பணி நன்றே செய்திடுக!
போர் பெய்த மழையினிலே ஊர் விட்டுப்போனவரே!
பாரெங்கும் பரந்திருக்கும் பாசப் பிணைப்புகளே!
ஆரெவரோ என்றுங்கள் அகம் மூடி நடிக்காமல்
பைந்தமிழ் இனம் காக்க பணி நன்றே செய்திடுக!
முண்டமாய் உடலும் - சதைப் பிண்டமாய் உறுப்புகளும்
கண்ட கண்ட இடமெல்லாம்
அழுகிய பிணங்களாக ஆர் பெற்ற பிள்ளைகளோ?
அண்டை அயலொடு அவனியிலே
பேர் பெற்ற அமைதிப் பெருநாடுகளும்
கண்டாரோ? கருத்தில் கொண்டாரோ?
ஈழத் தமிழினத்தின் இன்னல் நிலை.
செப்ப ஒரு நாவிருந்தும் செப்பாத செந்தமிழா!
உற்றாரும், உறவுகளும் ஊரோடு எரிகையிலே
ஒப்பாரிப் பாட்டுக்கூட உனக்கெடுக்கத் தெரியலையோ?
முத்துமணி ரத்தினமும் மெத்தையொடு மெல்லிடையும்
சுத்திவரும் சுகம் தரவா சொந்ததேசம் கேட்கிறது?
அத்தையென்றும், மாமனென்றும் அண்ணனென்றும், தங்கையென்றும்
சுத்தி வரும் சொந்தம் இத்து செத்துச் செத்துப் பிழைக்கிறது.
மெத்த மெத்தக் கதைபேசி மேடைகளில் முடிசூட்டி
வித்துவம் நிறைத்தோரே! வெத்து வேட்டாய் ஆகலாமோ?
சத்துமிகு கவி செய்து சந்ததியை நிமிரச் செய்யும்.
எத்தவத்தைச் செய்தேனும் எம்மினத்தை வாழ வையும்.
வித்தைகளும், வேதங்களும் முத்தமிடும் நேரமல்ல
நத்தைபோல நகர்வெதற்கு? சித்தமெல்லாம் சாகிறது.
குத்துவலி வேதனையும் குண்டுமழைச் சாரலிலும்
பட்ட ரணவாதையிலும் பரிதவிக்குது எங்கள் இனம்.
மேலைத் தேச நாடுகளே! மென்னிதயம் திறந்து பாரும்.
ஈழத்தமிழ் இன்னல் மாற்றி ஏற்ற பாதுகாப்புத் தாரும்.
[/color]
கண்ணன் வாய்க்குள்
அகிலம் தெரிந்ததாம்....
ஆனால் அதற்கும் உள்ளே
அவர்கள் இல்லை......
ஆமாம்...
அவர்கள் உலகம் வேறு....
ஒருவர் மூச்சு
ஒருவர் சுவாசம்...
அவளுக்கெல்லாம்-அவன்
அவனுக்கெல்லாம்-அவள்
இதுதான் இவர்கள் உலகு
ஆமாம்...
ஞாலத்தில் பரந்து நாற்றிசை வாழும்
ஈழத்துத் தமிழா! நில்!!
வாழத் துடிக்கின்ற ஈழத்தமிழினத்தின்
காலச் சுவடுகளைச் சொல்!
மத்துக்குள் சிக்கிய தயிரடா - இன்றெங்கள்
தமிழரின் நிலையெங்கும்
கடைபவர் கடைகிறார், காடையர் என்கிறார்
தடைகளும் போடுறார் பார்!
எத்தர்கள் சாட்சியும், ஏவலர் சூழ்ச்சியும்
நித்தமும் சூழுது பார்! - இந்த
நித்திலத்தில் வாழும் வித்தகத்தமிழரே!
விரைந்து நீர் எழுந்து வாரீர்!
மற்றவர்                    .
தப்புக்கணக்கோடு எம் தாய்மண் மீட்பை
தர்க்கித்துத் தாக்குகையில்
உப்பரிகை சுகத்தோடு உல்லாசப் போக்கிருந்தால்
உடனேயே செத்துவிடு! - இல்லை
செப்புகிற நல்லுணர் நாவிருந்தால்
அதை செகத்திற்கு உணர்த்திவிடு!
கனடாவில் இருந்து
வல்வை சகாறா.
செத்துப்போ!
ஆட்லறியின் அடியில் - தூங்கினாலும்
மூதூரில் உன் அண்ணன் இறக்கிறான்
பேசாமல் இருக்கிறாய் - ஏன் இனி எமக்கு?
நீ செத்துப்போ!
ஜோசப் இறந்த போதும் பேசாமல் இருந்தாய்!
உரிமை உலையில்- உயிர்- எரித்துப்போன ......
விக்னேஸ்வரன்  மாண்ட போதும்...
