			<description><![CDATA[                    கணினித் துறையின் உயிராதாரமான பணிகளில் ஒன்று மென்பொருள் (கணினியை இயக்குவதற்குத் தேவையான புரோகிராம்கள்) எழுதுவது. இந்த வேலையைச் செய்பவர்களை "கம்ப்யூட்டர் புரோகிராமர்" என அழைக்கின்றனர். உலகின் முதல் கம்ப்யூட்டர் புரோகிராமர் ஒரு பெண். அவர் "அடா பைரன் லவ்லேஸ்" (1816-1852).
புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞரான பைரனின் மகள் இவர். மிகச்சிறந்த கணித அறிஞராகவும், இசைக் கலைஞராகவும் திகழ்ந்தார்.
தொடக்க கால கணிப்பீட்டுப் பொறிகளான அனலிட்டிக்கல் என்ஜின் மற்றும் டிஃபரன்ஸ் என்ஜினை வடிவமைத்தவர் சார்லஸ் பாபேஜ்.
தன்னுடைய 18 வயதில் பாபேஜ் உடன் சேர்ந்து பணியாற்றினார், அடா. பாபேஜ் "அனலிட்டிக்கல் என்ஜின்" வடிவமைப்பில் ஈடுபட்டபோது அதன் ஆற்றலை மற்றவர்களைவிட மிகச்சரியாக விளங்கிக்கொண்டார். அனலிட்டிக்கல் என்ஜினை இயக்கத் தேவையான புரோகிராம்களையும் எழுதினார்.
கணினிகள் மூலம் இசையமைக்க முடியும் என முன்னறிந்து கூறினார் அடா. கணினித்துறையில் நீங்காத இடம் பெற்றுள்ள இவர், தன்னுடைய 36 வயதில் புற்று நோய் காரணமாக உயிரிழந்தார்.
1970களின் பிற்பாதியில் அமெரிக்க அரசின் பாதுகாப்புத் துறை ஒரு கணினி மொழிக்கு "அடா" என பெயர் சூட்டி இவரைக் கௌரவித்தது
நன்றி கூடல்                    ]]></description>
நன்றி கூடல்                    ]]></content:encoded>
			<description><![CDATA[                    எப்படி லயனக்ஸ் ஒப்பிரற்றிங் (Fedora 4 Linux operating system) சிஸ்டத்தில் தமிழ் எழுத்துருவை தரவிரக்கம்(Download) செய்யலாம் என்று அறியத்தந்தால் மெத்தப்பெரிய உதவியாக இருக்கும்
			<description><![CDATA[                    உலகெங்கிலும் உள்ள நிலையான தொலைபேசி இணைப்புகளுடன் இலவசமாக பேச புதிய வழி 
நீங்கள் இந்த மென்பொருளை தரையிறக்கம் செய்வதன் மூலம்உலகெங்கிலும் உள்ள நிலையான தொலைபேசி இணைப்புகளுடன் இலவசமாக பேசலாம். 
www.internetcalls.com                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    உலகெங்கிலும் உள்ள நிலையான தொலைபேசி இணைப்புகளுடன் இலவசமாக பேச புதிய வழி 
www.internetcalls.com                    ]]></content:encoded>
			<description><![CDATA[                    நான் லண்டனிலிருந்து ஒரு தொலைபேசி(நோக்கியா 6230i)  சுவிசிற்கு கொண்டு வந்தேன் அது வேலை செய்யவில்லை எப்படீ தடை உடைப்பது
என்று தெரியவில்லை தெரிந்தவர்கள் சொல்லவும்[/b]                    ]]></description>
என்று தெரியவில்லை தெரிந்தவர்கள் சொல்லவும்[/b]                    ]]></content:encoded>
			<description><![CDATA[                    கணனி பாதுகாப்பு - இலவச Windows Live Safety Center
மைக்குரோ சொவ்ற் நிறுவனம் அண்மையில் வெளியிட்டிருக்கும் Windows Live Safety Center பாதுகாப்பு உதவி தளம் மூலம் உங்கள் கணனியை வைரஸ்களில் இருந்து பாதுகாப்பதுடன் அது இயக்கும் வேகத்தை அதிகப்படுத்தவும் முடியும்.
மூன்று முக்கியமான அம்சங்களை இந்த Windows Live Safety Center வழங்குகின்றது.
- உங்கள் கணனியை பரிசோதித்து வைரஸ்களில் இருந்து பாதுகாக்க உதவுகின்றது.
- உங்கள் கணனியின் காட் டிஸ்கில் உள்ள தேவையற்ற பைல்களை சுத்தம் செய்ய உதவுகின்றது.
- உங்கள் கணனியின் ஒட்டு மொத்த செயற்பாட்டையும் வேகத்தையும் அதிகரிக்க உதவுகின்றது.
