2007 இல் மேற்கிந்தியத்தீவுகளில் நடைபெறும் உலகக் கிண்ணப் போட்டிகளின் பின்னர் கிரிக்கட்டில் இருந்து முற்றுமுழுதாக ஓய்வுபெறப்போவதாகவும் சனத் தெரிவித்துதுள்ளார்.
ஜெயசூரியா ராய்ட்டர் நிறுவனத்திற்கு கருத்துத் தெரிவிக்கையில், " ரெஸ்ட் போட்டிகளில் விளையாடாது ஒதுங்கியிருப்பது உலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாடக் கூடியவாறு உடல் நலத்தைப் பேண உதவும்" என்றார். அவர் மேலும் கூறுகையில் "நிச்சயமாக நான் அச்சுற்றுப் போட்டியின் பின் கிரிக்கடிலிருந்து விலகுவேன். நாங்கள் உலகக்கிண்ணச் சுற்றுப்போட்டியை வெல்லக்கூடிய சாத்தியம் உள்ளதெனக் கருதுகிறேன்; அதற்கு நாங்கள் கடுமையாக உழைப்பதுடன் கிரிக்கட்டின் மூன்று தளங்களிலும் சிறப்பாக விளையாடவேண்டும்" என்றும் கூறினார்.
இறுதி ரெஸ்ட் போட்டியின் ஆரம்பநாளில் கேக் வெட்டும் போது
தகவல் தந்துதவிய சுண்டலிற்கு நன்றிகள்
மேலதிகவிபரம்                    ]]></description>
இறுதி ரெஸ்ட் போட்டியின் ஆரம்பநாளில் கேக் வெட்டும் போது
தகவல் தந்துதவிய சுண்டலிற்கு நன்றிகள்
மேலதிகவிபரம்                    ]]></content:encoded>
			<description><![CDATA[                    சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரிக் கும் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரிக் கும் இடையே வருடாந்தம் நடத்தப்படும் "நாயகர்களின் போர்' (ஆச்ttடூஞு ணிஞூ tடஞு ஏஞுணூணிண் ஞுண்)துடுப்பாட்டப் போட்டி ஸ்கந்தவரோதயக் கல்லூரி மைதானத்தில் நேற்று ஆரம்பமாகி யது.
நண்பகல் ஒரு மணிக்கு அணிகள் களம் இறங்கின. பூவா தலையா போட்டு வெற்றி யீட்டிய ஸ்கந்தா அணி மகாஜனா அணியை துடுப்பெடுத்தாட அழைத்தது. 
மகாஜனாக் கல்லூரி அணி நேற்றைய தினம் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 145 ஓட்டங்களை மட்டும் பெற்றுக் கொண்டது. 
மகாஜனாக் கல்லூரியின் சார்பில் பிரக லாதன் 50 ஓட்டங்களையும் மயூரன் 26 ஓட் டங்களையும் ஆகக் கூடிய ஓட்டங்களாகப் பெற்றுக் கொடுத்தனர்.
ஸ்கந்தவரோதயக் கல்லூரி சார்பில் பந்து வீசிய நிரோஜன் 46 ஒட்டங்களுக்கு 3 விக் கெட்டுக்களையும் நிசாகரன் 32 ஓட்டங் களுக்கு 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தி னார்கள்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஸ்கந் தவரோதயக் கல்லூரி ஆட்டநேர முடிவில் 25 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்த நிலையில் ஆட்டம் நிறுத்தப்பட்டது. 
இதேநேரம் ஆட்டமிழக்காமல் நிசா கரன் 14 ஒட்டங்களுடனும் ஜெயன் 02 ஓட் டங்களுடனும் இருக்கின்றார்கள். 
இன்று காலை 9 மணிக்கு ஆட்டம் மீண் டும் ஆரம்பமாகும். 
