			<description><![CDATA[                    முன்கூட்டியே அறிவித்தபடி களம் update செய்யப்பட்டுள்ளது. Update செய்யப்பட்டுக்கொண்டிருப்பதால் மறு அறிவித்தல் வரை கருத்துக்கள் எதனையும் வைக்க வேண்டாமென்று கேட்டிருந்தேன். எனினும் அக்காலப்பகுதயில் சுமார் 5 கருத்துக்கள் வைக்கப்பட்டிருந்தன. அக்கருத்துக்களும், அக்காலப்பகுதியில் அனுப்பப்பட்ட தனிமடல்களும் இங்கு பதிவில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. தற்போதுமுதல் உங்கள் கருத்துக்களைப் பதிந்து கொள்ள முடியும்.
அங்கத்துவர்கள் அனைவரும் "என்னை தன்னிச்சையாக எப்போதும் உள்நுழைய அனுமதிக்கவும்" என்பதை தெரிவு செய்திருந்தாலும் புதிதாக login செய்ய வேண்டியும் இருக்கும் என்பதையும் அறியத் தருகின்றோம்.
அத்துடன் கருத்துகளத்தின் வேகம் முன்னரைவிட சற்றுக்குறைவானதாக இருக்கலாம். இக்குறைபாடு இம்மாத முடிவுவரை இருக்கும்.                    ]]></description>
			<description><![CDATA[                    &lt;span style='color:red'>யாழ் இணையம் - 8ஆவது அகவை
யாழ் கள உறவுகள் அனைவருக்கும் வணக்கங்கள்...
வருகிற 30ம் நாள் மார்ச் மாதம் அன்று யாழ் இணையம் தனது 8 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கிறது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் திகதி அன்று யாழ் இணையம் தொடங்கப்பட்டது. இன்று அது வளர்ந்து ஒரு பெரும் தளமாக - பல பார்வையாளர்களைக் கொண்ட தளமாக உயர்ந்து நிற்கிறது. 
தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கு ஈடுகொடுத்தும், தமிழ் சமூகத்தின் தேவைகளுக்கு முகம்கொடுத்தும் "யாழ் இணையம்" தன்னை வளப்படுத்திக்கொண்டுள்ளது. அந்த வகையில் பல்வேறு முயற்சிகளை யாழ் இணையம் முன்னெடுத்தது: யாழ் முற்றம் இணைய சஞ்சிகை, விம்பகம், மின்னஞ்சல் சேவை, வாழ்த்து அட்டை, ஒலிபரப்பு, ஒளிபரப்பு, கருத்துக்களம், அரட்டை அறை, வலைப்பதிவு என பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தது. CGI Script, Javascript, PHP Script, ASP Script என பல்வேறு இணையமொழிகளையும் பரீட்சித்துப் பார்த்தது. பாமினி எழுத்துரு, tscii எழுத்துரு, dynamic எழுத்துரு, Unicode எழுத்துரு என தமிழ் எழுத்துருக்களின் தொழில்நுட்பங்களோடும் கைகோர்த்துக்கொண்டது.
பல்வேறு தரப்பினரையும் தன் வசம் ஈர்த்துக்கொண்டு தனக்கே உரிய தனித்துவத்துடன் யாழ் இணையம் வளர்ச்சி கொண்டது. இணையத்தில் நீண்டு பல காலம் தொடர்கிற/இயங்குகிற இணையத்தளங்களில் யாழ் இணையமும் ஒன்று என்பதை யாராலும் மறுக்க முடியாது. தமிழிலே எழுதி விவாதிக்கக் கூடிய - பலர் பங்குகொள்கிற - பலர் பார்வையிடுகிற - ஈழத் தமிழ் இணையத்தளம் எது என்று கேள்வி எழுப்பினால், யாழ் இணையம் என்கிற பெயரைத் தவிர வேறு ஒரு பெயரை யாரால் கூற முடியும்?
