Jump to content

Leaderboard

  1. VENDAN

    VENDAN

    கருத்துக்கள பார்வையாளர்கள்


    • Points

      9

    • Posts

      601


  2. arjun

    arjun

    கருத்துக்கள பார்வையாளர்கள்


    • Points

      9

    • Posts

      9275


  3. nedukkalapoovan

    nedukkalapoovan

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      3

    • Posts

      32849


  4. அஞ்சரன்

    அஞ்சரன்

    கருத்துக்கள பார்வையாளர்கள்


    • Points

      3

    • Posts

      2597


Popular Content

Showing content with the highest reputation on 09/08/14 in all areas

  1. எனது முகநூல் எப்படி பலதும் பத்துமாக பிரகாசித்ததோ அது போன்று என்னை பல ஆண்டுகளுக்கு முன் உறுப்பினர் ஆக்கிக் கொண்ட யாழில் பல அம்சங்களையும் பதிவிட எண்ணி உள்ளேன்...அடுத்த பக்கத்தில் எந்தப் பதிவுகளும் பதிய விருப்பின்றி அதிலிருந்து என்னை முற்று முழுதாக விடுவித்துக் கொண்டதனால் இந்தப் பக்கத்தை தெரிவு செய்துள்ளேன்..யாயினியின் இந்தப் பக்கத்தையும் புரட்டிப் பார்த்து செல்வீர்கள் என்ற நம்பிக்கையோடு இன்று முதல் உதயமாகிறது..... பறவைகள் வலைசை போவது பற்றி அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறன்.அது போலத் தான் நம்ம நிலைமையும்...குளிர் மற்றும் இதர விடையங்களுக்காக பறவைகள் கூட்டம்,கூடமாக வெப்ப வலய நாடுகளுக்கு சென்று வாழ்ந்து விட்டு மீண்டும் திரும்பும் பழக்கம் உண்டு..அது இயற்கையின் நியதியாக கூட இருக்கலாம்.
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.