Forums

  1. யாழ் இனிது [வருக வருக]

    1. யாழ் அரிச்சுவடி

      தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

      32,465
      posts
    2. யாழ் முரசம்

      கள விதிமுறைகள் | அறிவித்தல்கள் | உதவிக்குறிப்புகள்

      3,915
      posts
    3. யாழ் உறவோசை

      குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

      15,625
      posts
  2. செம்பாலை [செய்திக்களம்]

    1. 400,154
      posts
    2. உலக நடப்பு

      இந்தியச் செய்திகள் | உலகச் செய்திகள் | காலநிலை | நாணயமாற்று

      83,720
      posts
    3. நிகழ்வும் அகழ்வும்

      செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

      15,918
      posts
    4. செய்தி திரட்டி

      விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

      21,990
      posts
  3. படுமலைபாலை [தமிழ்க்களம்]

    1. துளித் துளியாய்

      தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள்

      1,670
      posts
    2. எங்கள் மண்

      தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

      13,198
      posts
    3. வாழும் புலம்

      புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

      34,719
      posts
    4. பொங்கு தமிழ்

      தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

      11,204
      posts
    5. தமிழும் நயமும்

      இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்

      4,924
      posts
    6. உறவாடும் ஊடகம்

      நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்

      3,493
      posts
    7. மாவீரர் நினைவு

      மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்

      17,071
      posts
  4. செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]

    1. கவிதைப் பூங்காடு

      கவிதைகள் | பாடல் வரிகள்

      49,027
      posts
    2. 36,922
      posts
    3. வேரும் விழுதும்

      கலைகள் | கலைஞர்கள்

      2,911
      posts
    4. தென்னங்கீற்று

      குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்

      5,483
      posts
    5. நூற்றோட்டம்

      நூல்கள் | அறிமுகம் | விமர்சனம்

      3,745
      posts
  5. அரும்பாலை [இளைப்பாறுங்களம்]

    1. வண்ணத் திரை

      சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

      21,726
      posts
    2. சிரிப்போம் சிறப்போம்

      நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

      32,346
      posts
    3. விளையாட்டுத் திடல்

      விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

      29,054
      posts
    4. இனிய பொழுது

      மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

      67,946
      posts
  6. கோடிப்பாலை [அறிவியற்களம்]

    1. கணினி வளாகம்

      கணினி | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

      4,236
      posts
    2. வலையில் உலகம்

      இணையம் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

      2,848
      posts
    3. தொழில் நுட்பம்

      தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

      2,958
      posts
    4. அறிவுத் தடாகம்

      அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி

      7,229
      posts
  7. விளரிப்பாலை [சிந்தனைக்களம்]

    1. அரசியல் அலசல்

      அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

      11,422
      posts
    2. மெய்யெனப் படுவது

      மெய்யியல் | நற்சிந்தனைகள் | இசங்கள் | பகுத்தறிவு

      10,972
      posts
    3. சமூகச் சாளரம்

      சமூகம் | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள்

      21,397
      posts
    4. பேசாப் பொருள்

      பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்

      5,101
      posts
  8. மேற்செம்பாலை [சிறப்புக்களம்]

    1. நாவூற வாயூற

      சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

      15,629
      posts
    2. நலமோடு நாம் வாழ

      உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

      11,917
      posts
    3. நிகழ்தல் அறிதல்

      நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்

      2,479
      posts
    4. வாழிய வாழியவே

      வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்

      21,563
      posts
    5. துயர் பகிர்வோம்

      இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்

      6,879
      posts
    6. தேடலும் தெளிவும்

      பொதுவெளியில் நம்முன் எழுகின்ற கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே பதியப்படலாம்.

      141
      posts
  9. யாழ் உறவுகள்

    1. யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்

      சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம்.  கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.

      yarl20c2.jpg

      1,109
      posts
    2. யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்

      சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம்.  கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.
      creation-yarl19.jpg

      1,459
      posts
    3. யாழ் ஆடுகளம்

      கள உறுப்பினர்களுக்கான போட்டிகள் | பட்டிமன்றம் | விளையாட்டு

      59,449
      posts
    4. யாழ் திரைகடலோடி

      பிறமொழி ஆக்கங்கள் | பயனுள்ள ஆக்கங்கள்

      4,851
      posts
    5. யாழ் தரவிறக்கம்

      மென்பொருள் தரவிறக்கங்கள் | இணைப்புகள்

      290
      posts
  10. யாழ் களஞ்சியம்

    1. புதிய கருத்துக்கள்   (371,115 visits to this link)

      இறுதியாக பதியப்பட்ட கருத்துக்களைப் பார்வையிட

    2. முன்னைய களம் 1   (15,036 visits to this link)

      யாழ் இணையத்தின் ஆரம்ப கால களம் இது. 17000த்திற்கு மேற்பட்ட பதிவுகளுடன், பாமினி எழுத்துரு அமைப்பில் உள்ளது.

