• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Forums

 1. யாழ் இனிது [வருக வருக]

  1. யாழ் அரிச்சுவடி

   தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

   32,350
   posts
  2. யாழ் முரசம்

   கள விதிமுறைகள் | அறிவித்தல்கள் | உதவிக்குறிப்புகள்

   3,900
   posts
  3. யாழ் உறவோசை

   குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

   15,519
   posts
 2. செம்பாலை [செய்திக்களம்]

  1. 390,336
   posts
  2. உலக நடப்பு

   இந்தியச் செய்திகள் | உலகச் செய்திகள் | காலநிலை | நாணயமாற்று

   80,467
   posts
  3. நிகழ்வும் அகழ்வும்

   செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

   15,068
   posts
  4. செய்தி திரட்டி

   விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

   21,554
   posts
 3. படுமலைபாலை [தமிழ்க்களம்]

  1. துளித் துளியாய்

   தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள்

   1,636
   posts
  2. எங்கள் மண்

   தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

   12,502
   posts
  3. வாழும் புலம்

   புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

   33,999
   posts
  4. பொங்கு தமிழ்

   தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

   11,125
   posts
  5. தமிழும் நயமும்

   இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்

   4,820
   posts
  6. உறவாடும் ஊடகம்

   நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்

   3,446
   posts
  7. மாவீரர் நினைவு

   மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்

   16,624
   posts
 4. செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]

  1. கவிதைப் பூங்காடு

   கவிதைகள் | பாடல் வரிகள்

   48,751
   posts
  2. 36,061
   posts
  3. வேரும் விழுதும்

   கலைகள் | கலைஞர்கள்

   2,870
   posts
  4. தென்னங்கீற்று

   குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்

   5,403
   posts
  5. நூற்றோட்டம்

   நூல்கள் | அறிமுகம் | விமர்சனம்

   3,709
   posts
 5. அரும்பாலை [இளைப்பாறுங்களம்]

  1. வண்ணத் திரை

   சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

   20,974
   posts
  2. சிரிப்போம் சிறப்போம்

   நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

   31,669
   posts
  3. விளையாட்டுத் திடல்

   விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

   26,785
   posts
  4. இனிய பொழுது

   மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

   65,526
   posts
 6. கோடிப்பாலை [அறிவியற்களம்]

  1. கணினி வளாகம்

   கணினி | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

   4,231
   posts
  2. வலையில் உலகம்

   இணையம் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

   2,825
   posts
  3. தொழில் நுட்பம்

   தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

   2,879
   posts
  4. அறிவுத் தடாகம்

   அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி

   7,137
   posts
 7. விளரிப்பாலை [சிந்தனைக்களம்]

  1. அரசியல் அலசல்

   அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

   10,567
   posts
  2. மெய்யெனப் படுவது

   மெய்யியல் | நற்சிந்தனைகள் | இசங்கள் | பகுத்தறிவு

   10,772
   posts
  3. சமூகச் சாளரம்

   சமூகம் | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள்

   21,117
   posts
  4. பேசாப் பொருள்

   பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்

   4,965
   posts
 8. மேற்செம்பாலை [சிறப்புக்களம்]

  1. நாவூற வாயூற

   சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

   15,191
   posts
  2. நலமோடு நாம் வாழ

   உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

   11,689
   posts
  3. நிகழ்தல் அறிதல்

   நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்

   2,458
   posts
  4. வாழிய வாழியவே

   வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்

   21,151
   posts
  5. துயர் பகிர்வோம்

   இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்

   6,669
   posts
  6. தேடலும் தெளிவும்

   பொதுவெளியில் நம்முன் எழுகின்ற கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே பதியப்படலாம்.

   141
   posts
 9. யாழ் உறவுகள்

  1. யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்

   சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம்.  கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.
   creation-yarl19.jpg

   1,425
   posts
  2. யாழ் ஆடுகளம்

   கள உறுப்பினர்களுக்கான போட்டிகள் | பட்டிமன்றம் | விளையாட்டு

   58,342
   posts
  3. யாழ் திரைகடலோடி

   பிறமொழி ஆக்கங்கள் | பயனுள்ள ஆக்கங்கள்

   4,829
   posts
  4. யாழ் தரவிறக்கம்

   மென்பொருள் தரவிறக்கங்கள் | இணைப்புகள்

   283
   posts
 10. யாழ் களஞ்சியம்

  1. புதிய கருத்துக்கள்   (363,052 visits to this link)

   இறுதியாக பதியப்பட்ட கருத்துக்களைப் பார்வையிட

  2. முன்னைய களம் 1   (13,714 visits to this link)

   யாழ் இணையத்தின் ஆரம்ப கால களம் இது. 17000த்திற்கு மேற்பட்ட பதிவுகளுடன், பாமினி எழுத்துரு அமைப்பில் உள்ளது.

