			<description><![CDATA[                    http://www.youtube.com/watch?v=rOi03W4ZuG0
அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது
கனவே கலைகிறது பாடலுக்கான ஒரு காட்சியை பார்த்து ரசியுங்கள்
மின்னஞ்சலில் கிடைத்தது                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    http://www.youtube.com/watch?v=rOi03W4ZuG0
அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது
கனவே கலைகிறது பாடலுக்கான ஒரு காட்சியை பார்த்து ரசியுங்கள்
மின்னஞ்சலில் கிடைத்தது                    ]]></content:encoded>
			<description><![CDATA[                    அனதை;து கழக உறவுகளிற்கும் வணக்கம்
நான் சென்ற வருடம் சுவிஸ் வீடமைப்பு திட்டம் சம்மந்தமாக சுவிஸ் அரசாங்கத்தினால் திருகோணமலை மாவட்டத்திற்கு சென்றிருந்தேன். 
அங்கு நான் நிறை முக்கிய புள்ளிகளை சந்திக்க முடிந்தது. அதே நேரத்தில் சமாதானப் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ள சுவிஸ் பிரமுகர்களையும் சந்திக்க முடிந்தது. எனக்கு கிடைத்த ஒய்வு நேரங்களில் எனது சொந்த விடயங்களை பார்க்க முடிந்தது. வெளிநாடுகளில் புலிகளிற்கு இருக்கும் ஆதரவு அங்கு குறைவாக இருந்தது. இது பற்றி நான் சவிஸ் நாட்டு எம்பசியில் சமாதான தூதுவராக வேலை செய்பவருடன் உரையாடினேன். நான் (தாயக)விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளன். எனக்கும் அவரிற்கும் இடையே 4 மணி நேரம் கருத்து வேறு பாடு நடந்தது. அவர் சமாதானத்தால் அமைதியாக வாழ முடியும் என்று சொன்னார். நான் அதற்கு இலங்கை அரசாங்கம் சம்மதிக்க மாட்டது என்று சொன்னன். 
புலிகள் சமாதானம் மூலம் தீர்வு கிடைப்பதை பெரிதும் விரும்ப மாட்டார்கள் ஏனென்றால் அதன் பின் அவர்களுடைய நிலமை கேள்விக்குறி ஆகிவிடும் என்பதனால். புலிகள் வேறு எந்த அமைப்பையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சர்வதேச நாடுகள் எல்லாம் இலங்கயை நோக்கியே உள்ளது. புலிகள் ஆயுத போராட்டத்தை விட்டு சமாதானப்பேச்சுக்களில் ஆர்வம் எடுக்க வேண்டும் என்று சொன்னார். 
நான் அதற்கு இந்திய இராணும் பண்ணியதற்கு சர்வதேசம் ஒன்று பண்ணவில்லையே என்று சொன்னேன். அதற்கு அவர் சொன்னார் அப்பொழுது விடுதலைப்போராட்டம் சர்வதேச அளவில் ஈர்க்கப்படவில்லை என்றார். 
அவர் 1984ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் வசித்து வருபவர். அன்று தொடக்கம் இன்று வரை நடந்த அனைத்தையும் (முக்கியமாக புலிகளின் கொலைகள் பற்றி) சொன்னார். எனக்கு இந்த கேள்விகளிற்கு பதில் சொல்லமுடியவில்லை. இருந்த போதும் ஏதோ சமாளித்தேன். அமெரிக்கா ஈராக்கில் எத்தனை கேவலமான விடயங்களை செய்தது என்று. 