    3. முன்னைய களம் 2   (15,224 visits to this link)

      யாழ் இணையத்தின் 2வது களம். 180000 கருத்துக்களுடன், தற்போது பார்வைக்கு மட்டுமே உள்ளது

    4. 105
      posts
  • Topics

  • Upcoming Events

  • Posts

    • வணக்கம் தாய்நாடு..... பெரிய குடும்பம் ஒன்றுக்காக உழைக்கும் 13 வயது சிறுவன்
    • வணக்கம் தாய்நாடு
    • அரசியலமைப்பும் இல்லை – அரசியல் தீர்வும் இல்லை! – மனோ   நாட்டின் தற்போதைய சூழ்நிலையில், தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை முன்வைக்கும் அரசியல் தீர்வு ஒருபோதும் ஏற்படாதென தேசிய சகவாழ்வு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நேற்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்தபோதே அவர் இதனை சுட்டிக்காட்டினார். அரசியல் தீர்வு வருமென கூறிக்கொண்டே 10 வருடங்கள் வெறுமனே கழிந்துவிட்டதென குறிப்பிட்ட மனோ, வடக்கு கிழக்கு மக்கள் இன்னும் கண்ணீரும் கவலையுடனுமே வாழ்ந்து வருகின்றனர் என சுட்டிக்காட்டினார். இதனைக் கருத்திற்கொண்டே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ள வேண்டுமென தான் குறிப்பிட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். அத்தோடு, இன்றைய சூழ்நிலையில் புதிய அரசியலமைப்பை ஏற்படுத்துவதற்கான சூழலும் குறைவாகவே உள்ளதென மனோ குறிப்பிட்டார். அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவில் அங்கம் வகிக்கின்றவர் என்ற ரீதியில் இவ்விடயம் குறித்து தமக்குத் தெரியும் என்றும் சுட்டிக்காட்டினார். இந்நிலையில், வடக்கு கிழக்கு மக்களின் நிலையுணர்ந்து அரசாங்கத்தின் வளங்களை பகிர்ந்தளிக்கும் கடப்பாடு அரசாங்கத்திற்கு உண்டு என்றும், அம்மக்களின் பிரதிநிதிகள் நேரடியாக அரசாங்கத்திற்குள் வந்து அதனை மேற்கொண்டால் மாத்திரமே வளப்பகிர்வு நியாயமானதாகவும் சரியாகவும் இருக்கும் என்றும் அமைச்சர் மனோ மேலும் குறிப்பிட்டார். http://athavannews.com/?p=693140-அரசியலமைப்பும்-இல்லை-–-அரசியல்-தீர்வும்-இல்லை!-–-மனோ
    • என்னண்ணே சொல்றீங்க......? ராஜேஷ் குமாரின் பைவ் ஸ்டார் துரோகம் (19)