  3. முன்னைய களம் 2   (13,910 visits to this link)

   யாழ் இணையத்தின் 2வது களம். 180000 கருத்துக்களுடன், தற்போது பார்வைக்கு மட்டுமே உள்ளது

  4. 105
   posts
 • Topics

 • Upcoming Events

 • Posts

  • ஆசனப்பங்கீடு தொடர்பாக எமக்கு வழங்கிய உறுதி மொழியை தமிழரசுக்கட்சி மீறிவிட்டது!   உள்ளுராட்சி தேர்தலில் ஆசனப்பங்கீடு தொடர்பாக எமக்கு வழங்கிய உறுதி மொழியை தமிழரசுக்கட்சி தனது அதிகாரத்தை பயன்படுத்தி மீறிவிட்டது என புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன்  குற்றம் சாட்டியுள்ளார். உள்ளுராட்சி தேர்தல் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சி இடையில் அண்மையில் இடம்பெற்ற  முரண்பாடுகளை தீர்க்கும் வகையில் பங்காளி கட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து அண்மையில் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். கலந்துரையாடலின் இறுதியில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் தமக்குள் இருந்த  பிரச்சனைகள் சுமூகமாக தீர்க்கப்பட்டுள்ளதாகவும் ஒன்றாக இணைந்து தேர்தலை எதிர்கொள்வதாகவும் அறிவித்திருந்தனர்.அன்றை கூட்டத்தில் ஆசனப்பங்கீடுகள் குறித்தும் கலந்துiராயடப்பட்டிருந்தது. குறிப்பாக அதில் வலி மேற்கு பிரதேச சபை, முதல் இரண்டு வருடங்கள் புளொட்டுக்கும் இறுதி இரண்டு வருடங்கள் தமிழரசுக்கட்சிக்கும் என இணக்கம் காணப்பட்டதுடன், மானிப்பாய் பிரதேச சபை முதல் இரண்டு வருடம் தமிழரசுக்கட்சிக்கும் இறுதி இரண்டு வருடங்கள் புளொட்டுக்கும் என இணக்கம் காணப்பட்டு 3 கட்சி தவைர்களும் கையெழுத்திட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று இது குறித்து மீண்டும் பங்காளி கட்சிகளுடன் கலந்துரையாடுவதற்காக மாட்டீன் வீதியில் அமைந்துள்ள தமிழரசுக்கட்சி அலுவலகத்தில்  கூட்டம் கூட்டபட்டது. அதில் தமிழரசுக்கட்சி வலி மேற்கு பிரதேச சபையை முழுமையாக தாம் எடுத்துக்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் ஏமாற்றம் அடைந்த புளொட் அமைப்பு தாம் இதற்கு இணங்க முடியாது எனவும், தமிழருசுக்கட்சியின் அதிகாரத்தை வைத்தே இதை எடுத்துக்கொண்டுள்ளீர்கள் என தெரிவித்து கூட்டத்தில் இருந்து முறுகல் நிலையில் வெளியேறியுள்ளனர்.   இது குறித்து புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தனை தொடர்பு கொண்டு கேட்ட போது, எமக்கு சபைகள் பிரித்து கொடுப்பது தொடர்பில் முன்னர் கலந்துரையாடப்பட்ட போது  இணக்கம் தெரிவித்திருந்தனர்.  பின்னர் தமது அதிகாரத்தை பயன்படுத்தி அதை மீண்டும் பறித்துக்கொண்டுள்ளனர். இதில் எமக்கு எந்த உடன்பாடும் இல்லை உறுதிமொழி வழங்கி ஏமாற்றி விட்டனர் https://news.ibctamil.com/ta/internal-affairs/sitharthan-speeach-in-jaffna