"உதயன் சுடர் ஒளி' நிறுவனங்கள் மற் றும் செலான் வங்கி என்பவற்றின் அனு சரனையுடன் இந்தத் துடுப்பாட்டப் போட்டி நடைபெறுகிறது.
Thanks:uthayan...                    ]]></description>
இன்று காலை 9 மணிக்கு ஆட்டம் மீண் டும் ஆரம்பமாகும். 
Thanks:uthayan...                    ]]></content:encoded>
			<description><![CDATA[                    இந்தியா சென்று சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுவரும் அனுபவம் குறைந்த இங்கிலாந்து அணி அனுபவம் நிறைந்த (நினைப்பு) இந்திய அணியை அவர்களின் மண்ணில் வைத்து டெஸ்ட் தொடரை சமன் செய்தது,
முதலாவது ரெஸ்ட் போட்டி வெற்றி தோல்வி இன்றிமுடிவடைந்தது, இரண்டாவது ரெஸ்டில் இந்திய அணி வெற்றிபெற்றது, 3வது இறுதியுமான ரெஸ்ட் போட்டியில் இந்திய அணி 213 என்ற மிகப்பெரும் ஓட்டங்களால் தோல்வி அடைந்தது,
இந்த தோல்விக்கு அணிபயிற்சியாளர் சப்பலின் தவறான கண்ணோட்டமும், இந்திய துடுப்பாட்ட வீரர்களின் மோசமான ஆட்டமும், இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் துள்ளியமான பந்துவீச்சுமே காரணம்,
1வது இன்னிங்க்ஸ்
இங்கிலாந்து 400
இந்தியா 279
2வது இன்னிங்க்ஸ்.
இங்கிலாந்த் 191
இந்தியா 100.
இங்கிலாந்த் 212 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
Man of the Match & Series: A Flintoff 
இந்தியா தோல்வி அடைந்தது எப்படி
1வது இன்னிங்க்ஸ்
இங்கிலாந்து 400
இந்தியா 279
2வது இன்னிங்க்ஸ்.
இங்கிலாந்த் 191
இந்தியா 100.
இங்கிலாந்த் 212 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
Man of the Match & Series: A Flintoff 
இந்தியா தோல்வி அடைந்தது எப்படி
			<description><![CDATA[                    கொமன்வெல்த் போட்டிகளில் அவுஸ்திரேலியாவில் பிறந்த  செல்லத்துரை பிரசாந்த் கலந்து கொண்ட போட்டியில்(Gymnastics Artistic Men's Pommel horse), இவரது குழு 2 வது(SILVER) இடத்தினைத்தட்டிக்கொண்டது. இவரது பெற்றோர்கள் ஈழத்தில் பிறந்த தமிழர்கள். மேலதிக தகவல்களினை கீழ் உள்ள இணைப்பில் பார்க்கவும்.
http://www.melbourne2006.com.au/Participan...pants?ID=110224
http://www.melbourne2006.com.au/Schedule%2...uleItemID=29625
இவர் கலந்துகொண்ட(Pommel Horse) போட்டியில்      இவர்தான் அதிக புள்ளிகளினைப்(15.350) பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது                    ]]></description>
			<description><![CDATA[                    Â¡úôÀ¡½õ Áò¾¢Â - À¡¢§Â¡Å¡ý «½¢¸Ùì¸¢¨¼Â¢Ä¡É 100¬ÅÐ ÅÕ¼ ÐÎôÀ¡ð¼ô§À¡ðÊ þýÚ ¬ÃõÀõ         
'Å¼ì¸¢ý Á¡¦ÀÕõ §À¡÷" (BATTLE OF THE NORTH) ±É Å÷½¢ì¸ôÀÎõ Â¡úôÀ¡½õ Áò¾¢Â ¸øæ¡¢, Â¡úôÀ¡½õ ÒÉ¢¾ À¡¢§Â¡Å¡ý ¸øæ¡¢¸Ç¢ý «½¢¸Ç¢üÌ þ¨¼Â¢Ä¡É 100 ¬ÅÐ ÐÎôÀ¡ð¼ô §À¡ðÊ þýÚ  Å¢Â¡Æì¸¢Æ¨Á Ó¾ø 11õ ¿¡û ºÉ¢ì¸¢Æ¨Á Å¨Ã ãýÚ ¿¡ð¸Ç¢üÌ Â¡úôÀ¡½õ Áò¾¢Â ¸øæ¡¢ ¨Á¾¡Éò¾¢ø þ¼õ¦ÀÈ×ûÇÐ. 
