1பிடி வெங்காயப்புூ தண்டு
சின்ன மீன்ரின்
வெட்டிய வெங்காயம் சிறிதளவு
சிறிதளவு உள்ளி
கறிவேப்பிலை சிறிது
உப்பு சிறிது
மஞ்சள்; தூள் சிறிது
மிளகு சிறிது
செத்தல் மிளகாய் 2
தே- எண்ணெய் சிறிது
பெ-சீரகம் சிறிது
வெந்தையம் சிறிது
எனி செய்முறை
பாத்திரத்தை அடுப்பில் வையுங்கள் ? வைத்து விட்டிங்களா? ஓகே
எனி அடுப்பை போடுங்கள் போட்டு விட்டிங்களா ? ஓகே
தேவையானவை:
250 கிராம் வெண்டிக்காய்
1 மேசைக்கரண்டி மிளகாய்தூள்
1 மேசைக்கரண்டி மாலைதீவுமீன்
2 வெங்காயம்
2 மேசைக்கரண்டி தேங்காய் எண்ணெய்
1 தேக்கரண்டி சீனி
தேவையான அளவு உப்பு
செய்முறை:
1. வெண்டிக்காயை வட்டம் வட்டமாக சின்னதாக வெட்டுங்கள்.
2. வெட்டின வெண்டிக்காய்க்கு மிளாகாய்தூளும், உப்பும் சேர்த்து 5 நிமிடம் வைக்கவும்.
3. ஒரு சட்டியில் எண்ணெயை சூடாக்கி வெங்காயத்தையும், மீனையும் போட்டு 5 நிமிடங்களுக்கு வதக்கவும்.
4. வெண்டிக்காயை சேர்த்து அவை வேகும் வரை நன்றாக வேக வைக்கவும்.
5.  இறுதியாக சீனி சேர்த்து சட்டியை அடுப்பில் இருந்து இறக்கவும்.
உடாங் என்றால் மலே மொழியில் "இறால்" என்று பொருள்படும்.இந்த சம்பலை செய்ய பலமுறைகள் உள்ளன.இது மிக சுலபமான ஒரு முறை. உறைப்பு அதிகம் பிடிக்காதவர்கள் செத்தல் மிளகாயை குறைத்து போடுங்கள்.
தேவையான பொருட்கள்:
300 இறால் (பெரியது)
3 - 4 மேசைகரண்டி தேங்காய் எண்ணெய்
அரைக்க:
5 செத்தல் மிளகாய் (நீரில் 5 நிமிடங்களுக்கு ஊறவையுங்க)
2 சிகப்பு மிளகாய்
4 வெங்காய தடல்
2 உள்ளி பல்லு
2 கான்டில் நட் (இருந்தா போடுங்க, இல்லை என்றால் அவசியமில்லை)
1/2 தேசிக்காய்
தூவ:
1/2 மேசைகரண்டி சீனி
உப்பு தேவைக்கு ஏற்ப போடுங்க
1/4 மேசைகரண்டி சிக்கின் ஸ்டொக் தூள்
செய்முறை:
1. ஒரு சட்டியில்  எண்ணெய் விட்டு சிறிது சூடாக்கவும்.
2. அரைத்த பொருட்களை போடு நன்றாக பச்சை மணம் போகும் வரை வறுக்கவும்.
3. இறாலை போட்டு 4 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
4. தேசிக்காய் சாறையும் , சீனி, உப்பு & சிக்கின் ஸ்டொக் தூளையும் போட்டு கிளறவும்.
5. 1 நிமிடத்தில் அடுப்பை விட்டு இறக்கவும்.
தயாரிப்பு நேரம்: 5 நிமிடங்கள்
சமையல் நேரம்: 10 நிமிடங்கள்
தோல் உரிக்கப்பட்ட ஒரு அங்குலத் தடிப்புள்ள துண்டுகளாக  வெட்டப்பட்ட அன்னாசிப்பழத்துண்டுகள்.
1/4 தேக்கரண்டித் தேன்
3 தேக்கரண்டி உருகிய பட்டர்
1 தேக்கரண்டி Hot pepper sauce
சுவைக்கேற்றளவு உப்பு
அன்னாசிப்பழத்துண்டுகளை ஒரு பொலித்தீன் பையினுள் இட்டு பட்டர், தேன், Hot pepper sauce, மற்றும் உப்பும் கலந்து பையின் வாய்ப்பகுதியை அடைத்தபடி நன்றாக குலுக்கிய பின் ஒரு இரவு முழுவதும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிடுங்கள்.