யாழ் கருத்துக்களம்: யாழ் இணையத்தின் முயற்சிகளில் ஒன்று தான் இந்த யாழ் கருத்துக்களம். புலம்பெயர்ந்த மூத்த தலைமுறை, இன்றைய தலைமுறை என கைகோர்க்கிற இடம் இது. எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கமிக்கிற இடமும் இதுதான். மாணவர்கள், தொழில்நுட்பவியலாளர்கள், பல்வேறு துறைசார்ந்தவர்களும் கூடுகிற இடமும் இதுதான். புதியவர்கள் நம்பிக்கையோடு எழுதப் பழகுகிற பயிற்சிக் கூடமும் இதுதான். தமிழில் மூர்க்கமாக விவாதிக்கவும், நட்போடு பழகிடவும், செல்லமாகச் சண்டைகள் போடவும், ஊடல் கொள்ளவும், தேடல் கொள்ளவும், பாடல் போடவும், கவிதை படிக்கவும், தொழில்நுட்ப உதவி கேட்கவும் ஒரு இடம் உண்டென்றால் - அது யாழ் கருத்துக்களம் தான்.
பல நண்பர்களை உள்வாங்கியது யாழ் இணையம். அதேபோல் சிலரின் எதிர்ப்புகளுக்கும் உள்ளானது. சிலநேரங்கள் ஊடுருவல் செய்யப்பட்டு தளம் செயலிழக்கச் செய்யப்பட்டது. இவற்றையெல்லாம் தாண்டி ஒளிர்கிறது இன்றும் உங்கள் முன்.
இணையம் பயன்படுத்துகிற பெரும்பாலான ஈழத்தமிழர்களுக்கு "யாழ் இணையம்" கேள்விப்பட்ட தளமாக இருக்கிறது. இவர்களில் பலருடைய கணினிகளில் தொடக்கப்பக்கமாக உள்ளது. இவர்களில் பலர் ஒவ்வொருநாளும் பலதடவைகள் யாழ் இணையத்தை பார்வையிடுபவர்களாக இருக்கிறார்கள். குறைந்தது ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது பார்ப்பவர்களும் இவர்களில் உண்டு. பல இணையத்தளங்களது முயற்சிகளுக்கு யாழ் இணையம் தனது பங்களிப்பை தாராளமாகச் செய்துள்ளது. பல தமிழ் ஊடகங்களும் யாழ் இணையத்தை பார்வையிடுகின்றன. அவற்றோடு யாழ் இணையம் ஏதோ ஒரு வகையில் தொடர்புடையாகவும் இருக்கிறது. தாயகத்திலிருந்தும் யாழ் இணையம் பார்வையிடப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும், தமிழ்த் தேசியத்துக்கும் துணைநிற்பதோடு அதுசார்ந்த கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரவேற்கிறது. அந்தவகையில் விடுதலைக்காய் விதையான மாவீரர்க்கும், மக்களுக்கும் தனது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறது. 
யாழ் இணையம் என்கிற இந்த மிகச் சிறப்பான இணையத்தளத்தை உருவாக்கி, அதை நெறிப்படுத்தி வருகிறவர் யார்? மோகன் என்கிற ஒரு தனிமனிதன். எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாமல், விளம்பரங்களும் இல்லாமல் - எவருடைய பணஉதவியும் இல்லாமல் - தனது பணத்தை செலவிட்டு இந்தத் தளத்தை நிர்வகிக்கிறார். தனது குடும்பம், வேலை, பிற வேலைகள் என பலவற்றுக்கு மத்தியிலும், நேர நெருக்குவாரங்களுக்கு மத்தியிலும் தொடர்ந்தும் இத்தளத்தை முன்னெடுத்துச் செல்கிறார்.
இன்னும் இன்னும் நிறையவே சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் இனி நான் சொல்வதைக் காட்டிலும், யாழ் இணையம் பற்றி ஏனைய கள உறுப்பினர்கள் தமது கருத்துக்களை தெரிவிப்பது சிறப்பாக இருக்கும்.
யாழ் இணையத்தின் 8 அகவையை முன்னிட்டு யாழில் பல சிறப்புத் தலைப்புக்கள் தொடங்கப்படவுள்ளன - போட்டிகள் இடம்பெற உள்ளன. எனவே அனைவரும் பங்குகொள்ளுங்கள்.