வீணே என்று நீ கிடந்தாய்!
அன்று தர்சினி எரிந்தபோது........
அவள் தாவணி எடுத்து முகம் மறைத்தாய்.....
இன்று தமிழர் நிலமெல்லாம் - மீண்டும்
குண்டு சத்தம் - இன்றும் பேசாமல் கிடக்கிறாய் .....
இனியும் எமக்கு ஏன் நீ ?
கருவுக்குள் என்னைச் சுமந்து
கருச்சிதையாமல் என்னைக் காத்து
பத்திரமாய் இப்புவிதனில் பூக்கவைத்து
ஆடும் தொட்டிலுக்குள் ஆடவிட்டாயே அம்மா
காலில் சக்கரத்தை கட்டினாற் போன்று
வேலை வேலை என்றே நிதம் நீங்கள் இருக்க
பால் போத்தலுடன் நான் இங்கே...
பால் மணம் மாறா மலர் படுக்கைமீதினிலே
அழத்துடிக்கும் என் வாய்க்குள் சூப்பியே பூட்டுகளாக
நானும் காப்பகத்தின் கைகளில் அழுதபடியே
நிழல்களாய் தொடர்ந்த காட்சிதனைக் காண
அழும் எந்தன் கண்ணீரும் திரையாகிப்போனது
என் முறை எனக்கும் வரும்போது அங்கே
என் நிலையில் நீங்களும் அங்கே காப்பகத்தில்
வருவேன் நானும் பால்போச்சியுடன் அல்ல
அழகான சிரிப்பே உனக்கு
அன்பான கதையே உனக்கு
இரக்கமான மனசு உனக்கு
ஒரு கொடியில் புூத்த புூ இல்லை நீ
உன் கோவம் எனக்கு பிடிச்சு இருக்கு
உன் திறமை எனக்கு பிடிச்சு இருக்கு
ஆனால் நான் உன்னுடன் கதைக்கும்
போதெல்லாம் சண்டைதான் செய்வேன்
ஆனால் நீ என் சொந்த அண்ணாவாக
இல்லாட்டியும் --
எனக்கு நீ ஒரு நல்ல நண்பனாக இருக்கிறாயே
அகிலத்தின் ஆரம்பமே அம்மா
ஆத்மாவின் துடிப்பே அம்மா
இன்பத்தின் அத்திவாரம் அம்மா
ஈகையின் சின்னமே அம்மா
உறுதியின் உயிரே அம்மா
ஊக்க மாத்திரையே அம்மா
எளிமைக்கு உதாரணம் அம்மா
ஏற்றம் தருபவள் அம்மா
ஐயம் தீர்ப்பவள் அம்மா
ஒழுக்கதின் உதாரணம் அம்மா
ஓயாத அலையே அம்மா
ஔடதம் வாழ்வில் அம்மா
இந்திய மண்ணின் மானத்தைக் காக்க
கார்கிலுக்குப் புறப்பட்டான்
காவிரியாற்றுத் தஞ்சை மண் வீரன்
தடுத்தான் அவனது தம்பி
இனமான இளவேள்
அண்ணா! நீ புரியும் போர்
மீட்டுத் தருமா
நம் தமிழர் இழந்த
தேவிகுளம், பீர்மேடு,
வேங்கட மலை, கோலார் தங்கவயல்
கச்ச தீவு போன்றவற்றை
ஏன் நம்மின மக்களின்
காவிரியாற்று நீரையாவது
சிந்திக்கத் தொடங்கினான்
கார்கில் வீரன்.
- இளங்கோ (பிரித்தானியா)
பாலுக்கு பாலகன் வேண்டி அழுதான்
கல்லுக்கு பாலூற்றி தமிழன் தொழுதான்
வேலுக்கு முருகன் எம் இனத்தின் தந்தை
புல்லுக்கு தம்பியாய் செய்தான் நிந்தை
தமிழன் நெற்றியில் நீறை அணிந்தான்
அன்றே போரில் தேரை இழந்தான்
பின்பு மெதுவாய் பேரையும் இழந்தான்
இன்று மொத்தமாய் வேரையே இழந்தான்
வீரிய தமிழனை வீழ்த்திய மந்திரங்கள்
ஆரிய பார்ப்பான் செய்திட்ட தந்திரங்கள்
கூப்பிய கைகள் கொண்டவர் மரங்கள்
கூரிய வாளை எடுக்கட்டும் கரங்கள்
-சபேசன் (14.03.06)
வண்ணப் பட்டாடை உடுத்திய
வண்ணச் சிட்டுக்கள்
வட்டமிடத்துடிக்கும்
வரி வரியாய்க் காளையர்கள்
நகைக் கடையே கொலுமடமாய்
நங்கையர்கள் நானுறு பேர்
நன்றாக நோட்டமிடும்
நாலைந்து திருடர் கும்பல்
கள்ளுக் குடித்தவர்போல்
கலையாடும் காவடிகள்
காண அழகுப் பெண்கள் வந்தால்
காவடியில் வேகம் கூடும்
அன்று பார்த்த திரைப் படத்தை
அழகழகாய் சொல்லிடுவார்
ஆண்கள் கொஞ்சம் கூடிவிட்டால்
அரசியலும் சேர்ந்து விடும்
கோவில் என்றால் பக்தி என்பர் - அங்கோ
நாதியற்று நிற்கின்றார் கடவுள்!
