Jump to content

Leaderboard

  1. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      19

    • Posts

      76759


  2. தனிக்காட்டு ராஜா

    தனிக்காட்டு ராஜா

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      4

    • Posts

      9910


  3. இணையவன்

    இணையவன்

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்


    • Points

      3

    • Posts

      7240


  4. புங்கையூரன்

    புங்கையூரன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      2

    • Posts

      13561


Popular Content

Showing content with the highest reputation on 02/12/17 in all areas

  1. எனது படுக்கை வலையில் ஓடி திரியும் அணில் குஞ்சு
    4 points
  2. வணக்கம் வாத்தியார்....! கள்ளூற பார்க்கும் பார்வை உள்ளூற பாயுமே ,துள்ளலாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே வில்லோடு ரெண்டு அம்பு கொல்லாமல் கொல்லுமே ,பெண்பாவை கண்கள் ரண்டு பொய் சொல்லுதே முந்தானை மூடும் ராணி செல்வாக்கிலே ,என்காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே தேனோடை ஓரமே நீராடும் நேரமே , புல்லாங்குழல் தள்ளாடுமே பொன்மேனி கேளாய் ராணி , ராஜ ராஜ சோழன் நான்....! --- கெத்து ---
    1 point
  3. சிங்கத்தை கொன்ற, காட்டு எருமைகள்.
    1 point
  4. //எமது விடுதலைப் போராட்டத்தின் பளுவை.... அடுத்த பரம்பரை மீது சுமத்த, நாம் விரும்பவில்லை. எமது கடின உழைப்பின் பயனை, அவர்கள் அனுபவிக்க வேண்டும்.// தமிழ் ஈழ தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன்.
    1 point
  5. இவர் செய்த, பழங்கால வீடு. எப்படி இருக்கு?
    1 point
  6. முல்லைமாவட்ட கேப்பபுலவு பிரதேசத்தில்.... தற்போது உள்ள வான்படை இராணுவ வளாகத்துள், 5000 மேற்ப்பட்ட தமிழர்களின் உடல் புதைக்கப்பட்டதற்கான ஆதார அதிர்ச்சியூட்டும் காணொளி. இப்பிரதேசத்தை விட்டு, இராணுவம் வெளியேற மறுப்பதன் காரணமும் அதுவே.
    1 point
  7. படித்ததில் பிடித்த... உண்மைக் கதை. உலகில் சூரியன் முதலில் உதிக்கும் நாடு நியூசிலாந்து, கடைசியாக உதிக்கும் இடம்... அமெரிக்கா நாட்டில் உள்ள, சமோவா தீவுகள். அதற்காக அமெரிக்கா பெரிதாக கவலைப்பட்டதாக தெரியவில்லை ஒபாமா தனது 55 வது வயதில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார். ஆனால் டிரம்ப் தனது 70 வது வயதில் தான் அதிபர் ஆகிறார் பில்கேட்ஸ் தனது 30 களிலேயே உலகின் பெரிய செல்வந்தர் ஆனார் ஆனால் "INDITEX SPAIN" நிறுவனத்தை தனது 50 ஆவது வயதில் தான் தொடங்கி... அமான்சியோ ஓர்டேகா, 80 வயதில் தான் உலகின் இரண்டாவது பெரிய செல்வந்தர் ஆனார். இளமை காலங்களில் வாய்ப்பு கிடைக்காமலும், சரியான திரைப்படங்கள் அமையாமலும்... தடுமாறிய விக்ரமிற்கு 34 வது வயதில் தான் சேது படம் அமைந்து திருப்பத்தை ஏற்படுத்தியது. 24 வயதில் திருமணம் செய்த... என் தந்தை தனது 30 வது வயதில் இறந்தார், தனது 40 வயதில் திருமணம் செய்த... என் பெரியப்பா தற்போது 62 வயதில் உடல் நலத்துடன் உள்ளார், தனது மகளுக்கு தெம்பாக வரன் பார்த்து வருகிறார் எல்லோருக்கும்.... எல்லாமும், அது அதற்கு உண்டான வயதில் கிடைப்பது அரிது. எனவே உங்களுக்கு ஒன்று கிடைத்து விட்டால்... அது கிடைக்காமல் போராடும் மற்றவரை ஏளனம் செய்யாதீர்கள். உங்களை மற்றவரோடு சதா ஒப்பிட்டு, உங்களிடம் இல்லாததை நினைத்து புலம்பாதீர்கள். யார் கண்டது.... அடுத்த நொடி நமக்கு என்ன நடக்கும் என்று. இந்த உலகமே ஒரு பெரிய விபத்தால் உருவானது தான். எனவே எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை எல்லாம் கட்டுப்படுத்த நினைப்பது முட்டாள்தனம். இங்கே.... இப்போது, இந்த நொடியில்..... என்ன செய்து கொண்டு இருக்கிறீர்களோ, அதை முழுமையாக விழிப்புணர்வுடன் செய்யுங்கள். அடுத்த நொடி நிச்சயம் அழகாய் மலரும். தேவைகளை நிச்சயம் பூர்த்தி செய்து கொள்ள முடியும். ஆனால் ஆசைகள்... ஓட்டை குடம் போல எப்போதும் நிறைவு செய்ய முடியாது.
    1 point
  8. சிவப்பு பலாப்பழம், பார்த்து.. இருக்கின்றீர்களா?
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.