Jump to content

Leaderboard

  1. நிழலி

    நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்


    • Points

      11

    • Posts

      14910


  2. ஜீவன் சிவா

    ஜீவன் சிவா

    வரையறுக்கப்பட்ட அனுமதி


    • Points

      9

    • Posts

      4464


  3. suvy

    suvy

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      8

    • Posts

      29175


  4. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      6

    • Posts

      43245


Popular Content

Showing content with the highest reputation on 04/05/17 in all areas

  1. சுமே விஸ்வா மற்றும் யாயினிக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
    1 point
  2. யாழிணையம் சில நாட்களுக்கு முன்னர் http:// இல் இருந்து https:// ஆக்கியதன் மூலம் பாதுகாப்பான இணையத் தளமாக மாற்றப்பட்டது. இந்த மாற்றத்தின் மூலம் உங்கள் கணணியிலுள்ள உலாவிக்கும் (உதாரணமாக : குறோம்) யாழ் வழங்கிக்கும் இடையிலான பரிமாற்றங்கள் யாவும் crypt (இரகசிய பரிவர்த்தனை ?) செய்யப்பட்டிருக்கும். யாழ் சேர்வரில் இருக்கும் இந்தப் பரிமாற்றங்களுக்கான சான்றிதழை உலாவி உறுதிப்படுத்திய பின்னரே பரிமாற்றம் ஆரம்பிக்கும். ஆனால் சில பக்கங்களின் அல்லது திரிகளின் https:// அல்லாத விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும். உதாரணமாக, செய்தி ஒன்றில் உள்ள படம் ஒன்று https:// அல்லாத ஒரு இணையத் தளத்திலிருந்து இணைப்புக் கொடுக்கப்பட்டிருக்கலாம். இவ்வாறான வேளைகளில் உலாவியால் முழுமையாகச் சான்றிதழை உறுதிப்படுத்த முடியாது போகும்போது 'This is not a secure connection' போன்ற பிழைகள் காட்டப்படும். இதன் கீழ் கொடுக்கப்படும் இணைப்பு மூலம் நீங்களே இணையத் தளத்தை உறுதிப்படுத்துவதன் மூலம் உலாவி தொடர்ந்து யாழினைக் காண்பிக்கச் செய்யலாம்.
    1 point
  3. அண்மையில் பச்சை புள்ளிகள் பெற்ற சகாறா மற்றும் தமிழரசுவிற்கு வாழ்த்துக்கள்.
    1 point
  4. 1 point
  5. வாழ்த்துக்கள் தமிழரசு! இன்னும் பல ஆயிரங்கள் பெற வேண்டும்!
    1 point
  6. வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் ! தமிழரசு அவர்களுக்கு வாழ்த்துக்கள் !
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.