நான் இதன் பின் திருகோணமலை கட்டளைத்தளபதி சொர்ணம் (மலையாள நடிகர் மோகன்லால் மாதிரி இருந்தார்) அவர்களை சந்தித்து இதே கேள்விகளிற்கு அவரிடம் விடை கேட்டேன். அவர் சொன்னார், கியுபா நாட்டில் என்ன நடக்கிறது என்று பாருங்கள். அங்கே காஸ்ரோ 5தடவை தேர்தலில் போட்டி போட்டிருக்கிறார் 5 தடவையும் அவரே வென்றிருக்கிறார். அங்கு வேறு கட்சிகள் இல்லையா? இருக்கின்றது. ஆனால் மக்கள் செல்வாக்கு ஒரே ஒருவருக்கு தான் கிடைக்கிறது. அதே போல் மக்கள் எம்மை ஆதரிக்கும் வரை எமது தலைவர் திரு வேலுப்பிள்ளை பிரபாகரன் தான் என்று சொன்னார். 
இருந்த போதும் நான் சுவிசிற்கு வந்த பின்னர் கொஞ்சம் வேற ஊடகங்களையும் பார்ததன். உதரணமாக ரிபிசி. அது இன்டர்நெட்ல இலவசம் என்டதால கேட்கமுடிந்தது. சில நேரம் சிரிப்பாவும் இருக்கும் அதை கேட்க. ஜனநாயகம் என்டு சொல்லீனம் ஆனா அதில எப்ப பாத்தாலும் அங்க கொண்டார்கள் இங்க கொண்டார்கள் என்டு தான் வருது. புலிகளை தவிர மற்ற எல்லாரையும் அவையள் ஆதரிக்கிற மாதிரி இருக்கு. 
என்னுடைய கேள்வி என்னவென்றால். என்னிடம் மேலே சுவிஸ் பிரமுகரால் கேட்கப்பட்ட கேள்விகளிற்கும் அவரை போன்று சிந்திப்பவர்களிற்கும் நான் எப்படி பதில் கூறுவது?
முக்கிய குறிப்பு: நான் இப்படி எல்லாம் கேட்டுட்டன் என்டு என்னை உழவாளி என்டு நினைச்சிடாதீங்கப்பா                     ]]></description>
			<content:encoded><![CDATA[                    அனதை;து கழக உறவுகளிற்கும் வணக்கம்
			<description><![CDATA[                    வாழ மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம் - ரீமிக்ஸ் 
சென்னை வெயிலையும், அரசியல் கூத்துகளையும் மறந்து சிரிப்பதற்க்கு, இன்று என் மின் அஞ்சலில் வந்த ஒரு அஞ்சல் உங்கள் பார்வைக்கு. தயவு செய்து இதை நகைச்சுவையாக மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
இடை குறிப்பு : அஞ்சல் உபயர் திரு.மாயகண்ணன் அன்பு அவர்களுக்கு மன்மார்ந்த நன்றி.
கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் கல்யாணம்
அந்த ஜாதி கட்சி கூட்டணிகள் ஊர்கோலம்
அந்த பார்லிமெண்ட்ல நடக்குதையா திருமணம்
அங்கு 2 கட்சி தொண்டர்களும் கும்மாளம்
கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
மாப்பிள்ளை சொந்த பந்தம் காங்கிரஸ் கட்சி தானுங்க
மாப்பிள்ளை சொந்த பந்தம் காங்கிரஸ் கட்சி தானுங்க
பெண்ணுக்கு சொந்த பந்தம் வைகோ பேச்சு.. தானுங்க
பெண்ணுக்கு சொந்த பந்தம் வைகோ பேச்சு.. தானுங்க
அந்த ராமதாசும், திருமாவும் வர வழைப்ப தருகுது....
வர வழைப்ப தருகுது...
மாப்பிள கருணாநிதி கோபாலபுரம் தானுங்கோ
அந்த மணபொன்னு ஜெயலலிதா போயஸ் கார்டன் தானுங்கோ
மாப்பிள கருணாநிதி கோபாலபுரம் தானுங்கோ
அந்த மணபொன்னு ஜெயலலிதா போயஸ் கார்டன் தானுங்கோ
இந்த திருமணத்தை நடத்திவைக்கும் சோனியா அக்காங்கோ
இந்த திருமணத்தை நடத்திவைக்கும் சோனியா அக்காங்கோ
இந்த மணமக்களை வாழ்த்துகின்ற பெரிய மனுசன் யாருங்கோ?