  • மோசடியில் ஈடுபட்ட சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் இருவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை!   யாழ்.மாவட்டதில் மோசடியில் ஈடுபட்ட சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் இருவர் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அது குறித்து மேலும் தெரியவருவதாவது...... குறித்த இரு சமுர்த்தி உத்தியோகஸ்தர்களும் வறிய மக்களுக்கு கொடுக்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவுகளில் பெருந்தொகையான பணத்தினை மோசடி செய்துள்ளனர்.கணக்காய்வுகளின் போது குறித்த மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தற்போது குறித்த இருவர் மீதும் ஒழுக்காற்று நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேவேளை குறித்த இருவரும் ஒரு அரசியல் கட்சியின் செல்வாக்குமிக்கவர்கள் எனவும் குறித்த அரசியல் கட்சியின் செல்வாக்கினை பயன்படுத்தி ஒழுக்காற்று நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்கொள்வதற்கு முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை சமுா்த்தி உத்தியோகத்தா்களின் மோசடி தொடா்பில் பல தரப்பட்ட குற்றச்சாட்டுகள் மக்களினால் முன்வைக்கப்படுகின்றது.எனினும் ஒரு பிரச்சனைகள் மட்டும்  வெளிக்கொணரப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சமுா்த்தி என்பது  வறிய மக்களுக்காக உருவாக்கப்பட்ட திட்டம் என்கின்ற வகையில் அவா்களின் பணத்தினை மோசடி செய்யதல் கவலைக்குரிய விடயமாக உள்ளதாகவும் இது தொடா்பில் சரியான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் மக்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. https://news.ibctamil.com/ta/internal-affairs/samurthi-members-in-jaffna
  • புலி­களின் கிளேமோர் பாக்­கியம் உள்­ளிட்ட 7 பேருக்கு 56 வருட கடூ­ழிய சிறைத் தண்­டனை   (எம்.எப். எம்.பஸீர்) வில்­பத்து தேசிய சர­ணா­ல­யத்­துக்கு ஆய்வு ஒன்­றுக்­காக சென்ற வைத்­தியர் ஒருவர் உள்­ளிட்ட 7 பேர் பய­ணித்த கெப் வண்டி மீது கிளேமோர் குண்டுத் தாக்­குதல் நடத்தி அவர்­களை கொலை செய்­தமை தொடர்பில் தமி­ழீழ விடு­தலை புலிகள் அமைப்பின் கிளேமோர் குண்டு பிரிவின் பிர­தா­னி­களில் ஒருவர் என நம்­பப்­படும் கிளேமோர் பாக்­கியம் உள்­ளிட்ட ஏழு பேருக்கு தலா 56 வருட சிறைத் தண்­டனை விதித்து அநு­ரா­த­புரம் விசேட மேல் நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­துள்­ளது. கடந்த 7 ஆம் திகதி இந்த தீர்ப்­பினை அநு­ரா­த­புரம் விசேட மேல் நீதி­மன்ற நீதி­பதியும் தற்­போ­தைய வட­மத்­திய மாகாண சிவில் மேன்முறை­யீட்டு நீதி­மன்றின் நீதி­ப­தி­யு மான மகேஷ் வீரமன் அறி­வித்­துள்ளார். பிர­தி­வா­தி­க­ளான 7 பேருக்கும் எதி­ராக சட்ட மா அதிபர் 8 குற்­றச்­சாட்­டுக்­களின் கீழ் குற்­றப்­பத்­தி­ரிகை தாக்கல் செய்­தி­ருந்­த­துடன், ஒரு குற்­றச்­சாட்­டுக்கு 7 வரு­டங்கள் வீதம் 56 வருட கடூ­ழிய சிறைத் தண்­டனை வழங்­கிய