மறுநாட்காலை அதை எடுத்து Grill இல் குறைந்த வெப்பத்தில் (250 degree C) அன்னாசிப்பழத்தின் இரண்டு புறமும் Grill அடையாளங்கள் படியும் வரை இரு புறமும் திருப்பிப் போட்டு ஒவரு பக்கமும் 3 நிமிடங்கள் வரை சூடாக்குங்கள். பின் Grill இல் இருந்து அன்னாசிப்பழத் துண்டுகளை வெளியில் எடுங்கள்.
ஒரு கிலோ
* தயிர்- அரை கப்
* மிளகாய்த்தூள்- ஒன்றரை தேக்கரண்டி
* மல்லித்தூள்- ஒன்றரை தேக்கரண்டி
* கறிமசால்தூள்- அரை தேக்கரண்டி
* இஞ்சி அரைப்பு- ஒரு தேக்கரண்டி
* பூண்டு அரைப்பு- ஒரு தேக்கரண்டி
* பெ.வெங்காயம் நீளவாக்கில் நறுக்கியது- அரை கிலோ
* தக்காளி நீளவாக்கில் நறுக்கியது- அரை கிலோ
* மிளகாய்த்தூள்- நான்கு தேக்கரண்டி
* மல்லித்தூள்- ஆறு தேக்கரண்டி
* கறிமசால் தூள்- ஒரு தேக்கரண்டி
* மல்லி இலை- ஒரு பிடி
* கறிவேப்பிலை- ஒரு பிடி
* ப.மிளகாய் நீளவாக்கில் நறுக்கியது- ஐந்து
செய்முறை:
தயிர் முதல் பூண்டு அரைப்பு வரையுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக்கி தேவைக்கு உப்பு சேர்த்து அதில் இறைச்சி துண்டுகளை ஒரு மணிநேரம் முக்கிவைத்து விட்டு எண்ணையில் வறுத்தெடுங்கள்.
பெ.வெங்காயம், தக்காளி ஆகியவைகளை தாளியுங்கள். சிறிதளவு பூண்டு அரைப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள், கறிமசால் தூள், உப்பு ஆகியவைகளைச் சேர்த்து மீண்டும் அதை தாளியுங்கள். அதில் அரை கப் தண்ணீர் சேர்த்து அது கொதிக்கும் போது வறுத்த இறைச்சி துண்டுகள், ப.மிளகாய் சேருங்கள். மல்லி இலை, கறிவேப்பிலை ஆகியவைகளையும் நறுக்கி சேர்த்து, வற்றிவரும்போது இறக்கிவிடவும்.
Thanks;Thanthi..
கோழி-400கிராம், இஞ்சி-1 துண்டு, மிளகாய்த்தூள்-2தேக்கரண்டி, வினிகர்-1 மேசைக்கரண்டி, உள்ளி-10 பல், எண்ணை-1 கோப்பை, உப்பு-தேவையான அளவு
1. கோழியைத் தோலை உரித்து பெரிய துண்டுகளாக வெட்டி கழுவிக்கொள்ளவும்.
2. இஞ்சி, உள்ளி அரைத்து உப்பு சேர்த்து வினிகருடன் கலக்கி, மிளகாய்த்தூளைச் சேர்த்து கோழித்துண்டுகளில் தடவி முன்று மணி நேரம் உற வைக்கவும்.
3. பிறகு கோழித் துண்டுகளை அரை அவியலாக வேகவைத்து தண்ணீர் இல்லாமல் எடுத்துக்கொள்ளவும்.
4. பாத்திரத்தில் எண்ணை விட்டுக் காய்ந்ததும் கோழித் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
தேவையானவை:
இறால் - 30
ஒலிவ் ஒயில் -  1/2 கப்
உள்ளி - 4
எலுமிச்சம் பழ சாறு - 1 பழத்து சாறு
ஒரேஞ் பழ சாறு - 1
1. ஒரு பாத்திரத்தில் மேற்கூறிய பொருட்களை போட்டு கலக்கவும். (இறாலை தவிர)
2. இப்ப அக்கலவையில் இறாலை போட்டு கலக்குங்க.
3. 1 மணித்தியாலத்திற்கு அப்படியே வைத்துவிடுங்கள்.
3. B.B.Q Grill சூடாகி இறாலை 3 - 5 நிமிடத்துக்கு போட்டு (ஒரு தரம் திருப்ப வேண்டும்) எடுக்கவும்.
4. சுட சுட சாப்பிட்டு வாயை புண்ணாக்காமல். கொஞ்சம் சூடு ஆறியதும் சாப்பிடுங்கள்.
பின்விளைவுகளுக்கு நானோ அல்லது நிர்வாகமோ பொறுப்பு ஏற்க மாட்டோம் என்பதை இப்பவே சொல்லிடிறம்.