      -ராஜேஷ் குமார் கஜபதி நிலை குலைந்து போனார். எழுந்து நின்று பதறினார். “அண்ணே எனக்கு அவனைத் தெரியுமா..... என்னண்ணே சொல்றீங்க......?” முகில்வண்ணன் அவரை இடது கையால் அமர்த்தினார். “கஜபதி, ஏன் இப்படி பதட்டப்படறே......?” ஏதோ நீயே தப்பு பண்ணிட்ட மாதிரி புலம்பறே ......! என்னோட மாப்பிள்ளை மணிமார்பனை தாக்கி கடத்திவிட்டு போன ஆளை உனக்குத் தெரியும். ஏன்னா வாட்டர்கேன் சப்ளை பண்ற அந்தக் கம்பெனி ஓனரையும், அந்த கம்பெனியில் வேலை செய்யற ஆட்களையும் உனக்குத்தான் தெரியும்......!    “என்னண்ணே செல்றீங்க...... எனக்கு ஓன்றுமே புரியலை ......! போலீஸ் கமிஷனர் ஆதிமுலம் இப்போது பேச்சில் குறுக்கிட்டார். “உங்களுக்குப் புரியும்படியா நான் சொல்றேன். நேற்று காலை மாப்பிள்ளை மணிமார்பனை காணோம்ன்னு எல்லோரும் தேடிகிட்டு இருக்கும்போது குடிதண்ணீர் கேன்களை விழா மேடைக்குப் பின்னாடி அடுக்கி வெச்ச “அமிர்தம் வாட்டர் சர்வீஸ்“ கம்பெனிக்கு சொந்தமான வேன் ஓண்ணு இந்த வீட்டோட பின்பக்க மெயின் கேட் வழியா வெளியே போயிருக்கு. அந்த வேனை செக் பண்ண நிறுத்தியிருக்கார் செக்யூரிட்டி வீராசாமி . ஆனா அந்த வேன் டிரைவர் வேனை நிறுத்தாமே அந்த செக்யூரிட்டிகிட்ட “இன்னும் நூறு கேன் வாட்டர் சப்ளை பண்ணணும். இப்படி நிறுத்தி நிறுத்தி சோதனை போட்டுகிட்டு இருந்தா சரியான நேரத்துல எப்படி சப்ளை பண்றதுன்னு சத்தம் போடவே செக்யூரிட்டி வேனை சோதனை போட்டாம அனுப்பிட்டார். அப்படி அனுப்பினபிறகுதான் செக்யூரிட்டிக்கு அந்த காட்சி ஞாபகத்துக்கு வந்து இருக்கு.......!   அது என்ன காட்சி என்பது போல் கஜபதி போலீஸ் கமிஷனரை பார்க்க அவர் சில விநாடிகள் மெளனம் சாதித்துவிட்டு தொடர்ந்தார். அந்த வேனை ஓட்டிட்டு வந்த டிரைவரின் இடது தோள் பட்டை சட்டையில் ரத்தக் கறைகள் இருந்ததை பார்த்து இருக்கார் செக்யூரிட்டி. அது அந்த சமயத்துல பெரிய விஷயமாக தெரியல. ஆனா மாப்பிள்ளை மணிமார்பனை காணோம்ன்னு எல்லோரும் தேடிகிட்டு இருந்த போதுதான் அந்த ரத்தக் கறை விஷயம் ஞாபகம் வந்து இருக்கு. உடனே செக்யூரிட்டி வீராசாமி ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடி வந்து என்கிட்டே விஷயத்தைச் சொன்னார். செக்யூரிட்டி சொன்ன விபரங்களை வெச்சுப் பார்க்கும்போது மணிமார்பன் தாக்கப்பட்டு அந்த வேன் டிரைவரால் கடத்தப்பட்டு இருக்கலாம் என்கிற முடிவுக்கு வரவேண்டியிக்கிறது. உங்களுக்கு அந்த அமிர்தம் வாட்டர் சர்வீஸ் கம்பெனியோட ஓனரைத் தெரியும்தானே.....?”   கஜபதி கலங்கிப் போனவராய் தலையாட்டினார். “தெரியும்“ “அவரோட பேர் என்ன......?” “அமிர்தலிங்கம்.......“ “குடிதண்ணீர் கேன் ஏற்பாடுகளை எல்லாம் இந்த விழாவுக்காக பண்ணிக் கொடுத்தது நீங்கதானே......?” ”ஆமா...... ஸார்...... ” ”மணிமார்பன் தாக்கப்பட்டு காணாமே போனதுக்கும் வாட்டர் சர்வீஸ் ஓனர் அமிர்தலிங்கத்துக்கும் ஏதாவது தொடர்பு இருக்கும்ன்னு நினைக்கிறீங்களா......?” ”நான் அப்படி நினைக்கலை ஸார்...... ஏன்னா அமிர்தலிங்கத்தை எனக்கு பல வருஷ காலமாய் தெரியும். எந்த ஓரு அரசியல் கட்சியையும் சேராதவர்... தான் உண்டு தன் தொழில் உண்டு என்று இருப்பவர். கடவுள் பக்தி ரொம்பவும் அதிகம். கோயில் விழாக்களுக்கெல்லாம் தண்ணீரை இலவசமாகவே சப்ளை பண்ணக்கூடியவர். அவர் இப்படிப்பட்ட படுபாதகமான வேலையை பண்ணியிருக்கமாட்டார்”   ”ஓரு வேளை அவருக்கே தெரியாமே அந்த வேன் டிரைவர் வேறு யாருடைய பேச்சைக் கேட்டு மணிமார்பனை தாக்கி வேன்ல கடத்திட்டுப் போயிருக்கலாமோ......?” ”அப்படியிருக்கவும் வாய்ப்பு இருக்கு ஸார் .......! ” சரி..... அந்த வேன் டிரைவர் யாருன்னு உங்களுக்கு