Ôò¾ Ýú¿¢¨Ä ¿¢ÄÅ¢Â§À¡Ðõ Å¼Á¡¸¡½ò¾¢ø ÐÎôÀ¡ð¼òÐ¨ÈÂ¢¨É °ì¸¢ ÅÇ÷ò¾ ¦ÀÕ¨Á þó¾ þÃñÎ ¸øæ¡¢¸¨Ç§Â º¡Õõ ±ýÀÐ ÌÈ¢ôÀ¢¼ò¾ì¸Ð. 
¸¡Äõ ¸¡ÄÁ¡¸ º¢Èó¾ ÀÄ Å£Ã¡;¸¨Ç þó¾ þÃñÎ ¸øæ¡¢¸Ù§Á ¯ÕÅ¡ì¸¢ ÅÕ¸¢ýÈÉ. 100 ÅÕ¼õ ±ýÈ ±ø¨ÄÂ¢¨Éò ¦¾¡ðÊÕìÌõ þó¾ þÕ ¸øæ¡¢ ÐÎôÀ¡ð¼ô §À¡ðÊÂ¢ø Àø§ÅÚ ¸ð¼ ¦¿ÕìÌÅ¡Ãí¸û Áò¾¢Â¢Öõ þÃñÎ ¸øæ¡¢¸Ù§Á ¾í¸û ¾¡üÀ¡¢Âí¸¨Ç §À½¢ ÅóÐûÇÉ. 
Â¡ú. Áò¾¢Â ¸øæÃ¢ «½¢
Å¼Á¡¸¡½ò¾¢ø ÐÎôÀ¡ð¼ò¨¾ «È¢Ó¸ôÀÎò¾¢Â ¦ÀÕ¨ÁÂ¢¨É Â¡úôÀ¡½ Áò¾¢Â ¸øæ¡¢Ôõ «¾ý ¨Á¾¡ÉÓõ ¦ÀüÚ ¿¢ü¸¢ýÈÉ.
þÃñÎ ¸øÄ¡¡¢¸Ù§Á §¾º¢Â Áð¼ò¾¢ø ÁðÎõ «øÄ¡Áø º÷Å§¾º Áð¼ò¾¢Öõ ÐÎôÀ¡ð¼õ ÁðÎõ þýÈ¢ Àø§ÅÚ Å¢¨ÇÂ¡ðÎòÐ¨È¸Ç¢Öõ ÀÄ º¡¾¨É¸¨Ç ¿¢¨Ä¿¡ðÊÔûÇÉ. 
Â¡úôÀ¡½ Áò¾¢Â ¸øÄ¡¡¢ Á¡½ÅÉ¡¸ þÕó¾§À¡Ð¾¡ý þÄí¨¸ìÌ Ó¾ýÓ¾ø ¬º¢Â Å¢¨ÇÂ¡ðÎô§À¡ðÊ¸Ç¢ø ±¾¢÷Å£Ãº¢í¸õ ¾í¸ôÀ¾ì¸ò¨¾ô ¦ÀüÚì¦¸¡Îò¾¡÷ ±ýÀÐ ÌÈ¢ôÀ¢¼ò¾ì¸Ð. 