நன்றி
நன்றி
1/2 தேக்கரண்டி உப்பு
1/2 தேக்கரண்டி மஞ்சள்தூள்
1 நடுத்தர அளவுள்ள சீனிக்கிழங்கு
1 பெரிய உருளைக்கிழங்கு
சிறிதளவு பீன்ஸ்
நடுத்தர அளவுள்ள ப்ரோக்களி broccoli
3 மேஜைக்கரண்டி நெய் அல்லது எண்ணெய்
1 தேக்கரண்டி கரம்மசாலா
1 தேக்கரண்டி இஇஞ்சிநறுக்கியது
1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் நறுக்கியது
1 பிரியாணி இலை
2 தேக்கரண்டி உப்பு ருசிக்கேற்ப
2 தேக்கரண்டி வெல்லம்
செய்முறை
பாகற்காயை வட்டம் வட்டமாக நறுக்கி அதில் உப்பு மஞ்சள் தூள் தடவி வைக்கவும். உருளைக்கிழங்கை உரித்து சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். பீன்ஸ்களை சிறிய துண்டங்களாக வெட்டிக்கொள்ளவும். பிரோக்களி காம்பை வெட்டி சிறிய துண்டங்களாக வெட்டிக்கொள்ளவும்.
ஒரு வாயகன்ற வாணலியில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி அதில் பாகற்காய் துண்டங்களைப் போட்டு வறுக்கவும். பொன்னிறமாகும் வரை வறுத்து அதனை எடுத்து எண்ணெய் எடுத்து காகிதத்தில் வைக்கவும். மீத எண்ணெயை ஊற்றி அதில் கடுகு உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து அதில் இஞ்சி. சிவப்பு மிளகாய் பிரியாணி இலை ஆகியவற்றைப் போட்டு சற்று வதக்கவும். இதில் வெட்டிவைத்த காய்கறிகளைப் போட்டு 5 அல்லது 8 நிமிடங்கள் வதக்கவும். உப்பு, வெல்லம், ஒரு கோப்பை சுடுதண்ணீர் ஆகியவற்றைச் சேர்க்கவும். பாக்ற்காயையும் சேர்த்து மூடி கரம்மசாலா சேர்த்து மிருதுவாக வேகும்வரை வைக்கவும்.
இறுதியில் ஹாட் மஸ்டர்ட் என்ற திரவத்தை ஒரு தேக்கரண்டி சேர்த்தும் பறிமாறலாம்.
நன்றி...
பட்டாணி 200 கிராம்
பீன்ஸ் 200 கிராம்
காலிஃப்ளவர் 100 கிராம்
உருளைக் கிழங்கு 200 கிராம்
காரட் 200 கிராம்
பூண்டு 5 பல்
இஞ்சி ஒரு சிறு துண்டு
பெரிய வெங்காயம் 2
பச்சைமிளகாய் 6
கசகசா அரைத் தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு 6
பொட்டுக்கடலை ஒரு மேசைக்கரண்டி
தேங்காய் அரை மூடி
பட்டை ஒரு அங்குல துண்டு
கிராம்பு 4
எண்ணெய் 2 மேசைக்கரண்டி
எலுமிச்சம்பழம் 1
உப்பு தேவையான அளவு
1)பட்டாணியை 5 அல்லது 6 மணிநேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.
2)பீன்ஸ்இ உருளைக்கிழங்குஇ காரட்இ காலிஃப்ளவர் ஆகியவற்றை அலசிஇ பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
3)பூண்டுஇ இஞ்சிஇ பச்சை மிளகாய் மூன்றையும் ஒன்றாய் அம்மியில் அல்லது மிக்ஸியில் இட்டு நன்கு மைபோல அரைத்துக் கொள்ளவும்.
4)பின்பு கசகசாஇ முந்திரிப்பருப்புஇ பொட்டுக்கடலை ஆகியவற்றை தனியே அரைத்துக் கொள்ளவும்.
5)தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ளவும்.
6)ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும்இ பட்டைஇ கிராம்புஇ நறுக்கிய பெரிய வெங்காயம் ஆகியவற்றைப் போடவும்.
7)வெங்காயம் சிவந்ததும்இ அரைத்து வைத்துள்ள இஞ்சிஇ பூண்டுஇ மிளகாய் கலவையைப் போட்டு வாசனை வரும் வரை கிளற வேண்டும்.
8)பிறகு காய்கறிகளைப் போட்டுஇ தேங்காய் பாலையும் ஊற்றிஇ தேவையான உப்பு சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.
9)கால் மணி நேரம் கழித்துஇ காய்கறி வெந்தவுடன் கசகசாஇ பொட்டுக்கடலை மசாலாவினை போட்டு குருமா கெட்டியானவுடன்இ சிறிது நேரம் சிறு தீயில் வைத்திருந்து பிறகு இறக்கவும்.
10)இறக்கும் போது ஒரு மூடி எலுமிச்சம் பழத்தினை பிழிந்து விடவும்.
