜீவன் சிவா

    ஜீவன் சிவா

    வரையறுக்கப்பட்ட அனுமதி


    • Points

      9

    • Posts

      4464


  3. ரதி

    ரதி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      4

    • Posts

      14944


  4. புங்கையூரன்

    புங்கையூரன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      3

    • Posts

      13556


Popular Content

Showing content with the highest reputation on 05/22/17 in all areas

  1. ஆயிரம் பச்சைப் புள்ளிகளைப் பெற்ற, நாதமுனிக்கு வாழ்த்துக்கள். இவரின் நகைச்சுவை கலந்த எழுத்துக்கள்.. எனக்கு பிடித்தவை. மற்றும் சர்வதேச செய்திகள் பற்றிய, கட்டுரைகளை விரிவாக எழுதுவதிலும் திறமைசாலி பாராட்டுக்கள்... நாதமுனி.
    1 point
  2. தேசியத் தலைவரின் மூத்த புதல்வர்.... சாள்ஸ் அன்ரனி.
    1 point
  3. முழுமை பெற்ற காதல்... முதுமை வரை.
    1 point
  4. மந்திரி மனை என்பது இலங்கையின் வடபகுதியிலிருந்த யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகராக இருந்த நல்லூரில், அரசர் காலத்தோடு பொதுவாகச் சம்பந்தப்படுத்தப்படும் ஒரு கட்டிடம் ஆகும். இது யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியின் மேற்குப் புறத்தில் சட்டநாதர் கோயில் பகுதியில் அமைந்துள்ளது. இது கம்பீரமான தோற்றத்தையும், வேலைப்பாடுகளையும் உடைய கட்டிடமாகும். போத்துக்கீசரிடம் யாழ்ப்பாணம் வீழ்வதற்குமுன் அக்கால அமைச்சர் ஒருவரின் இருப்பிடம் இதுவென கூறப்படுகிறது. இக்கட்டிடம் இருக்கும் நிலமும், இதனைச் சுற்றியுள்ள பகுதிகளும், யாழ்ப்பாண அரச தொடர்பு உடையவையாக இருந்திருக்கமுடியும் எனக் கருத இடமுண்டு. சிறுவனாக இருந்த கடைசி மன்னன் சார்பில் அரசப் பிரதிநிதியாக இருந்த சங்கிலி குமாரனுடைய அரண்மனை இருந்த இடம் எனக் கருதப்படும் சங்கிலித்தோப்பும், அக்காலத்தில் புகழ் பெற்றிருந்த நல்லூர் கந்தசுவாமி கோயில் இருந்த இடமும், வேறும் பல அரசத் தொடர்புள்ளவைகளாகக் கருதப்படுபவையும், இதற்கு அண்மையிலேயே உள்ளன. ஆனாலும், இக்கட்டிடத்தின் பெரும்பகுதி பிற்காலத்தைச் சேர்ந்தது என்பதே பல ஆய்வாளர்களது கருத்து. https://ta.wikipedia.org/wiki/யாழ்ப்பாணம்#/media/File:Jaffna_montage.jpg......
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.