100 ¬ÅÐ ÅÕ¼ò¾¢¨É ¦¾¡ðÎ ¿¢üÌõ þó¾ þÃñÎ ¸øæ¡¢¸Ç¢ÉÐõ Á¡¦ÀÕõ ÐÎôÀ¡ð¼ô§À¡ðÊ þó¾ þÃñÎ ¸øæ¡¢¸Ç¢ÉÐõ ¿ðÒÈ×ìÌ Á¡¦ÀÕõ º¡ýÈ¡¸ þÕì¸¢ýÈÐ. 
ÒÉ¢¾ ÀÃ¢§Â¡Å¡ý ¸øæÃ¢ «½¢
Å¢¨ÇÂ¡ðÎ ¾Å¢Ã Àø§ÅÚ Ð¨È¸Ç¢Öõ, ¸¡Ä¸ð¼í¸Ç¢Öõ þÃñÎ ¸øæ¡¢¸Ùõ ¾í¸Ç¢¨¼§Â ¦ÀÕõ ¿ðÒÈÅ¢¨Éô §À½¢ôÀ¡Ð¸¡òÐ ÅÕ¸¢ýÈ¨ÁÔõ, ´Õ º¢Èó¾ ±ÎòÐì¸¡ðÎ. 
þó¾ þÃñÎ «½¢¸ÙìÌõ þ¨¼Â¢ø þÐÅ¨Ã ¿¨¼¦ÀüÈ 99 §À¡ðÊ¸Ç¢ø À¡¢§Â¡Å¡ý ¸øæ¡¢ 33 ¾¼¨Å¸Ùõ, Áò¾¢Â¸øæ¡¢ 22 ¾¼¨Å¸Ùõ ¦ÅüÈ¢ ¦ÀüÚûÇÉ. þ¾¢ø 44 §À¡ðÊ¸û ¦ÅüÈ¢§¾¡øÅ¢Â¢ýÈ¢ ÓÊ×üÚûÇÉ ±ýÀÐ ÌÈ¢ôÀ¢¼ò¾ì¸Ð. 
þó¾ Ó¨È þó¾ô§À¡ðÊ¸Ùì¸¡É «¨ÉòÐ À¡Ð¸¡ôÒ ÁüÚõ ²üÀ¡Î¸¨Ç þÃñÎ ¸øæ¡¢ ¿¢÷Å¡¸í¸Ù§Á ¦À¡Úô§ÀüÚûÇ¾¡¸ ¦¾¡¢Å¢ì¸ôÀÎ¸¢ýÈÐ. 
 þýÚ ¬ÃõÀÁ¡¸ þÕìÌõ §À¡ðÊ ¸¡¨Ä 9.30 Á½¢ìÌ ¬ÃõÀÁ¡Ìõ ±ýÚõ §À¡ðÊ þ¼õ¦ÀÚõ ãýÚ ¿¡ð¸Ùõ ¾¢ÉÓõ 90 ÀóÐ À¡¢Á¡üÈí¸û (µÅ÷¸û) ÀóÐ Å£ºôÀÎõ ±ýÚõ «È¢Å¢ì¸ôÀðÎûÇÐ. 
þõÓ¨È Â¡úôÀ¡½õ Áò¾¢Â ¸øæ¡¢ «½¢ìÌ ƒ£.Á¸£ÀÛõ, Â¡úôÀ¡½õ À¡¢§Â¡Å¡ý ¸øæ¡¢ «½¢ìÌ ±ý.¿Å¿£¾Ûõ ¾¨Ä¨Á ¾¡íÌ¸¢ýÈÉ÷. ¾ü§À¡Ð Â¡úôÀ¡½ ¿¸¡¢ø µÃÇ× «¨Á¾¢ ¿¢Ä×Å¾ý ¸¡ÃÁ¡¸×õ, þÐ Óì¸¢ÂÁ¡É 100¬ÅÐ ÅÃÄ¡üÚ ¦ÀÕ¨ÁÁ¢ì¸ §À¡ðÊ ±ýÈ ¸¡Ã½ò¾¢É¡Öõ þô§À¡ðÊÂ¢¨É §¿¡¢ø ¸ñÎ ¸Ç¢ôÀ¾ü¸¡¸ ²Ã¡ÇÁ¡¸ ¦ÅÇ¢¿¡Î¸Ç¢ø þÕóÐõ, À¢ÈÁ¡Åð¼í¸Ç¢Ä¢ÕóÐõ ¦ÀÕõ¦¾¡¨¸Â¡É À¨ÆÂ Á¡½Å÷¸Ùõ ÅÕ¨¸¾óÐûÇ¾¡¸ ¦¾¡¢ÂÅÕ¸¢ýÈÐ.