சுட்டது
Baby Boom Strawberry
White Chocolate
Tobblerone Cheese Cake
Taro Fresh Cream Cake
Prune Cake
Cheese Cake
New York Cherry Cheese Cake
மீன் அரைக் கிலோ
உருளைக்கிழங்கு அரைக் கிலோ
வெங்காயம் 50 கிராம்
காய்ந்தமிளகாய் 3
மஞ்சள்தூள் அரைத் தேக்கரண்டி
சீரகம் ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லிவிதை 2 தேக்கரண்டி
தக்காளி 2
பச்சைமிளகாய் 2
கறிவேப்பிலை சிறிது
புளி சிறிய அளவு
எண்ணெய் ஒரு மேசைக்கரண்டி
உப்பு 2 தேக்கரண்டி
மீனைக் கழுவிச் சுத்தம் செய்து துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். அதன்மீது மஞ்சள்தூள், உப்பு கலவையை பூசி வைக்கவும்.
உருளைக்கிழங்கினை தோலுரித்து நான்காக நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயைத் துருவி தனியே அரைத்து வைக்கவும். பச்சைமிளகாயை நீளவாக்கில் இரண்டாக கீறிக் கொள்ளவும்.
காய்ந்தமிளகாய், மஞ்சள்தூள், சீரகம் மற்றும் கொத்தமல்லித்தழை ஆகியவற்றைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தையும் அரைத்து வைத்துள்ள மசாலாவையும் போட்டு நன்கு வதக்கவும்.
அதனுடன் தேங்காய் விழுதினையும், பச்சைமிளகாயையும் சேர்த்து இரண்டு மூன்று நிமிடங்களுக்கு வதக்கவும்.
பிறகு உருளைக்கிழங்கு, நறுக்கிய தக்காளி போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குறைந்த தீயில் வேகவிடவும்.
புளியை சிறிது நீரில் ஊற வைத்து கரைத்து எடுத்துக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கு வெந்ததும் மீன் துண்டங்களைப் போட்டு, புளிக்கரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.
கொதித்து குழம்பு பக்குவத்திற்கு வந்தவுடன் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
கால அளவு 40 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 5 நபர்களுக்கு
புளி 10 கிராம்
அன்னாசி 4 துண்டுகள்
உலர்ந்த மிளகாய் 6
தனியா 5 கிராம்
கொத்தமல்லி சிறிது
கறிவேப்பிலை சிறிது
கடுகு அரைத்தேக்கரண்டி
எண்ணெய் 10 கிராம்
உப்பு தேவையான அளவு
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகாய் தனியா இரண்டையும் போட்டு சிவக்க வறுத்து எடுத்து அம்மியில் வைத்துப் பொடித்துக் கொள்ளுங்கள்.
ஒரு பாத்திரத்தில் இருநூறு மில்லி தண்ணீர் விட்டு அடுப்பில் வையுங்கள். தண்ணீர் சூடானதும் பருப்பைப்போடுங்கள்.
பருப்பு நன்றாக வெந்ததும் புளி, உப்புப் பொடி, மிளகாய்ப்பொடியையும் போட்டுக் கலந்து விடுங்கள்.
எல்லாம் நன்றாக கொதித்ததும் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக்கிப் போடுங்கள்.
மேலும் நன்றாகக் கொதித்ததும் மேலும் இருநூறு மில்லி தண்ணீர் விட்டுச் சிறிது நேரம் அடுப்பிலேயே வைத்திருந்து இறக்குங்கள்.
புளித்த மோர்: 2 ஆழாக்கு
கடலைப் பருப்பு: 1 தேக்கரண்டி
துவரம்பருப்பு: 1 தேக்கரண்டி
தேங்காய்: அரை மூடி
காய்ந்த மிளகாய்: 5
பெருங்காயம்: சிறு துண்டு
கடுகு: அரை தேக்கரண்டி
உளுந்துப் பருப்பு: 1 தேக்கரண்டி
தனியா: 2 தேக்கரண்டி
வெந்தயம்: அரை தேக்கரண்டி
அரிசி மாவு: ஒரு தேக்கரண்டி
மஞ்சள் பொடி: கொஞ்சம்
உப்பு: தேவையான அளவு
மோரை எடுத்து அதில் 2 சிட்டிகை மஞ்சள் பொடியை சேர்க்கவும். அதில் அரிசி மாவு, கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு ஆகியவற்றைப் போட்டு கலக்கவும்.
வாணலியில் 4 தேக்கரண்டி எண்ணெய் விட்டு மிளகாய், உளுந்துப் பருப்பு, வெந்தயம், பெருங்காயம், தனியா, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவற்றை வறுத்து எடுத்து அம்மியிலிட்டு அதனுடன் தேங்காய்த் துருவல், மிளகாய் சேர்த்து மைபோல அரைக்கவும்.