			<content:encoded><![CDATA[                    &lt;span style='color:red'>யாழ் இணையம் - 8ஆவது அகவை
யாழ் கள உறவுகள் அனைவருக்கும் வணக்கங்கள்...
			<description><![CDATA[                    தொடர்ந்தும் பயனற்ற கருத்துக்களை முன்வைத்தால் களத்தில் இருந்து Luckyluke வெளியேற்றப்படுவார்.
மோகன்                    ]]></description>
மோகன்                    ]]></content:encoded>
			<description><![CDATA[                    யாழ் களஉறவுகளுக்கு வணக்கம்,
கருத்துக்களத்தில் புதியதொரு செயற்பாட்டை இணைத்துள்ளோம். இது உங்கள் வேகத்தைக் குறைப்பதற்காக அல்ல. உங்கள் சிந்தனைத் தேடலை வளர்ப்பதற்காகவே. களத்தில் இணைக்கப்படும் களஉறுப்பினரின் ஆக்கத்துக்கோ, அல்லது வேறு தளங்களிலிருந்து இங்கிணைக்கப்படும் ஆக்கத்திற்கோ வெறுமனே 
வாழ்த்துக்கள்
பாராட்டுக்கள்
தகவலுக்கு நன்றி
பயனுள்ள தகவல்
தொடர்ந்து எழுதுங்கள்
போன்றவற்றையோ, அல்லது
மட்டும் எழுதுவதைத் தாண்டி, உங்கள் கருத்துக்களை முன்வைப்பதை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். களத்தில் இணைக்கப்படும் ஆக்கத்தை அல்லது கருத்தை நீங்கள் வாசித்தால், அது உங்களுக்குள் ஏதோ ஒரு கருத்தை நிச்சயமாக உருவாக்கியிருக்கும் அல்லது உங்களை ஏதொ ஒரு விதத்தில் பாதித்திருக்கும். அதனால் தான் நீங்கள் பதில் எழுதுகிறீர்கள். அந்தப் பதிலை ஏன் நன்றியென்றோ, வாழ்த்துக்கள் என்றோ முடித்துக் கொள்கிறீர்கள்? அது உண்மையில் ஒரு ஆக்கத்தை இணைப்பவரை தட்டிக்கொடுக்காது, அலுப்பைத்தான் கொடுக்கும். களத்தில் பல இடங்களில் வெறும் வழமைக்காகவே "நன்றிகள், வாழ்த்தக்கள், நல்ல ஆக்கம்" என்றும் எழுதப்படுகிறதாய் தோன்றுகிறது.
நீங்கள் அப்படி எழுதுவதை பிழையென்றோ, அதை செய்யாதீர்கள் என்றோ நாம் கருதவில்லை. நன்றிகளும், வாழ்த்துக்களும் சொல்வது நம்மிடையேயான உறவை அல்லது நட்பைப் பலப்படுத்துவதற்கே. ஆனாலும் அவற்றோடு உங்கள் கருத்துக்களையும் முன்வைக்கலாமே?
சரி! இந்த நோக்கத்தை முன்வைத்தே நாம் களத்தில் புதிய செயற்பாடொன்றை இணைத்துள்ளோம். அதாவது 
|| தனியே முகநயங்களை மட்டும் இணைக்கும் கருத்துக்கள் களத்தில் இணைக்கப்படமாட்டாது
|| தனியே நன்றிகள் என்றோ, வாழ்த்துக்கள் என்றோ ஒரு சொல்லில் எழுதப்படுபவை இணைக்கப்படமாட்டாது
|| தகவலுக்கு நன்றிகள் என்றோ அல்லது வேறு வடிவத்திலோ சுருக்கமாக எழுதப்படுபவை இணைக்கப்படமாட்டாது
இந்த செயற்பாடு ஆக்கபூர்வமான கருத்துக்கள் வேண்டியும், களஉறுப்பினர்களை ஆக்கபூர்வமான தேடல்களை மேற்கொள்ள ஊக்கப்படுத்தும் நோக்கோடுமே இணைக்கப்பட்டுள்ளது என்பதை மறுபடி ஞாபகப்படுத்துகிறேன். 