நன்றி சங்கதி                    ]]></description>
Â¡ú. Áò¾¢Â ¸øæÃ¢ «½¢
ÒÉ¢¾ ÀÃ¢§Â¡Å¡ý ¸øæÃ¢ «½¢
நன்றி சங்கதி                    ]]></content:encoded>
[size=15][b]
அப்பாடா ஒரு மாதிரி சவுத் ஆபிரிக்கா அவுஸ்திரேலிய அணியை தோற்கடித்துவிட்டதே.
விபரம் தெரிந்தவர்கள் கூறுங்களேன்
நன்றி                    ]]></description>
[size=15][b]
அப்பாடா ஒரு மாதிரி சவுத் ஆபிரிக்கா அவுஸ்திரேலிய அணியை தோற்கடித்துவிட்டதே.
விபரம் தெரிந்தவர்கள் கூறுங்களேன்
நன்றி                    ]]></content:encoded>
			<description><![CDATA[                    இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் 1000 விக்கெட்டுகை வீழ்த்திய முதல் பந்து வீச்சு வீரர் என்கிற பெருமையை பெற்றிருக்கிறார். 
இந்த வரலாற்று சாதனையை, வங்காள தேசதுக்கெதிராக, சிட்டகாங்கில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் 3 ம் நாள் அன்று அவர் நிகழ்த்தினார். 
3ம் நாள் ஆட்ட முடிவில் 163 ஓட்டங்கள் எடுத்தால், இரண்டாவது இன்னிங்ஸ் ஆடமலேயே, வெற்றி பெறும் வலுவான நிலையில் இலங்கை உள்ளது.
 நன்றி : http://www.bbc.co.uk/tamil/news/story/2004...sbulletin.shtml                    ]]></description>
அடுத்தடுத்து பல தோல்விகளை பெற்று கிரிக்கெட் ரசிகர் மத்தியில் ஒரு இளக்காரமான அணியாக மாறியிருக்கும் இலங்கையணி புதிய உற்சாகத்தை பெறும் விதத்தில் பங்களாதேஷ் போயிருக்கிறது என இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் எண்ணுகிறார்கள் ஆனால் இப்போ பங்களாதேஷ் அணிக்கு பயிச்சியாளராக இருப்பவர் முன்னர் இலங்கையணி உலகக் கோப்பையை எடுப்பதுக்கு காரணமாக இருந்த இலங்கையின் பழைய பயிற்சியாளர் வோட் மூர். இலங்கையின் முன்னணி ஆட்டக்காரரின் நெளிவு சுழிவுகள் அவருக்கு தெரிந்திருக்கும் அந்த வகையில் இலங்கைக்கு இந்த போட்டிகளும் பெரும் சோதனைக்குரியதுதான் 
Sanath Jayasuriya Jehan Mubarak Tillakaratne Dilshan 
Chamara Kapugedera Farveez Maharoof Hasantha Fernando Dammika 
Prasad Dilhara Fernando Ruchira Perera Akalanka 
			<description><![CDATA[                    நோர்வே தமிழ் விளையாட்டு கழகத்தினரால் நாடாத்தப்பட்டுக் கொண்டிரிக்கின்ற ஐவருக்கான கரைப்பந்தாட்ட சுற்றுபோட்டில்யில் கலந்துகொண்டு சிறப்பிக்கும் சில விளையாட்டு வீரர்களை இங்கே இணைக்கப்பட்டுள்ள படங்களில் காணலாம். எனது நண்பர் ஒருவர் ஈ மைல் மூலம் அனுப்பியுள்ள படங்களைத்தான் இங்கே இணைத்துள்ளேன்.