தலைவரு விஜயகாந்த் தானுங்கோ!!!
¿ýÈ¢ -  http://tsivaram.blogspot.com/2006/04/blog-post_26.html                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    வாழ மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம் - ரீமிக்ஸ் 
கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் கல்யாணம்
அந்த ஜாதி கட்சி கூட்டணிகள் ஊர்கோலம்
அந்த பார்லிமெண்ட்ல நடக்குதையா திருமணம்
அங்கு 2 கட்சி தொண்டர்களும் கும்மாளம்
கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
மாப்பிள்ளை சொந்த பந்தம் காங்கிரஸ் கட்சி தானுங்க
மாப்பிள்ளை சொந்த பந்தம் காங்கிரஸ் கட்சி தானுங்க
பெண்ணுக்கு சொந்த பந்தம் வைகோ பேச்சு.. தானுங்க
பெண்ணுக்கு சொந்த பந்தம் வைகோ பேச்சு.. தானுங்க
அந்த ராமதாசும், திருமாவும் வர வழைப்ப தருகுது....
வர வழைப்ப தருகுது...
மாப்பிள கருணாநிதி கோபாலபுரம் தானுங்கோ
அந்த மணபொன்னு ஜெயலலிதா போயஸ் கார்டன் தானுங்கோ
மாப்பிள கருணாநிதி கோபாலபுரம் தானுங்கோ
அந்த மணபொன்னு ஜெயலலிதா போயஸ் கார்டன் தானுங்கோ
இந்த திருமணத்தை நடத்திவைக்கும் சோனியா அக்காங்கோ
இந்த திருமணத்தை நடத்திவைக்கும் சோனியா அக்காங்கோ
இந்த மணமக்களை வாழ்த்துகின்ற பெரிய மனுசன் யாருங்கோ?
தலைவரு விஜயகாந்த் தானுங்கோ!!!
			<description><![CDATA[                    Thendral TV from Dubai has started transmissions on Eutelsat Hotbird (13 degree East): 12.692, Horizontal, SR 27.500 and fec 3/4 - in timeshare with DAN Ceylon TV. You can watch Thendral TV from 18.00-19.00 CET. 
Pavana TV from Dubai has started transmissions on Eutelsat Hotbird (13 degree East): 12.692, Horizontal, SR 27.500 and fec 3/4 - in timeshare with DAN Ceylon TV. You can watch Pavana TV from 19.00-20.00 CET. This is a channel in Sinhala.                    ]]></description>
The Wilson Hall" எனும் இக்கட்டிடம்.. 1971 - 1974. காலப்பகுதியில் கட்டப்பட்டது..
Fuji Sankei Building in Tokyo
"Dancing House" 
Robot Building" இந்தக்கட்டிடம் பாங் ஒப் ஏசியா.. Bangkok. உள்ளது.. 
"Ripley's Building"
"135 Degree Angle"
"Hotel Sofitel"
"Triangle Building"
"The Astra Haus"
"Upside Downer"
"Crooked House"
மின்னஞ்சலில் வந்தவை..                    ]]></description>
Fuji Sankei Building in Tokyo
"Dancing House" 
Robot Building" இந்தக்கட்டிடம் பாங் ஒப் ஏசியா.. Bangkok. உள்ளது.. 
"Ripley's Building"
"135 Degree Angle"
"Hotel Sofitel"
"Triangle Building"
"The Astra Haus"
"Upside Downer"
"Crooked House"
மின்னஞ்சலில் வந்தவை..                    ]]></content:encoded>
			<description><![CDATA[                    &lt;b>யாழ்கள நன்பர்களே இந்த பகுதியில் இளயராஜாவின் நாளுக்கு ஒரு பாட்டு(MP3 Todayhits)...........