குறுக்குவழிகள் பயன்படுத்தி (வம்புக்காக) இந்த செயற்பாட்டை நீங்கள் மீறலாம். அப்படி மீறினால் அந்தக் கருத்துக்கள் அகற்றப்படும் என்பதை மிக வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
உதாரணமாக: "நன்றி நன்றி நன்றி ..." என்று பத்துத் தடவை எழுதி இணைக்கலாம். அப்படி இணைத்தால் அது நீக்கப்படும்.
அனைவரும் ஒத்துழைப்பீர்கள் என நம்புகிறேன்.
நன்றி                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    யாழ் களஉறவுகளுக்கு வணக்கம்,
வாழ்த்துக்கள்
பாராட்டுக்கள்
தகவலுக்கு நன்றி
பயனுள்ள தகவல்
தொடர்ந்து எழுதுங்கள்
போன்றவற்றையோ, அல்லது
அனைவரும் ஒத்துழைப்பீர்கள் என நம்புகிறேன்.
நன்றி                    ]]></content:encoded>
அனைத்து களஉறுப்பினர்களும் வணக்கம்,
யாழில் இணைக்கப்படும் ஆக்கங்கள் உங்களுடைய ஆக்கங்கள் இல்லாதுவிட்டால், அவை எங்கிருந்து பெறப்பட்டவை அல்லது யார் அதை எழுதினார்கள் என்பது போன்ற விபரங்களையும் உடன் இணைத்தால் நல்லது.
அதேபோல யாழில் எழுதப்படும் கருத்துக்கள் அல்லது ஆக்கங்களை வேறு தளத்தில் இணைப்பதாயினும் யாழில் இருந்து அது பெறப்பட்டது என்பதனையும், அதை எழுதியவரின் பெயரினையும், அல்லது அதற்கான நேரடி இணைப்பினையும் கொடுப்பது நல்லது.
ஒருவர் ஒரு ஆக்கத்தை எழுத பலமணி நேரங்களையும், உழைப்பையும் கொடுக்கிறார். ஆனால் அவர் எழுதிய அந்த ஆக்கத்தை வெகு சாதாரணமாக பிரதியெடுத்து அவருக்கு நன்றி சொல்லாமல் இணைப்பது கீழ்த்தரமான, பண்பற்ற செயலாகவே கருதப்படுகிறது.
நன்றி                    ]]></description>
அனைத்து களஉறுப்பினர்களும் வணக்கம்,
நன்றி                    ]]></content:encoded>
			<description><![CDATA[                    படங்களை இணைப்பது எப்படி?
அ) முதலில் கீழே உள்ள இணைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் இணைய தளத்திற்கு சென்று இணைக்க வேண்டிய படத்தை தரவேற்றம்(upload) செய்யுங்கள்.
http://imageshack.us/
			<content:encoded><![CDATA[                    படங்களை இணைப்பது எப்படி?
http://imageshack.us/
			<description><![CDATA[                    இன்று காலையில் யாழ் இணையம் மீண்டும் தாக்குதலுக்குள்ளாகியதன் காரணத்தினால் அனைத்து கோப்புகளையும் இழக்க வேண்டிதாகி விட்டது. இதன் காரணமாக தற்காலிகமாக முதல் பக்கம் இயங்காது. அத்துடன் இங்கு களத்தில் எதுவித convert களும், template களும் இணைக்கப்படவில்லை. தற்காலிகமாக http://www.suratha.com/reader.htm என்னும் முகவரியில் உள்ள பொங்குதமிழினைப் பாவித்து கருத்துக்களை இங்கு இணைக்கலாம்.
அத்துடன் கருத்துக்களத்தில் கடந்த 10 நாட்களுக்குரிய அனைத்துவிடயங்களும் இணைக்கப்பட்டது. இதன்மூலம் களப்பாவனையாளர்களுக்கு ஏற்பட்ட அசெளகரியங்களுக்கு வருந்துகின்றோம்.                    ]]></description>
களத்தில் உள்நுழைந்தவர்கள் அதில் இருந்து வெளியேறிக் கொள்ளாத பட்சத்தில் நேரடியாக விம்பகம் பகுதிக்கு உள்நுழைந்து உங்களுக்கான albumத்தினை உருவாக்கி உங்களுக்கு பிடித்தமான அல்லது உங்கள் படங்களைத் தரவேற்றம் செய்து கொள்ளலாம். தரவேற்றப்படும் படங்களுக்கு நீங்களே முழுப்பொறுப்பாளிகள். தவறாகப் பயன்படுத்துபவர்கள் கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் எதுவித மறு சந்தர்ப்பமும் வழங்கப்படாது, உடனடியாகவே அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்படுவீர்கள்.