படங்களின் ஒளித்தரம் சற்று தெளிவின்றி உள்ளது. வரும்காலங்களில் ஒளித்தரம் கூடிய படங்களை தந்துதவுவார் எனும் நம்பிக்கையுடன். உங்கள் பார்வைக்கு விளையாட்டு வீரர்களின் அபார  விளையாட்டில் இருந்து சில படங்கள்.
			<description><![CDATA[                    அரோகரா! மீண்டும் மண் கவ்வியது இலங்கை அணி!!
International Triangular Series: Australia v Sri Lanka
14-02-2006 at Brisbane
Australia beat Sri Lanka by 9 wickets
Sri Lanka won the toss and decided to bat
Sri Lanka Innings
266 for 9 (50.0 overs) 
Australia Innings
267 for 1 (45.3 overs) 
இலங்கை அணிக்கு எமது வாழ்த்துக்கள்! தொடர்ந்து இதே மாதிரியான தோல்விகளை சந்திக்க எல்லா வல்ல ஈழ்பதீஸானை பிராத்திக்கிறேன்! mile2:                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    அரோகரா! மீண்டும் மண் கவ்வியது இலங்கை அணி!!
14-02-2006 at Brisbane
Australia beat Sri Lanka by 9 wickets
Sri Lanka won the toss and decided to bat
Sri Lanka Innings
266 for 9 (50.0 overs) 
Australia Innings
267 for 1 (45.3 overs) 
			<description><![CDATA[விளையாட்டில் ஏன் அரசியலை நாங்களும் கலக்கணும். என்று மதன் முன்மொழிய அதை சுண்டல்,தமிழன் ஆகியோர் அதனை வழிமொழிந்துள்ளார்கள்.ஓரு தேசிய போராட்டத்தை நோக்கி செல்லுகின்ற இனத்துக்கு உங்களுடைய கருத்து சரி வராது.எமது தேசிய போராட்டம் தனியாக அரசியலால் மட்டும் கிடைக்காது.எமது தேசியம் விடுதலை பெற்ற பின்னர் நீங்கள் கூறிய கருத்து சரியாக இருக்கும்.
இப்பொழுது எமது போராட்டம் சகல விடயங்களிலும் கலக்கதான் வேண்டும்.விளையாட்டு.சமயம்,கலாசார நிகழ்வுகள்,பரத நாட்டிய நிகழ்ச்சிகள்,ஆகியவற்றில் கலக்கதான் வேண்டும்.தென் ஆபிரிக்கா கிரிக்கட் சரித்திரம் உங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன்.தென் ஆபிரிக்கா முன்பு இனவெறி அரசு என்பதால் அவர்களை எல்லா சர்வதேச நாடுகளும் பகிச்கரித்தன(இலங்கை,இந்தியா) உட்பட.
அணிகளில் ஆட்சேர்க்கும் போது அதனுள் அரசியல் பெரும் செல்வாக்கு செலுத்துகிறது.]]></description>
அணிகளில் ஆட்சேர்க்கும் போது அதனுள் அரசியல் பெரும் செல்வாக்கு செலுத்துகிறது.]]></content:encoded>
படங்கள் - பிபிசி.கொம்                    ]]></description>
படங்கள் - பிபிசி.கொம்                    ]]></content:encoded>
ஷார்ஜாவில் நடப்பதாக இருந்த தமிழ் தெலுங்கு நடிகர்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது 
ஆரோக்கியா கோப்பை என பெயரிடப்பட்ட அந்த போட்டி 30 ஓவர்கள் கொண்டதாக நடைபெற்றது
			<description><![CDATA[                    பெஷாவர் : "சச்சின் சொந்த சாதனைக்காகத் தான் விளையாடுகிறார். இந்திய அணியின் வெற்றிக்கு கைகொடுப்பதில்லை,'' என்ற பழைய விமர்சனங்கள் தற்போது உண்மையாகி வருகின்றன.