தெரியுமா கஜபதி ......?” ”தெரியாது.... அமிர்தலிங்கத்தை கேட்டா தெரியும்... ” ”ம்.... கேளுங்க..... நானோ போலீஸ் டிபார்ட்மெண்ட்ல இருக்கற வேறு எந்த அதிகாரியோ இதுவரைக்கும் அமிர்தலிங்கத்துக்கு போன் பண்ணியோ அல்லது நேரிடையாகவோ விசாரிக்கலை...... நீங்க போன் போட்டு பேசுங்க.... விஷயத்தை சொல்லாமே அந்த வேன் டிரைவர் யார் எப்படிப்பட்டவன் மட்டும் விசாரிங்க” “ஸார்...... இந்த மிட் நைட்ல போன் பண்ணி பேசினா அது சரியாய் இருக்குமா ......?” “இது மாதிரியான விஷயங்களுக்கு இதுதான் சரியான நேரம்.... ம்.... போன் பண்ணுங்க....... “ கஜபதி சில விநாடிகள் தயங்கிவிட்டு தன் செல்போனை எடுத்து அந்த அந்த அமிர்தலிங்கத்தை தொடர்பு கொண்டார். நல்ல தூக்கக் கலக்கத்தில் அவர் பேசினார். செல்போனின் ஸ்பீக்கர் ஆனில் இருந்தது.   “என்ன கஜபதி இந்த அகால வேளையில் எனக்கு போன் பண்றே...ஏதாவது மோசமான சம்பவமா.......?” “ஆமா .....ஓரு சரியான விபரம் உன் கிட்டயிருந்து எனக்கு வேணும் . எதையும் மறைக்காமல் சொல்லணும்..... பொய் சொல்லிடாதே பிரச்சினையாயிடும்“ நீ பேசற விஷயத்தை பார்த்தா விவகாரம் பெரிசாயிருக்கும் போலிருக்கே......?” “பெரிசுதான்...... எக்ஸ் சீப்மினிஸ்டர் முகில்வண்ணன் வீட்டு விசேஷத்துக்கு குடி நீர் கேன் சப்ளை பண்ண எந்த வேன் டிரைவரை நீ அனுப்பி வைச்சேன்னு உனக்கு ஞாபகம் இருக்கா......?” “ இருக்கே....... “ “ யாரு.. “ “ நீலகண்டன் “ “ ஆள் எப்படி......?” “ எப்படின்னா ......?” “ பழக்கவழக்கம்தான்“ “ அவன் வேலைக்கு சேர்ந்து ஆறுமாசம்தான் ஆச்சு. நல்ல டைப். சொன்ன வேலையைப் பண்ணிட்டு போயிட்டே இருப்பான்“ “ அந்த நீலகண்டனை வேலைக்கு சேர்க்கிறதுக்கு முந்தி அவனோட பின்னணி விசாரிச்சிங்களா ......?” “ம்.... விசாரிச்சேன்..... ஆறுமாசத்துக்கு முன்னாடி வரை ஃபஸ்ட் அண்ட் பெஸ்ட் ட்ராக் கால் டாக்ஸியில் வேலை பார்த்து சம்பள பிரச்சினையில் வெளியே வந்திருக்கிறான். கல்யாணம் இன்னும் இல்லை....... சொந்த ஊர் நாகர்கோவில். இதுவரைக்கும் அவன் மேல எந்த ஓரு ரிமார்க்கும் இல்லை.... ஆனா நீ இப்போ போன் பண்ணியிருக்கிறதைப் பார்த்தா அங்கே ஏதாவது பிரச்சினை பண்ணியிருப்பான் போல் தெரியுது“   “அமிர்தம்.....இன்னிக்கு ராத்திரி நீ டி.வி. ந்யூஸ் பார்த்தியா ...?” ”ம்.... பார்த்தேன். எக்ஸ் சி.எம்.முகில்வண்ணனோட மாப்பிள்ளை மணிமார்பனை காணாம போன நியூஸ்தானே...?” ”ஆமா..... அந்த சம்பவத்துக்கும், நீலகண்டனுக்கும் ஏதோ ஓரு வகையில் சந்தேகம் இருக்குன்னு போலீஸ் சந்தேகப்படுது....” ”எதனால அந்த சந்தேகம்...?” ”குடி நீர் கேன்களை சப்ளை பண்ணிட்டு வெளியே போகும் போது வேனை சோதனை போடக்கூடாதுன்னு நீலகண்டன் செக்யூரிட்டிகிட்டே விவாதம் பண்ணியிருக்கான்..... செக்யூரிட்டி விட்டுட்டார். ஆனா நீலகண்டனின் சட்டையில ரத்தக் கறை இருந்ததை செக்யூரிட்டி பார்த்து இருக்கார்.. இந்த விபரங்கள் எல்லாம் இப்பத்தான் தெரிய வந்தது”   ”இந்த பிரச்சினையெல்லாம் வெச்சு பார்க்கும் போது மணிமார்பன் தாக்கப்பட்டு கடத்தப்பட்டதற்கும், நீலகண்டனுக்கும் சம்பந்தம் இருக்குன்னு நீ சந்தேகப்படறே இல்லையா கஜபதி...?” “ஆமா ..... “ “மறுமுனையில் அமிர்தலிங்கம் குரலைத் தாழ்த்தினார். “கஜபதி.... நீ இப்ப எங்கேயிருந்து போன் பண்ணி பேசிட்டிருக்கே...?” “ என்னோட வீட்லயிருந்துதான்“   “நான் இப்ப சொல்லப்போற விஷயத்தை கேட்டு நீ ஷாக் ஆக வேண்டாம்“ “சொல்லு .... என்ன விஷயம்“ “நான் இப்போ ராயப்பேட்டை ஜெனரல் ஹாஸ்பிடல்ல இருக்கேன்“ ஹாஸ்பிடல்ல இருக்கியா “ ஆமா ..... “ “யார்க்கு என்ன உடம்பு“ “நீலகண்டன் இப்போ உயிரோடு இல்லை....பாடி மார்ச்சுவரியில இருக்கு“

