Jump to content

Leaderboard

  1. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      7

    • Posts

      76713


  2. ஜீவன் சிவா

    ஜீவன் சிவா

    வரையறுக்கப்பட்ட அனுமதி


    • Points

      3

    • Posts

      4464


  3. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      2

    • Posts

      43212


  4. இசைக்கலைஞன்

    இசைக்கலைஞன்

    கருத்துக்கள பார்வையாளர்கள்


    • Points

      2

    • Posts

      22124


Popular Content

Showing content with the highest reputation on 02/18/17 in all areas

  1. வணக்கம் வாத்தியார்....! மயிலைப் பார்த்து கரடி என்பார் மானைப் பார்த்து வேங்கை என்பார் குயிலைப் பார்த்து ஆந்தை என்பார் அதையும் சிலபேர் உண்மை என்பார் யானையைப் பார்த்த குருடனைப் போல் என்னைப் பார்த்தால் என்ன சொல்வேன் உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீதான் நீதிபதி....! --- மனச்சாட்சி---
    1 point
  2. யாயினி... இந்த உலகத்தில், பிரச்சினை இல்லாத மனிதர், ஒருவரும் இல்லை. எல்லோரும்... ஒவ்வொரு பிரச்சனைகளுடன் தான்... வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். அதற்காக.... மேற்குலக நாட்டில், வாழும் நீங்கள் கவலைப் படுவது, அர்த்தமற்றது. எமக்கு கீழும்.... உள்ள பலர், மகிழ்ச்சியாகவே வாழ்கின்றார்கள். மனதில்... திடம், வேண்டும். அது.. மிக முக்கியம். யாயினி.
    1 point
  3. நம்ம... மண்டை, உடைஞ்சாலும் பரவாயில்ல, பொண்டாட்டி மண்டை உடையக் கூடாதுன்னு நினைக்கிற புருஷன் ? புருஷன் வழுக்க தலை சுடக் கூடாதுனு நினைக்கும் மனைவி? ??
    1 point
  4. ஜீவன் சிவா... எனக்கும் உண்மையான விடை தெரியாது. இங்கு சொக்கிலேட்டை சாப்பிட்டு விட்டுத்தான், ஈயத்தை கடைக்காரிடம் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிடவில்லை என்பதால்... நான் போட்ட கணக்கில், 15 ரூபாய்க்கு.. பதினைந்து சொக்கிளேற் வாங்கலாம். இப்போ என்னிடம் 15 சொக்கிளேற் உள்ளது. மூன்று கவரை திருப்பிக் கொடுத்தால் 1 திரும்ப கிடைக்கும். 15 சொக்கிலேட்டின்... ஈயத்தை கழட்டி கடைக்காரரிடம் கொடுத்தால் 5 சொக்கிலேட் தருவார். பிறகு அந்த 5 சொக்கிலேட்டில் மூன்று ஈயத்தை ( கவனிக்க.... இரண்டு சொக்கிலேட் ஈயம் உரிக்காமல் இருக்கு) கொடுக்க கடைக்காரர் 1 சொக்கிலேட் தருவார். இப்ப... கடைக்காரர் தந்த 1 சொக்கிலேட்டையும், முன்பு ஈயம் உரிக்காமல் இருந்த 2 சொக்கிலேட்டையும்.... சேர்த்தால்.... 3 ஈயத்துக்கு இன்னும் 1 சொக்கிலேட் கிடைக்கும். எல்லாத்தையும் சேர்த்தால்... இப்போ என்னிடம் 22 சொக்கிளேட் உள்ளது. உங்கள் ஆர்வத்துக்கும், பதிலுக்கும் நன்றி ஜீவன்.
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.