- இளங்கோ (பிரித்தானியா)
காகங்கள் கரைந்தால் குயிலின் பாட்டு கேட்காது
மேகங்கள் நிறைந்தால் நிலவின் அழகு தெரியாது
ஆயினும் காகங்களே! மேகங்களே!
குயிலின் சத்தம் குறைந்திருப்பதாலும்
நிலவின் ஒளி மறைந்திருப்பதாலும்
அவைகள் இல்லையென்று அர்த்தம் இல்லை
இதோ, அவைகள் வெளிக்கிளம்பி விட்டன
ஆகவே காகங்களே! மேகங்களே!
கூவுகின்ற ஆவலையும்
வண்ணமாய் மின்னுகின்ற எண்ணத்தையும்
விட்டு
கரைதலையும் கலைதலையும் மட்டும் செய்யுங்கள்
-சபேசன் (10.01.06)
வருமீழ விடிவிற்காய்
திருவான வடிவொன்று
பெருமானத் தமிழொன்று
உருவான நாளின்று
காத்தருள வேண்டுமென்று
காத்திருந்த ஈழ மண்ணில்
கார்த்திகை மாதந்தன்னில்
மீட்பராய் ஒரு தலைவன்
வந்துதித்த நாளின்று
இன்று இத் திருநாளில்
கொன்றழித்த பகையெல்லாம்
வீழ்த்தி வென்ற ஐயனை
வாழ்த்தி வணங்கிப் போற்றிடுவோம்
அன்பே உன் Üட  பழகிய நாட்களை வைத்து -எனை மறந்து
ஊமை போல் மனசுக்குள் பேசினேன்
உன்னிடம் சொல்ல காத்திருந்த -பல வாத்தைகளை
சொல்லாமல் என் மனசுக்குள் புூட்டி வைத்து
உள்ளே அழுதேன்- என் உயிரே
ஆனால் நீ என்னிடம் பழகிய நாட்கள் சில
எனக்குத் தெரியும் -நீ விரும்புவது என்னை அல்ல
என் இசைகளைத்தான் என்று
கோடாரி பிடரியில் இறங்குது
இருந்தும் என்ன
கொண்டாடி மகிழ்கிறோம்!
லக்கி என்றும் வாறார்
ராஜாதிராஜானும் வாறார்
வேர்கள் வெறுத்த மரம்-
சுயம்பு இல்லைதான்!
ஆனால் - வசம்பு என்று வரும் - இங்கே!!!
கட்டியணைத்து
உச்சி மோந்து -கடுக்க இடுப்பில்
சுமந்த தாயை - கழுத்தில்
கொழுக்கி போட்டு - குரல் வளை அறுத்து
கொல்ல நினைப்பது - கொடூரம்!
நாய் கூட தன் குட்டிக்காய் போராடும்!
இனத்துக்காய் போராடி இறந்தவன் மேல்
காறியுமிழ்கிறாய் !
நீ அதுவும் இல்லை - அப்போ
எதுதான் நீ?
கவனி - நிலைக்கண்ணாடி இருக்கா?-வீட்டில் ?
உன் முகம் பார் மறுபடியும் ..........
தெரிவது உன் முகமல்ல......
[size=18]எனது
சின்ன இரவொன்றில்
வாடிய மலரொன்று....
ஆம்..அவள்..என்னவள்....
எண்ணத்தில் தாங்காது
நினைவுகளை-தனது
வண்ணத்தில் வாட்டி...
கன்னத்தில் வடிக்கின்றாள்
ஆம்...
அவள் - காத்திருந்து
பூத்துப்போன விழிகள்.......
''கலங்காதே..கொஞ்சம் பொறு''
எத்தனை வார்த்தைகள்
எத்தனை தரம்.....
புளித்துப் போன கதை
புதிதாக என்னவுண்டு......?
விழித்துப்பார்த்தேன்
நனைந்து போன- என்
தலையணை......
ஓ....
எனது நெஞ்சிலும்
ஈரம் உண்டு...........
எனவே..
''கலங்காதே....கொஞ்சம் பொறு''
ஓர் தனியரசு
இதைத் தடுப்பவன்
தலைதெறிக்கும்
இதைத்தாண்ட  முனைந்தவை
புலிகளின் குண்டுக்கு
போராளி ந. சுதன்