களத்தில் ஒலி, ஒளிவடிவில் உங்கள் ஆக்கங்களை தரவேற்றம் செய்து கொள்வதற்கான வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு நீங்கள் வாசித்த ஒரு ஆக்கத்தினை உங்கள் குரலில் ஒலிப்பதிவு செய்தோ அல்லது நீங்கள் சொந்தமாக எழுதியோ ஒலியாக, ஒளியாக இணைத்துக் கொள்ள முடியும். 
ஆகக்கூடியது 2MB மட்டுமே தரவேற்றம் செய்யலாம். 
இவைகள் உங்கள் சொந்த ஆக்கமாக இல்லாத பட்சத்தில் அவற்றிக் மூலம் எதுவெனக் குறிப்பிடப்படல் வேண்டும். 
அனுப்பக்கூடிய வடிவங்கள் (format) mp3, wma, wmv, midi, ram, au, mpeg, avi,rm
இதற்கான முகவரி: http://www.yarl.com/forum/music.php
இது ஒரு பரீட்சார்த்தமான முயற்சியே                    ]]></description>
ஆகக்கூடியது 2MB மட்டுமே தரவேற்றம் செய்யலாம். 
இதற்கான முகவரி: http://www.yarl.com/forum/music.php
இது ஒரு பரீட்சார்த்தமான முயற்சியே                    ]]></content:encoded>
			<description><![CDATA[                    கடந்த சில தினங்களாக கருத்தக்களத்தில் ஒரு சிலரது நடவடிக்கைகளால், அவர்கள் களத்தில் எழுதுவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு தடைசெய்யப்பட்ட ஒரு சிலர் வேறு பெயர்களில் பதிந்து மீண்டும் வேண்டத்தகாத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள். தொடர்ச்சியான இவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுமானால் அவர்கள் களத்திற்கு வருவது முற்றாக (IP யினைக் கொண்டு) தடை செய்யப்படும். 
மோகன்                    ]]></description>
மோகன்                    ]]></content:encoded>
			<description><![CDATA[                    இன்று காலை 8 மணி முதல் 11 மணி வரை களத்தில் ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்துகின்றோம். இவ் இடைப்பட்ட நேரத்தில் எழுதப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் தற்போது பதிவில் இல்லை என்பதையும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மோகன்                    ]]></description>
மோகன்                    ]]></content:encoded>
			<description><![CDATA[                    பின்வரும் விடயங்களைக் கவனத்தில் கொள்ளுங்கள். 
:: கடந்த 5ம் திகதியில் இருந்து தளம் செயலிழக்கும் வரை பதியப்பட்ட கருத்துக்கள், தனிப்பட்ட செய்திகள், அக்காலப்பகுதியில் புதிதாகப்பதிந்தவர்கள் விபரங்கள் எதுவும் இங்கு பதிவில் இல்லை. 5ம் திகதியிற்குப்பின்னர் பதிந்து கொண்டவர்கள் மீண்டும் புதிதாகப் பதிந்து கொள்ளுங்கள்.
:: தொடர்ந்து சிறிய பிழைகள் இங்கு உள்ளன. விரைவில் அவைகளைத் தீர்பதற்கு முயற்சிகள் எடுக்கப்படும்.
:: இதேபோன்று முதல்பக்கத்தில் இணைக்கப்பட்ட சில ஆக்கங்களும் இழக்கப்பட்டுவிட்டன. அவற்றினை இணைத்தவர்கள் மீளவும் இணைத்துக் கொள்ளுங்கள்.                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    பின்வரும் விடயங்களைக் கவனத்தில் கொள்ளுங்கள். 