பாடல் இனைப்பு: பூந்தளிர் ஆட பொன் மலர் சூட சிந்தும் பனிவடை காற்றில் 
பாடல் இனைப்பு: பூந்தளிர் ஆட பொன் மலர் சூட சிந்தும் பனிவடை காற்றில் 
நன்றி: தமிழ்நாதம்
நன்றி: தமிழ்நாதம்
எல்லா கடிகாரங்களையும் நிறுத்துங்கள்
தொலைபேசியைத் துண்டியுங்கள்
எலும்புத்துண்டுடன் கத்தும் நாயை அடக்குங்கள்
பியானோவையும், தப்லாவையும் அமைதியாக்குங்கள்
சவப்பெட்டியைக் கொண்டுவாருங்கள்
அஞ்சலி செலுத்துபவர்கள் வரட்டும்.
விமானம் தலைக்குமேல்
ஆகாயத்தில் சுற்றியப்படி
அவரின் மரணச் செய்தியைப் பரப்பட்டும்
அன்புள்ளம் கொண்டோரின் வெண்கழுத்தில்
மென் துணியை அணிவியுங்கள்
போக்குவரத்துக் காவலரை
கருப்பு கையுறை அணியச் செய்யுங்கள்
அவன் தான் எனக்கு
கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு
என்னும் எல்லா திசைகளும்
என் வேலையின் வாரமும்,
எனது ஓய்வின் ஞாயிறும்.
என் பகல், என் நடு இரவு,
என் பேச்சு, என் பாடல்…
அனைத்தும் அவன் தான்
நான் நினைத்தேன்
இந்த அன்பு காலத்தையும் கடந்து நிற்கும் என்று.
அது தவறு.
நட்சத்திரங்கள் இப்போது தேவையில்லை.
எல்லாவற்றையும் வெளியேற்றிவிடு
நிலவை மூடி, சூரியனைப் பிரித்துப் போடு
கடலை தூரத்தில் கொட்டி,
காட்டை துடைத்து ஒதுக்கி விடு
இனி எப்பொழுதும் எதுவும்
எந்த நல்லதையும் செய்துவிட முடியாது
Translation from W. H. Aude's Funeral Blues (Thanks to Jagan)                    ]]></description>
எல்லா கடிகாரங்களையும் நிறுத்துங்கள்
தொலைபேசியைத் துண்டியுங்கள்
எலும்புத்துண்டுடன் கத்தும் நாயை அடக்குங்கள்
பியானோவையும், தப்லாவையும் அமைதியாக்குங்கள்
சவப்பெட்டியைக் கொண்டுவாருங்கள்
அஞ்சலி செலுத்துபவர்கள் வரட்டும்.
விமானம் தலைக்குமேல்
ஆகாயத்தில் சுற்றியப்படி
அவரின் மரணச் செய்தியைப் பரப்பட்டும்
அன்புள்ளம் கொண்டோரின் வெண்கழுத்தில்
மென் துணியை அணிவியுங்கள்
போக்குவரத்துக் காவலரை
கருப்பு கையுறை அணியச் செய்யுங்கள்
அவன் தான் எனக்கு
கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு
என்னும் எல்லா திசைகளும்
என் வேலையின் வாரமும்,
எனது ஓய்வின் ஞாயிறும்.
என் பகல், என் நடு இரவு,
என் பேச்சு, என் பாடல்…
அனைத்தும் அவன் தான்
நான் நினைத்தேன்
இந்த அன்பு காலத்தையும் கடந்து நிற்கும் என்று.
அது தவறு.
நட்சத்திரங்கள் இப்போது தேவையில்லை.
