Jump to content

Leaderboard

  1. nochchi

    nochchi

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      6

    • Posts

      5416


  2. அஞ்சரன்

    அஞ்சரன்

    கருத்துக்கள பார்வையாளர்கள்


    • Points

      6

    • Posts

      2597


  3. shanthy

    shanthy

    கருத்துக்கள பார்வையாளர்கள்


    • Points

      5

    • Posts

      4644


  4. Innumoruvan

    Innumoruvan

    கருத்துக்கள பார்வையாளர்கள்


    • Points

      4

    • Posts

      790


Popular Content

Showing content with the highest reputation on 10/03/13 in all areas

  1. இன்று கூடங்குளத்துக்கு எதிரான மக்கள் போராட்டத்திற்கு செல்லும்முன் அங்கு இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்ற கோரிக்கையோடு சாகும் வரை உண்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள தோழர் தியாகுவை ஆண்ணன் சீமான் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.. (facebook)
    1 point
  2. சே' எனது டீஷர்ட்டில் சின்னப்பயல் வாய்க்காலில் கட்டுக்கடங்காத பிணங்கள், அலையடிக்கும் அலைக்கற்றையின் எண்ண முடியாத கணக்குகள், அடுத்த வேளை எச்சில் சோற்றுக்கென அடித்துப்புரண்டுகொண்டிருக்கும் கொரில்லாக்கள், காட்டிக்கொடுப்பதையே தொழிலாகக்கொண்டு சமாதானப்போர்வைக்குள் தன்னை முடக்கிக்கொண்ட முன்னாள் போராளிகள், டிஜிட்டல் பேனரில் சிரிக்கும் எந்திரன், என எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு சும்மா தான் இருந்தார் மோட்டர் சைக்கிளில் பயணித்தவாறே. சே' எனது டீஷர்ட்டில் http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4122
    1 point
  3. புத்தரின் படுகொலை நேற்று என் கனவில் புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார். சிவில் உடை அணிந்த அரச காவலர் அவரைக் கொன்றனர். யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே அவரது சடலம் குருதியில் கிடந்தது. இரவில் இருளில் அமைச்சர்கள் வந்தனர். 'எங்கள் பட்டியலில் இவர்பெயர் இல்லை பின் ஏன் கொன்றீர்?' என்று சினந்தனர். 'இல்லை ஐயா, தவறுகள் எதுவும் நிகழவே இல்லை இவரைச் சுடாமல் ஓர் ஈயினைக் கூடச் சுடமுடியாது போயிற்று எம்மால் ஆகையினால்...... என்றனர் அவர்கள். 'சரி சரி உடனே மறையுங்கள் பிணத்தை' என்று கூறி அமைச்சர்கள் மறைந்தனர். சிவில் உடையாளர் பிணத்தை உள்ளே இழுத்துச் சென்றனர். தொண்ணூறாயிரம் புத்தகங்களினால் புத்தரின் மேனியை மூடி மறைத்தனர் *சிகாலோவாத சூத்திரத்தினைக் கொழுத்தி எரித்தனர். புத்தரின் சடலம் அஸ்தியானது *தம்ம பதமும்தான் சாம்பரானது. -கவிஞர் எம்.ஏ.நுஃமான்
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.