நீதி­பதி, அந்த தண்­ட­னை­களை ஒரே தடை­வையில் அனு­ப­விக்க உத்­த­ர­விட்டார். புலி­களின் கிளேமோர் குண்டு பிர­தா­னி­களில் ஒரு­வ­ராக கரு­தப்­படும் கிளேமோர் பாக்­கியம் எனப்­படும் சிமியோன் சந்­ர­யோகு, ராகவன் சுரேஷ் அல்­லது புதி­யவன், சிறில் ராச­மணி அல்­லது சீராளன், சின்­னப்பன் பாக்­கி­ய­நாதன் அல்­லது பாக்­கியம் அண்ணா, முத்து மரிக்கார் அப்துல் சலீம் அல்­லது சலீம் அண்ணா, சாந்தன் ஸ்டெனிஸ் ரமேஷ் அல்­லது வல்­லவன், நட­ராசா சர­வ­ண­பவன் அல்­லது சீட்டு ஆகிய குற்­ற­வா­ளி­க­ளுக்கே இந்த கடூ­ழிய சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. இவ்­வாறு தண்­டனை விதிக்­கப்­பட்ட குற்­ற­வா­ளிகள் மன்னார், வவு­னியா, சாவ­கச்­சேரி ஆகிய பகு­தி­களை சேர்ந்­த­வர்­க­ளாவர். குற்­ற­வா­ளிகள் 2011 ஆம் ஆண்டு கண்டி மத்­திய மாகாண பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்டு நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­பட்ட பின்னர் 6 வரு­டங்­க­ளுக்கு மேலாக தொடர்ச்­சி­யாக விளக்­க­ம­றி­யலில் இருந்­துள்­ளனர். குற்­ற­வா­ளிகள் 2006 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி முதல் மே 26 ஆம் திகதி வரை­யி­லான காலப்­ப­கு­தியில் வில்­பத்து தேசிய சர­ணா­ல­யத்­துக்குள் அத்­து­மீறி, தேசிய சுற்­றுலாப் பயணிகள் பயணித்த கெப் வாகனம் மீது கிளேமோர் குண்டுத் தாக்குதல் நடத்தியமை, அதற்கு உதவி ஒத்தாசை புரிந்தமை, சதித்திட்டம் தீட்டியமை தொடர் பில் இவர்கள் குற்றவாளிகளாக காணப் பட்டுள்ளனர். http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-12-14#page-2
  • அப்பத்தான் அவங்கள் தங்கடை ஆட்களை சுலபமாக குடியேற்றுவாங்கள். பெயர்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆனால் தமிழர் நலனில் அக்கறை இல்லை. கடைசியில் உதையும் அவங்களுடைய கையில் குடுத்திட்டு நில்லுங்கள். 
  • அமெரிக்காவில் சாதனை புரியும் யாழ் மாணவன்.!       அமெ­ரிக்­காவில் நியூ­ஜெர்சி மாநி­லத்தில் தற்­பொ­ழுது வசித்­து­வரும் யாழ்ப்­பாணம் அள­வெட்­டியைச் சேர்ந்த ஈழத் தமி­ழர்கள் நிர்­மலா, செல்­லையா ஞான­ சே­கரனின்   மகன்   மகிஷன் ஞான­சே­கரன்   சமூ­க­நல  செயற்­பா­டு­களில் மிக ஆர்வம் கொண்­டவர். இலங்­கையில் பிறந்து அமெ­ரிக்­காவில் வசித்­து­வரும்   மகிஷன் ஞான­சே­கரன்  தமிழ் மொழியில் சர­ள­மாகப் பேசக்­கூ­டியவர். ஸ்பானிஷ் மொழி­யையும் ஆர்­வ­மாக கற்று வரு­கின்றார். 2016 ஆகஸ்ட் மாதம்  அமெ­ரிக்க மாநி­ல­மான நியூ­ஜெர்­சியின் உயர்­நிலைக்  கல்விப் பிரிவில் பயிலும் மாண­வர்­களில் கல்வி, சமூ­க­சேவை, மாணவ தலை­மைத்­துவம் ஆகிய துறை­களில் முதல் நிலை  மாண­வ­ராக  விசேட  தேர்வு  மூலம் தெரிவு  செய்­யப்­பட்டு அம்­மா­நி­லத்தின் பிர­தி­நி­தி­யாக அமெ­ரிக்க தலை­நகர்  வாஷிங்டன்   D.C  யில் அமைந்­துள்ள வெள்ளை மாளி­கைக்கு அழைக்­கப்­பட்டு அங்கு ஒரு­வார காலம் தங்­கி­யி­ருந்த மகிஷன் முன்னாள் அமெ­ரிக்க ஜனா­தி­பதி   பராக் ஒபாமா, உயர் நீதி­மன்ற நீதி­ய­ர­சர்கள், சட்ட சபை உறுப்­பி­னர்கள் ஆகி­யோரை நேர­டி­யாக சந்­தித்து மாணவ தலை­மைத்­துவம், சமூ­க­நல செயற்­பா­டு­களில் மாண­வர்­களின் பங்­க­ளிப்பு போன்ற பல முக்­கிய விட­யங்­க­ளைப்­பற்றி கலந்­து­ரை­யா­டி­யுள்ளார்.  