எல்லாவற்றையும் வெளியேற்றிவிடு
நிலவை மூடி, சூரியனைப் பிரித்துப் போடு
கடலை தூரத்தில் கொட்டி,
காட்டை துடைத்து ஒதுக்கி விடு
இனி எப்பொழுதும் எதுவும்
எந்த நல்லதையும் செய்துவிட முடியாது
சகோதரியின் முக்கியத்துவம் தெரியவேண்டுமென்றால், சகோதரியுடன் பிறக்காதவர்களிடம் கேளுங்கள்
பத்து வருடங்களின் மதிப்பை சமீபத்தில் விவாகரத்து செய்த தம்பதிகளைக் கேளுங்கள்
நான்கு வருடங்களின் மதிப்பை ஒரு பட்டதாரியிடம் கேளுங்கள்
ஒரு வருடத்தின் மதிப்பை இறுதித்தேர்வில் தோல்வியுற்ற மாணவனிடம் கேளுங்கள்
ஒன்பது மாதங்களின் மதிப்பை அப்போதுதான் குழந்தைப்பெற்ற இளம் தாயிடம் கேளுங்கள்
ஒரு மாதத்தின் மதிப்பை குறிப்பிட்டக் காலத்திற்கு முன்னதாகவேக் குழந்தை பெற்ற ஒரு தாயிடம் கேளுங்கள்
ஒரு வாரத்தின் மதிப்பை ஒரு வாரப் பத்திரிகையயின் ஆசிரியரிடம் கேளுங்கள்
ஒரு மணி நேரத்தின் மதிப்பை சந்திக்கக் காத்திருக்கும் காதலர்களிடம் கேளுங்கள்
ஒரு நிமிடத்தின் மதிப்பை பேருந்தையோ, விமானத்தையோ, இரயிலையோ தவறவிட்ட பயணியிடம் கேளுங்கள்
ஒரு வினாடியின் மதிப்பை விபத்திலிருந்து மயிரிழையில் உயிர்தப்பிய நபரிடம் கேளுங்கள்
ஆயிரத்தில் ஒரு வினாடியின் மதிப்பை ஒலிம்பிக் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்ப்தக்கம் வென்ற வீரரிடம் கேளுங்கள்
ஒரு நண்பனின் மதிப்பு அவனை இழக்கும்போதுதான் தெரியும்.
காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. ஒவ்வொரு மணித்துளியும் விலைமதிப்பற்றது. விலைமதிப்பற்ற நேரத்தை நமக்கு மிகவும் வேண்டியவர்களுடன் பகிர்ந்துக்கொள்ளவேண்டும். பயனுள்ள விதத்தில் உபயோகப்படுத்தவேண்டும்.
ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்பு. நன்றி: வினோத்                    ]]></description>
நான்கு வருடங்களின் மதிப்பை ஒரு பட்டதாரியிடம் கேளுங்கள்
ஒரு வருடத்தின் மதிப்பை இறுதித்தேர்வில் தோல்வியுற்ற மாணவனிடம் கேளுங்கள்
ஒன்பது மாதங்களின் மதிப்பை அப்போதுதான் குழந்தைப்பெற்ற இளம் தாயிடம் கேளுங்கள்
ஒரு வாரத்தின் மதிப்பை ஒரு வாரப் பத்திரிகையயின் ஆசிரியரிடம் கேளுங்கள்
ஒரு மணி நேரத்தின் மதிப்பை சந்திக்கக் காத்திருக்கும் காதலர்களிடம் கேளுங்கள்
ஒரு நண்பனின் மதிப்பு அவனை இழக்கும்போதுதான் தெரியும்.
ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்பு. நன்றி: வினோத்                    ]]></content:encoded>
			<description><![CDATA[                    காதலையும் இருமலையும் மறைக்க முடியாது.- ஜார்ஜ் ஹெர்பர்ட்
சாதாரணப் பெண்களுக்குத்தான் காதலைப் பற்றித் தெரியும். அழகான பெண்களுக்குத் தங்கள் அழகைப் பற்றிய சிந்தனைதான் இருக்கும்.- காத்தரின் ஹெப்பர்ன்
காதலின் எதிர்ப்பதம் வெறுப்பு அல்ல அறியாமை.- பிரயன் வாங்
ஒருவனுக்குக் காதல் என்பது நிராகரிக்கப்பட்டுவிட்டால் பணம் அந்த இடத்தைப் பிடித்துக்கொள்கிறது.- டி.ஹெச். லாரன்ஸ்
காதல் : ஒருவித தற்காலிக மனநோய். திருமணம் செய்தால் குணமாகிவிடும்.- ஆம்புரோஸ் பியர்ஸ்
காதல் மணல் கடிகாரம் போல. நெஞ்சு நிரம்ப நிரம்ப மூளை காலியாகிறது.- ஜூல் ரெனா
காதலிக்காமலே இருப்பதை விட காதலித்துத் தோல்வியடைவது மேல்.- ஆல்ஃப்ரெட் டென்னிசன்
காதலைப் பற்றி நன்றாகத் தெரிந்தவர்கள் காதலிக்க மாட்டார்கள்.- டக்ளஸ் யேட்ஸ்
காதல் காலத்தை மறக்கச் செய்யும். காலம் காதலை மறக்கச் செய்யும்.- யாரோ
கடவுள் மனிதனுக்கு நெருப்பைக் கொடுத்தான் மனிதன் தீயணைப்புக் கருவிகளைக் கண்டுபிடித்தான். கடவுள் மனிதனுக்குக் காதலைக் கொடுத்தான் மனிதன் திருமணத்தைக் கண்டுபிடித்தான்.- யாரோ
காதலிக்கும்போது புத்திசாலிக்கும் முட்டாளுக்கும் இடையில் வித்தியாசம் கண்டுபிடிக்கமுடியாது.-யாரோ
-நன்றி வெப்உலகம்                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    காதலையும் இருமலையும் மறைக்க முடியாது.- ஜார்ஜ் ஹெர்பர்ட்
காதலின் எதிர்ப்பதம் வெறுப்பு அல்ல அறியாமை.- பிரயன் வாங்
காதல் மணல் கடிகாரம் போல. நெஞ்சு நிரம்ப நிரம்ப மூளை காலியாகிறது.- ஜூல் ரெனா
காதலிக்காமலே இருப்பதை விட காதலித்துத் தோல்வியடைவது மேல்.- ஆல்ஃப்ரெட் டென்னிசன்
காதலைப் பற்றி நன்றாகத் தெரிந்தவர்கள் காதலிக்க மாட்டார்கள்.- டக்ளஸ் யேட்ஸ்
காதல் காலத்தை மறக்கச் செய்யும். காலம் காதலை மறக்கச் செய்யும்.- யாரோ
-நன்றி வெப்உலகம்                    ]]></content:encoded>
			<description><![CDATA[                    http://www.yarl.com/vimpagam/details.php?image_id=941
			<description><![CDATA[                    இங்கே கீழே இணைக்கப்பட்டுள்ள படங்க கணினி மூலம்
உருவாக்கப்பட்டவை. நிழற்படங்கள் சிலவற்றை பயன்படுத்தி
இவற்றை உருவாக்கியிருக்கிறேன். ஒவ்வொரு digital images
செய்வதற்கும் பயன்படுத்தப்பட்ட படங்களின் எண்ணிக்கை
எவ்வளவாக இருக்கும் என்பதை ஊகித்து சொல்லுங்கள் 
பார்ப்போம். இந்த படங்களில் என்ன விடயங்கள் 
வெளிப்படுகின்றன? படத்தைப் பார்க்கும் போது என்ன தோன்றுகிறது - உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.
			<content:encoded><![CDATA[                    இங்கே கீழே இணைக்கப்பட்டுள்ள படங்க கணினி மூலம்
உருவாக்கப்பட்டவை. நிழற்படங்கள் சிலவற்றை பயன்படுத்தி
இவற்றை உருவாக்கியிருக்கிறேன். ஒவ்வொரு digital images
செய்வதற்கும் பயன்படுத்தப்பட்ட படங்களின் எண்ணிக்கை
எவ்வளவாக இருக்கும் என்பதை ஊகித்து சொல்லுங்கள் 
பார்ப்போம். இந்த படங்களில் என்ன விடயங்கள் 