      (தொடரும்)
      Read more at: https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajesh-kumar-series-five-star-dhrogam-19-321662.html
    • அன்பின் வாத்தியார்ருக்கு, முதற்கண் என் அனுதாபங்கள். வாழ்க்கை ஒரு சிறிய வட்டம் என்பது மீண்டும் நிருபணமாகிறது. முன்னர் நாமிருவரும் கருத்து முரண்பட்ட சமயங்களில் நீங்கள் யாரென்பது அறியாமல் இரு வரும் கருத்தாடியுள்ளம். கென்னடி அண்ணா - அவர் இந்தியாவில் ஆங்கில இலக்கிய முதுமாணி முடித்து திரும்பிய பொழுதில் பழக்கமானவர். அப்ப உங்கள் அக்கா, அப்பா எல்லாரும் கொழும்பில் இருந்தார்கள். நீங்கள் ஜீர்மனியில் இருந்து அவர்களுடன் தொடர்பில் இருந்தீர்கள். கென்னடி அண்ணாவின் ஆங்கிலப் புலமை அபரிமிதமானது, அலாதியானது. கற்றாருக்குரிய ஒத்த ரூட்டுத்தனமும், தார்ரமீக எரிச்சலும் கொண்ட ஒரு நல்ல உயிர் அவர்.  ஒரு முறை பஸ் பிரயாணத்தில் நடத்துனரை சிங்களம் தவிர்த்து ஆங்க்கிலத்தில் மட்டும் உரையாடி அவர் டிக்கெட் எடுத்த நிகழ்வு இன்னும் என் கண்ணில். உங்க்களுக்கும் குடும்பத்துக்கும் என் அனுதாபங்க்கள். பிகு: குழந்தைகளுக்கு பெயர் வைப்பதில் உங்க்கள் பெற்றாரின் தெரிவுகள் அன்றைக்கும் இன்ரைக்கும் என் அபிமானத் தெரிவுகள். 
  • Popular Contributors

  • Recent Event Reviews

  • Member Statistics

  • Images

  • Today's Birthdays

    1. adangaapidari
      adangaapidari
      (30 years old)
    2. anojan
      anojan
      (46 years old)
    3. BharathiP
      BharathiP
      (24 years old)
    4. kobi
      kobi
      (29 years old)
  • Blog Entries

  • Forum Statistics

    • Total Topics
      192,462
    • Total Posts
      1,169,688