இதன் தோற்ற படங்கள் சில .... 
மேலதிக விபரங்களை அறிய ....
http://www.microsoft.com/athome/security/u...ety_center.mspx
[b]இதனை உபயோகிக்க ...
http://safety.live.com/site/en-US/default.htm[/color]                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    கணனி பாதுகாப்பு - இலவச Windows Live Safety Center
- உங்கள் கணனியை பரிசோதித்து வைரஸ்களில் இருந்து பாதுகாக்க உதவுகின்றது.
இதன் தோற்ற படங்கள் சில .... 
மேலதிக விபரங்களை அறிய ....
[b]இதனை உபயோகிக்க ...
http://safety.live.com/site/en-US/default.htm[/color]                    ]]></content:encoded>
			<description><![CDATA[                    வணக்கம் 
மீண்டும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன் 
1) விண்டோஸ் எக்ஷ்.பி இயக்கு தளத்தில் ஆவணங்கள் மற்றும் மென்பொருட்களின் குறுக்குவழி இயக்க இணைப்புக்கு , மற்றும் கோவைகளுக்கு எவ்வாறு தமிழில் பேரிடலாம் என்று விளக்க முடியுமா ? விண்டோஸ் எக்ஷ்.பி இயக்கு தளத்தில் "லதா " எழுத்துருவின் விசைப்பலகை விளக்கம் Keyboard layouts உங்களிடம் இருந்தர்ல் பகிர்ந்து கொள்வீர்களா ? 
2) 
இயங்கு தளம் Windows 2000 and XP 
முதல் முறை புதிய கணனி ஒன்றை இயக்கும் போது அதன் "Computer Name" இனை மாற்ற வேண்டும் Computer Name ஆனது கணனியின் முதலாவது இயக்க (1st Boot) நேரம் (Ex 10H45 --> computer name PC-1045) ஆக இருக்க வேண்டும் . அல்லது தொடர் இலக்கமாகவும் இருக்கலாம். Network ல் 2 கணனிகள் ஒரே Computer name கொண்டிருக்கக் கூடாது 
இதனை எவ்வாறு செய்யலாம் ? 
VERNON                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    வணக்கம் 
மீண்டும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன் 
2) 
இயங்கு தளம் Windows 2000 and XP 
இதனை எவ்வாறு செய்யலாம் ? 
VERNON                    ]]></content:encoded>
			<description><![CDATA[                    நான் ஒரு ரையல் மென்பெருள்(30 நாள்கள்) வைத்திருந்தேன். அது இப்போது காலவதியாகிவிட்டது. இனையத்தில் தேடி பார்த்தேன் பதிவு இலக்கம் கிடைக்கவில்லை.  நான் அந்த மென்பொருளை அழித்துவிட்டு மீண்டும் கணனியில் ஏற்றினேன். ஆனால் திரும்பவும் பதிவு இலக்கத்தை கேட்டது.    
எந்த கோப்பை(file) அழித்தால் மீண்டும் 30 நாட்களுக்கு பாவிக்கலாம். உங்களுடைய உதவியை உடனே எதிர் பார்க்கிறேன்.                    ]]></description>
			<description><![CDATA[                    உங்களிடம் உள்ள பைல்களை பி.டி.எப் ஆக மாற்றுங்கள்
very easy
document files to PDF
text files to PDF
LINK:
http://www.download.com/PDF-ReDirect/3000-...tml?tag=nl.e415                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    உங்களிடம் உள்ள பைல்களை பி.டி.எப் ஆக மாற்றுங்கள்
very easy
document files to PDF
text files to PDF
LINK:
			<description><![CDATA[                    ஆங்கில அகராதி.....உடனுக்குடன் பொருள் புரிந்து கொள்ள ஏதுவானது....உபயோகிக்க மிக எளிதானது.
http://www.freewebs.com/starvijay/wordweb.exe                    ]]></description>
http://www.freewebs.com/starvijay/wordweb.exe                    ]]></content:encoded>
			<description><![CDATA[                    வலையோடி எனும் பெயரில் தமிழின் முதல் இணையஉலவி மென்பொருள் வெளியிடப்பட்டது      
Written by Pandara Vanniyan  Thursday, 12 January 2006   
தமிழில் முதல் இணைய உலவி மென்பொருள் (internet browser) வெளியிடப்பட்டுள்ளது.வலையோடி எனும் பெயரில் கடந்த புதன்கிழமை சென்னையில் இந்த இணைய மென்பொருள் வெளியிடப்பட்டது.ஆங்கிலம் அல்லாத பேச்சு மொழியை உடைய பயனாளர்கள் எண்ணற்ற மொழிகளில் உள்ளனர் அவர்களிற்கு இந்த மென்பொருள் ஒரு முன்னுதாரணமாக அமையும் என்று இவ்மென் பொருளை உருவாக்கிய Panacea Dream Weavers Software Private Limited அமைப்பினர் தெரிவித்துள்ளனர். 