கராச்சியில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியைத் தழுவியது. ஸ்கோர் எடுக்க அணி தள்ளாடிக் கொண்டிருந்த போது, பொறுப்பில்லாமலும், அணியின் வெற்றி பற்றி சுத்தமாக கவலை இல்லாமலும் அவுட் ஆகி சென்ற சச்சின், இனியும் ரசிகர்களின் ஆவலை நிறைவேற்ற முடியுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. 
டெஸ்ட் தொடரில் படுமோசமாக ஆடிய இவர், இன்னும் ஏன் அணியில் ஒட்டிக் கொண்டு இருக்க வேண்டும்? இளைஞர்களுக்கு வழிவிட்டு ஓய்வு பெறுவது தானே நல்லது. தாமாக முன்வந்து இதை செய்வாரா?
வயது 32. "டென்னிஸ் எல்போ' காயம் வேறு சாக்குப் போக்கு சொல்ல காரணமாகிறது. ஏகப்பட்ட பிரச்னைகளுடன் விளையாடினால் எப்படி ஸ்கோர் செய்ய முடியும்? ஆசிப் முகமது போன்ற இளம் வேகங்களின் பந்துவீச்சில் போல்டு தானே ஆக முடியும்!
ப்ளீஸ் "கெட்அவுட்': இந்திய கிரிக்கெட்டில் மும்பை வீரர்களுக்கு என்று ஒரு பாரம்பரியம் உண்டு. இவர்களை அணியில் இருந்து பிடித்து தள்ளும் வரை தொங்கிக் கொண்டு தான் இருப்பார்கள். உதாரணமாக கவாஸ்கரை குறிப்பிடலாம். எத்தனையோ சாதனைகள் படைத்த இவர் கடைசி கட்டத்தில் "பார்ம்' இல்லாமல் தவித்தார். ஆனாலும், தானாக விலகவில்லை. அவரைப் போலத்தான் இப்போது சச்சினும். இதில் வெங்சர்க்கார் மட்டும் விதிவிலக்கு. கவுரவமாக விடைபெற்றார். இவரை பின்பற்றி சச்சினும் ஓய்வை அறிவிக்க வேண்டும். அணியில் இருந்து நீக்குவதற்கு முன்பு நல்ல முடிவை தானாக எடுக்க வேண்டும்.
பழைய வரலாறு: சச்சின் ஏன் விலக வேண்டும்? ஏன் இந்த ஆத்திரம். சச்சின் சூப்பராக ஆடியது எல்லாம் பழைய வரலாறு. கடந்த 10 இன்னிங்சில் இவர் பெரிதாக சாதிக்கவில்லை. அதிலும் பாகிஸ்தான் தொடரில் 3 டெஸ்டில் சேர்த்து எடுத்த ரன்கள் வெறும் 63. இப்படிப்பட்ட ஒருவரை பழைய சாதனைகளுக்காக மட்டும் அணியில் வலுக்கட்டாயமாக வைத்திருக்க வேண் டுமா? அப்படி என்ன அவசியம் வந்தது. 
இந்திய அணியில் வேண்டுமானால் இவர் "இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை' போல இருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்த இந்தியாவில் ஒருவர் கூட திறமையானவர் இல்லையா? அவரை நீக்கிவிட்டு துணிச்சலாக ஓர் துடிப்பான இளைஞரை ஏன் சேர்க்கக்கூடாது. முன்னாள் கிரிக்கெட் போர்டு தலைவர் டால்மியா ஆதரவாளர் என்ற போது மட்டும் முன்னாள் கேப்டன் கங்குலி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை, இவர் மீது ஏன் எடுக்கக்கூடாது? இந்திய அணியில் இவருக்கு மட்டும் நிரந்தர பட்டாவா போட்டுக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று ரசிகர்கள் கருத்துத் தெரிவிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.