சமூ­கப்­பணி  தொடர்­பான செயல்­முறைப் பயிற்சி  மற்றும் பொது­வாழ்வில் ஈடு­பட்டு சமூ­கப்­ப­ணி­யாற்ற விரும்பும் இளை­ஞர்கள் இந்த வாய்ப்­பினைப் பெறு­வது மிகவும் பெரு­மைக்­கு­ரிய சாத­னை­யாகும். அமெ­ரிக்க நாட்டின் எதிர்­காலத் தலை­வர்கள் என்ற அளவில் இந்த இளை­ஞர்கள் தயார்­ப­டுத்­தப்­ப­டு­வார்கள்.  இந் நிகழ்­வுக்கு தமிழ் மாணவன் ஒருவர் தெரிவு செய்­யப்­பட்­டது இதுவே முதல் தட­வை­யாகும். இந்­நி­கழ்­வா­னது தமிழ் மக்­க­ளுக்கு கிடைத்த பெரு­மையும்  அங்­கீ­கா­ரமும்  ஆகும்.  இத்­த­கு­தியை மகிஷன் அடை­வ­தற்குக் காரணம்  நடு­நிலை கல்வி நாட்­களில் இருந்தே இவர் தொடர்ந்து காட்­டிய சமூ­க­நல அக்­கறை கொண்ட பல செயல்­களும் பணி­க­ளு­மாகும். இவை­யாவும் படிப்­ப­டி­யாக  இவரை உயர்த்தி வந்­துள்­ளது. பத்து வயதில் வானியல் வல்­லு­ந­ராகப் பணி­யாற்­று­வதில் ஆர்வம் கொண்ட மகி­ஷனின் நோக்கம் பிற்­கா­லத்தில் ஒரு கோளையோ, விண்­கற்­க­ளையோ கண்­டு­பி­டிக்க வேண்டும் என்று துவங்­கி­யது.  நூலகம் ஒன்று நடத்­திய வாசிப்பு போட்­டியில் பங்­கு­பற்றி,   மூன்று மாத காலத்­தினுள் நூல­கத்தின் 1,000 புத்­த­கங்­களைப்  படித்­த­மைக்­காக நகர ஆட்­சி­யா­ள­ரிடம் இருந்து பரிசும், சிறந்த கவிதை  ஒப்­பு­வித்­த­மைக்­காக தங்­கப்­ப­தக்­கமும்   மற்றும்   மூன்று “உச்­ச­ரிப்புத் தேனீ” (Spelling Bee) போட்­டி­களில் பரி­சுகள் என்று கல்­விக்­கான தகு­தி­களை வளர்த்துக் கொண்டு பல போட்­டி­களில் வெற்­றி­களை தன­தாக்கிக் கொண்டார். சிறு வய­தி­லி­ருந்து தனக்கு  உத­விய  பொது  நூலகம் பொரு­ளா­தாரப் பற்­றாக்­கு­றையால் நிதி­யின்றி மூடப்­பட்ட பொழுது அது ‘மனி­த ­கு­லத்­திற்கு எதி­ரான குற்றம்’ என மிகவும் இள­வ­ய­தி­லேயே தனது கருத்தைத் தயக்­க­மின்றிப் பதிவு செய்­தவர் மகிஷன்.  (தொடர்ச்சி 8ஆம் பக்கம்) http://www.virakesari.lk/article/28203 மிகுதி பிறகு இணைக்கிறேன்
 • Popular Contributors

 • Recent Event Reviews

 • Member Statistics

  • Total Members
   9,525
  • Most Online
   1,326

  Newest Member
  தனு
  Joined
 • Images

 • Today's Birthdays

  1. Amalasingh
   Amalasingh
   (44 years old)
  2. ashokan
   ashokan
   (26 years old)
  3. eezhathin kuzhanthai
   eezhathin kuzhanthai
   (9 years old)
  4. Nitharsan
   Nitharsan
   (31 years old)
 • Blog Entries

 • Forum Statistics

  • Total Topics
   184,227
  • Total Posts
   1,140,228