இந்த மென்பொருள் ஆங்கில மொழியினைக் கூட தமிழுக்கு மாற்றவல்லது என்றும் இதன் மூலம் பயனாளர்களின் அதிகமான பயன்பாட்டிற்கு இது வழிசமைக்கும் என்று தாம் நம்புவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இது முற்று முழுதான இலவசமான மென்பொருளாகவே வெளியிடப் பட்டுள்ளது.அது தவிரவும் தங்களது இந்த முயற்சியில் ஆர்வலர்கள் யாரும் பங்கெடுத்து இந்த மென்பொருளை செம்மைப்படுத்துவதனை தாம் வரவேற்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.இது ஆங்கிலத்தை தமிழுக்கு மாற்றினாலும் இதில் 70 வீதமான சாத்தியமே உள்ளது என்று இந்த மென்பொருள் தயாரிப்பில் புலவன்,பாலம்,தமிழ்ஒளி,முகவரி,பதிப்பு,இது தவிரவும் வர்த்தக நோக்கமுள்ளவர்களுக்கு ஏற்றவகையில் செல்வம் என்ற மென்பொருள் உள்ளடங்கலான பத்து மெனபொருட்தொகுப்பினையும் அவர்கள் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது. 
Sankathi                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    வலையோடி எனும் பெயரில் தமிழின் முதல் இணையஉலவி மென்பொருள் வெளியிடப்பட்டது      
Sankathi                    ]]></content:encoded>
			<description><![CDATA[                    தமிழில் உள்ள கோப்புவை (file) எப்படி pdf கோப்புவாக மாற்றுவது. 
நான் அப்படி மாற்றும்பொழுது ( word to pdf convert) அதில் தமிழ் தெரியவில்லையே  ?                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    தமிழில் உள்ள கோப்புவை (file) எப்படி pdf கோப்புவாக மாற்றுவது. 
			<description><![CDATA[                     www.download.autham.com
  அளவு----562kb
  Instant access to our site from any site on the web 
   Search from anywhere on the Web 
   Get instant access to useful links 
   Get updates through the built-in message box(RSS) 
   Blocks annoying pop-ups 
   Includes cookie cleaner, history cleaner, and cache cleaner 
  Gmail,Yahoo,Hotmail                    ]]></description>
			<content:encoded><![CDATA[                     www.download.autham.com
  அளவு----562kb
   Search from anywhere on the Web 
   Get instant access to useful links 
   Get updates through the built-in message box(RSS) 
   Blocks annoying pop-ups 
  Gmail,Yahoo,Hotmail                    ]]></content:encoded>
விஞ்ஞான வளர்ச்சியின் ஒரு பகுதியாக விதவிதமான ரோபாட்டுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இயந்திரமனிதன் என்று அழைக்கப்படும் இந்த ரோபாட்டுகள் மனிதன் செய்ய முடியாத வேலைகளை மிக எளிதாக செய்கின்றன. மனித வடிவில் மட்டுமின்றி பாம்பு வடிவிலும், நாய்வடிவிலும், சிறு பூச்சி வடிவிலும் கூட ரோபாட்டுகள் உரு வாக்கப்படுகின்றன. இயந்தி ரங்களை பழுது பார்ப் பது, வீட்டு வேலைகளை கவனிப்பது, பாதுகாப்பு பணிகளிலும் இவை ஈடுபடுத் தப்படுகின்றன.
அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள் சிறு ஸ்டிக்கர் பொட்டு வடிவில் புதிய ரோபாட்டுகளை உருவாக்கி உள்ளனர். விரல் நுனியில் 100-க்கும் மேற்பட்ட இது போன்ற ரோபாட்டுகளை கையாள முடியும்.
இந்த வகை ரோபாட்டுகள் கம்ப்ïட்டர்களில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரி செய்யும். கம்ப்ïட்டர் `சிப்'களில் சர்க்ïட்டுகளை சரி செய்யும்.
இந்த ரோபாட்டுகளில் சக்கரமோ, பேட்டரியோ கிடை யாது. மெல்லிய சில்வர், சிலிக்கான்களால் ஆன இந்த ரோபாட்டுகளில் 2 மெமரி பாயின்டுகள் உள்ளன. மின்சக்தியை உருவாக்க 2 ஆக்சுலேட்டர்கள் உள்ளன. 
நன்றி 
http://www.vaddakkachchi.com/tech/index.ph...t_from=&ucat=2&                    ]]></description>
நன்றி 