Jump to content
  • entries
    4
  • comments
    24
  • views
    49829

படத்தினைத் தரவேற்றம் செய்ய / இணைக்க


மோகன்

1063 views

நீங்கள் பாவிக்கும் கணணியில் பாவிக்கப்படும் OS என்ன?  

37 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

கருத்து எழுதும் பகுதிக்கு கீழே Attachments என்று ஒரு பகுதி உள்ளது. அதில் Browse என்பதில் அழுத்தி தரவேற்ற விரும்பும் படங்களை ஒவ்வொன்றாகத் தெரிவு செய்து தரவேற்றம் செய்து கொள்ளுங்கள்.

blogentry-3-1169154302_thumb.jpg

தரவேற்றியதும் படங்கள் அமைய வேண்டிய இடத்தில் mouse இனால் அழுத்திய பின் இணைத்த படங்களில் + என்னும் அடையாளத்தில் அழுத்துவதன் மூலம் படங்களை இணைத்துக் கொள்ள முடியும். (உதாரணத்திற்கு கீழுள்ள படத்தினைப்பார்க்க)

blogentry-3-1169154310_thumb.jpg

மேற்குறிப்பிட்ட தரவேற்றும் முறை Flash animation வடிவில் http://www.yarl.com/help/forum/upload_imag...oad_images.html

அல்லது படங்களைத் தரவேற்றி, இணைக்கக்கூடிய இன்னொரு வழிமுறை http://www.yarl.com/help/forum/upload_imag...ad_images2.html

5 Comments


Recommended Comments

அது சரி மோகன் அவர்களே.

ஈழவனை அவுஸ்திரியாவில் என் வீட்டருகே இருப்பதை கண்டு பிடித்து அவருடன் சேர்ந்து தமிழ்மக்களை மெல்பேனில் இனைக்கும் பணியினை செய்ய அவரை அழைத்துள்ளேன். அது சரி அது ஏன் என்னுடைய கருத்தினை மாத்திரம் தணிக்கை செய்து பின்பு போடுகிறீர்கள். நான் உவர் நெடுக்ஸ் மாதிரி இல்லை தானே. ஆனாலும் நெடுக்ஸின் அரசியல் அறிவு மிகவும் அவதானிக்கத்தக்கது. ஏன் அவரை நிப்பாட்டப்பார்க்க்கிறீயள். கீரைக்கடைக்கு எதிர்கடை இருந்தால் தானே களம் சூடாக இருக்கும். எனக்கு செய்வதுபோல் செய்யலாம் தானே!!. தயவு செய்து என்னை விடுவிக்கவும் சுதந்திரமாய் வர போக. இல்லாடி விசர்தான் புடிக்கும் இந்தளவு நேரம் மினக்கட்டு எழுதியும் வீணாகிப்போனால். தயவு செய்து கவனத்தில் எடுக்கவும்.

Link to comment
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருவரின் நுரையீரலை வெட்டி எடுத்துத் தின்ற சிறைக்கைதி : பிரான்சில் சம்பவம்.

FRANCEMAN.jpgஎன்னதான் ஒருவர் மீது கோபம் இருந்தாலும் அவரது இதயத்தை வெட்டி எடுத்து உண்ணும் அளவுக்கு வெறி ஏற்படுமா? ஆனால் பிரான்சைச் சேர்ந்த ஒருவருக்கு அவ்வாறான ஒரு வெறி ஏற்பட்டிருந்தது.

http://www.tharavu.com/2010/06/blog-post_5966.html

Link to comment
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.