Jump to content

Leaderboard

  1. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      5

    • Posts

      43212


  2. ஜீவன் சிவா

    ஜீவன் சிவா

    வரையறுக்கப்பட்ட அனுமதி


    • Points

      4

    • Posts

      4464


  3. புங்கையூரன்

    புங்கையூரன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      4

    • Posts

      13561


  4. தமிழரசு

    தமிழரசு

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      4

    • Posts

      33749


Popular Content

Showing content with the highest reputation on 02/17/17 in all areas

  1. உன்னை வரைந்தவன், எங்கிருந்து தான்..., வண்ணங்களை எடுத்தானோ? உன்னைப் படைத்தவன்.., எந்தப் பல்கலைக் கழகத்தில், பொறியியல் படித்தானோ? அழகுக்காக.., அரசை இழந்த மன்னர்கள்.., ஏராளம்! அழகுக்காக..., எமக்குள் நிகழ்ந்த மரணங்களும், ஏராளம்! எந்தத் திமிரும் இன்றி.., எளிமையாக நிற்கிறாயே! ஏன்..? உன்னிடம்,,, முகம் பார்க்கும்,, கண்ணாடி இல்லை என்பதாலா? உன் காலடியில், தவழ்கின்ற நீரே..., கண்ணாடி தானே!, புரிந்து கொள்கிறேன்! நீ பறவையினம்! நான்....,, மனிதகுலம்!
    4 points
  2. உங்கள் நிலையிலிருந்து உணர்வுகளை புரிந்து கொள்கின்றேன். எல்லாம் தலைவிதி என நினைத்து மனதை திடப்படுத்திக்கொள்வதுதான் சிறந்த வழி.
    1 point
  3. இப்படியான தொழில் செய்வோருக்கு பொறுமையும்,சகிப்பித்தன்மையும் அவசியம்.என்னிடம் அது சுத்தமாக இல்லை. சேவை மனப்பான்மையுடன் வேலையை ரசித்து செய்யுங்கள் யாயினி.(அட்வைஸ் செய்றது ஈசி என்று மனதுக்குள் நீங்கள் திட்டுவது கேட்க்குது.)
    1 point
  4. சுவி: Posted 19 hours ago: //அது வைகாசி மாதத்தின் சிறப்பு.....! // சுவி அண்ணரின் பதிவுக்கு, குமாரசாமி அண்ணையின்... பதிலைப் பார்க்க, உண்மை போலுள்ளது. அவர்களைப்.. பெற்றவர்கள், இவ்வளவு காத்திருந்து.... மாசி மாதத்தில் பிறந்தவர்கள் எல்லோரும்... யாழ் களத்தின், பிரபல முக்கிய.... தூண்களாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை. பிற் குறிப்பு: மேலே எழுதிய பதில், பகிடியாக எழுதியது. அதனை.. சீரீயசாக எடுத்து, ஆருக்கும் ... கடுப்பு ஏறினால், நான் பொறுப்பல்ல.
    1 point
  5. வணக்கம் வாத்தியார்......! காத்தார் குழையாட பைம்பூண் கலனாட கோதை குழலாட வண்டின் குழாமாட சீதப் புனலாடி சிற்றம்பலம் பாடி --- பாசுரம்.--- பொன்வண்டொன்று மலரெண்டு முகத்தோடு மோத -- நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட ---என் கருங்கூந்தால் கலைந்தோடி மேகங்களாக -- நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற ---கவிரஸம் ---.
    1 point
  6. ஒரு வைத்தியராக ௬டஇருந்து விடலாம் ஏன் எனின் அந்த வைத்தியருக்கு ஒரு நோயாளியை பார்த்து விட்டு போகும் நிமிடங்கள் மட்டுமே தலையிடியாக இருக்கும்;ஆனால் ஒரு நோயாளியை பார்க்கும் முழு நேர சேவகராக மட்டும் இருக்கவே ௬டாது!..
    1 point
  7. அட்ரா...அட்ரா.... சிங்கம் எங்கைபோய் நிக்குது பார்...... சூரியன் ரிஷபராசியில் நுழையும் மாதம் வைகாசி மாதமாகும். வைகாசி மாதம் என்றாலே நல்ல காரியங்கள் செய்ய ஏற்ற மாதம் என்று கருதப்படுகிறது. சித்திரை மற்றும் கத்திரிக்காக தள்ளிப்போடப்பட்ட நல்ல நிகழ்ச்சிகளை வைகாசி மாதத்தில் செய்பவர்களும் உண்டு. வசந்தத்தை அள்ளி வழங்கும் வைகாசி மாதத்தில்தான் கோயில்களில் வசந்த உற்சவங்கள் கொண்டாடப் படுகின்றன வைகாசியில் தானம் செய்வது மிகவும் பலனுண்டு. தேவர்களும் அசுரர்களும் இணைந்து பாற்கடலைக் கடைந்தபோது அமுதம் வெளிப்பட்டது வைகாசி மாத ஏகாதசியன்று. இறைவன் அதைக் காத்தது துவாதசியன்று. தேவர்கள் அமுதத்தை உண்டது த்ரயோதசி, பெளர்ணமி தினங்களில்தான். எனவே வைகாசி மாதத்தில் வரும் ஏகாதசி, துவாதசி, த்ரயோதசி, பெளர்ணமி தினங்களில் செய்யப்படும் தானத்திற்கு ஒன்றிற்குப் பலவாக பலன் கிட்டும் என்பது ஐதீகம். http://tamil.oneindia.com
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.