சச்சினை நீக்கி விட்டு, கூடுதலாக ஒரு பவுலருக்கு வாய்ப்பு தரலாமே. பாகிஸ்தானில் ஒரு ரசாக் இருந்ததால்தானே விக்கெட்டுகளை அள்ள முடிந்தது. வெறும் வாய்ச்சவடாலும் சாக்குப் போக்கும் நீடித்தால் இன்னும் எத்தனை உலக கோப்பைகளை நாம் இழக்க வேண்டியிருக்கும்.
பாலாஜி வாய்ப்பு: கராச்சி டெஸ்டில் நமது அணி தோற்பதற்கு பந்துவீச்சு தான் முக்கிய காரணம். 6 பேட்ஸ்மேன், 5 பவுலர்கள் என்ற அடிப்படையில் அணி அமைந்திருந்தால் பிரச்னை வந்திருக்காது. தோனி, பதான் போன்றவர்கள் பேட் செய்யும்போது சச்சின் எதற்கு? இவருக்கு பதிலாக தமிழகத்தின் பாலாஜிக்கு வாய்ப்பு அளித்திருக்கலாமே.
விளம்பரம் முக்கியம்: இளம் வீரர்களுக்குத்தான் நன்றாக விளையாடினால் விளம்பர வருமானம். ஆனால் சச்சின் ஓய்வு பெற்றுவிட்டால் கூட அவர் வருமானத்தில் பெரிய பாதிப்பு இருக்கப் போவதில்லை என்ற நிலைக்கு அவர் உயர்ந்திருக்கிறார். கிரிக்கெட்டுக்கு இனி ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பினால் அவர் அணியை விட்டு விலகட்டும். வீரர்களுக்கு வேண்டுமானால் இலவச ஆலோசனை தரட்டும், விளம்பரத்தில் நடிக்கட்டும். மீதமுள்ள நேரத்தில் அவர் நடத்தும் அதிபிரமாண்ட ஓட்டலை நிர்வகிக்கட்டும்.
சச்சின் என்றாலே சாதனை என்பது ஒரு காலம். பிரபல "டைம்ஸ்' பத்திரிகையின் அட்டைப்படத்தை அலங்கரித்தவர் நிலைமை, இப்போது பரிதாபமாக இருக்கிறது. இவரது கிரிக்கெட் வாழ்க்கை "முடிந்து விட்டது' என்பதை சொல்லும் விதமாக "எண்டுல்கர்' என ஓர் ஆங்கில பத்திரிகை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
கவுரவ ஓய்வு: சச்சினை பொறுத்தவரை சுமார் 16 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடி விட்டார். இனி சாதிக்க ஒன்றும் இல்லை என்ற மனநிலையை எட்டி விட்டார். இந்த மனநிலையில் இருக்கும் ஒருவரால் அணி நலனை முக்கியமாக கருத முடியாது. அணி மீது அக்கறை இல்லாத ஒருவர் நமக்கு தேவையா? இதை இந்திய கிரிக்கெட் போர்டு சிந்தித்து துணிச்சலான முடிவை எடுக்க வேண்டும். அதற்குள் சச்சின் தானாக ஓய்வு பெற்றால்...அது அவருக்கு கவுரவமாக இருக்கும்.
-தினமலர் நாளிதழ்.
-தினமலர் நாளிதழ்.
			<description><![CDATA[                    கிரிக்கெட்: இங்கிலாந்தின் இந்திய பயணம் தகவல் அட்டவணை.
			<content:encoded><![CDATA[                    கிரிக்கெட்: இங்கிலாந்தின் இந்திய பயணம் தகவல் அட்டவணை.