			<description><![CDATA[                    இந்தத் தலைப்புக்குள் புலத் தமிழ்த் தொலைக் காட்சிகள் திரிகோணமலையில் தமிழ் மக்கள் மேல்   நிகழ்ந்த தாக்குதலை எவ்வாறு ஆவணப்படுத்தின,எவ்வளவு செய்திகளை வழங்கின,எவ்வளவு விரைவாக இன்னும் எப்படி செயற்படலாம் போன்ற உங்கள் விமர்சனங்களை,ஆலோசனைகளை வையுங்கள்.தகுந்தவர்கள் பார்த்து பயன் பெறட்டும்.
எனது கருத்துக்களும் பார்வையும்.
1) இன்று தீபம் தொலைக் காட்சியின் செய்தி அறிக்கையில் உடைந்த கட்டுடங்களையும்,கண்காணிப்புக் குழுத் தலைவரின் பேட்டியினையும்,அகதிகளையும், இராணுவப் பேச்சாளரின் பேட்டியையும் ஒளிபரப்பினார்கள்.
2)தமிழ்ப் பத்திரிகையாளர்கள் கொழும்பில்  நடக்கும் பத்திரிகையாளர் மானாடுகளில் ஏன் கீழ்க்கண்ட கேள்விகளைக் கேட்பதில்லை?
அங்கிருப்பவர்களுக்குத் தான் கொலைப் பயம் என்றால் இங்கிருந்து போவர்களாவது கேட்கலாம் அல்லவா?
திருகோணமலையில் ஏன் மக்கள் குடியிருப்புக்கள் குண்டு வீசி அழிக்கப் பட்டன?
உங்களால் அடயாளப்படுத்தப்பட்ட இராணுவ இலக்குகள் எவை?அவை எவ்வாறு அடயாளப் படுத்தப்பட்டன?உங்கள் இலக்குகள் எட்டப் பட்டனவா?
இராணுவத்தளபதியை புலிகள் தான் தாக்கினர் என்பதற்கான ஆதாரம் என்ன? பிபிசி தமிழ்சேவை போன்ற சர்வதேச ஊடகங்களில் விழுந்து விழுந்து கேள்வி கேட்கும்  நடு நிலமை ஊடகவியலாளர்கள் கூட ஏன் இந்தக் கேள்விகளைக் கேட்பதில்லை?
மேலும் இந்த செய்திப்படங்கள் ஏன் சர்வதேச ஊடகன்களுக்கு விரைவாக வளங்கப்படவில்லை?
செய்மதி இணைப்பின் மூலம் ஒளிப்படங்கள் தரவேற்றப்படக் கூடிய வசதிகள் பாவிக்கப் பட்டால் விரைவாக படங்களை  வினியோகிக்கலாம் அல்லவா ?
எடுக்கப்பட்ட படங்களைத் தொகுத்து எல்லா ஐரோப்பிய மொழிகளிலும் வரக்கூடிய மாதிரி ஆவணம் ஒன்று தயாரித்து செய்தி  நிறுவனக்களுக்கும்,அரச,உள்ளூர்  நிறுவனங்களுக்கும் வழங்கலாம் அல்லவா?
இணயத்திலும் இவற்றைத் தர வேற்றினால் பலராலும் பார்க்கப் படலாம், மின்னஞ்சல் இணைப்புக்கள் மூலம் பரவலாக பலராலும் வினியோகிக்கப்படலாம்.                    ]]></description>
எனது கருத்துக்களும் பார்வையும்.
திருகோணமலையில் ஏன் மக்கள் குடியிருப்புக்கள் குண்டு வீசி அழிக்கப் பட்டன?
			<description><![CDATA[                    செய்திக் களம் என்று ஒரு நிகழ்ச்ச சனிக்கிழமைகளில் தமிழ் ஒளியில் நடைபெறும்.
இன்றைய நிகழ்ச்சியல் திருகோணமலையில் சிறீலங்கா அரசாங்கம் நடத்திய ஒருதலைப்பட்ச யுத்தமும் அதன் எதிரொலிகளும் பற்றி ஆராயப்பட்டது.
அத்தோடு "புலம் பெயர்ந்த மக்களுக்குகான காலம் வந்துவிட்டது" என்ற விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் பாலகுமாரன் கூறியதன் பின்னணி பற்றியும் ஆராயப்பட்டது.
ஏற்கனவே செய்து பங்களிப்புகளிற்கு அப்பால் வித்தியாசமான பங்களிப்பை செய்ய வேண்டிய காலம் இது.
கொள்கை பரப்புரை செய்வதற்கு உங்களுக்கான சட்டரீதியான உரிமையை பயன்படுத்துங்கள். உங்கள் பலத்தை குறைத்து மதிப்பிடாது நீங்கள் இருக்கும் சமூகத்தில் தாயக உறவுகளின் தர்மீகப் போராட்டம் பற்றியும் அவர்கள் எதிரகொள்ளும் இன அழிப்புகள் படுகொலைகள் அடிப்படை மனித உரிமை மீறல்கள் பற்றி தொளிவுபடுத்துங்கள்.                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    செய்திக் களம் என்று ஒரு நிகழ்ச்ச சனிக்கிழமைகளில் தமிழ் ஒளியில் நடைபெறும்.
			<description><![CDATA[                    இன்றைய (17 சித்திரை 2006) நிகழ்ச்சியில் புலிகளின் பொறுமை பற்றி தமிழ் மக்களுக்கு நல்ல விளக்கம் கொடுக்கப்பட்டது. ரணிலை போலல்லாது மகிந்தவின் அரசோ பிரதமர் மற்றும் ஜனாதிபதி என்று முழு அதிகாரத்தையும் வைத்திருக்கிறார்கள். எனவே சமாதான முயற்சியில் அரச தரப்பு எடுக்கக்கூடிய முடிவுகளை அமுல்படுத்துவதற்கு எந்த அதிகாரப்பற்றாக்குறைகளும் மகிந்தாவிற்கு இருக்காது. ஆகவே பொறுமை காத்து பேச்சுக்களில் பங்கேற்று மகிந்தாவின் இரட்டை வேடத்தை சர்வதேசத்திற்கு அம்பலப்படுத்த வேண்டிய அரசியல் கடமையை புலிகள் தமது போராட்டத்தின் ஒரு அங்கமாக செய்து கொண்டிருக்கிறார்கள்.
மேலும் சர்வதேசம் 3ஆம் தரப்பு மத்தியஸ்தம் என்ற தனது பங்கினை செய்யத் தவறினால் யுத்தம் சர்வநிச்சையமாகும். புலிகள் மீதான பக்கச்சார்பான அழுத்தங்கள் நெருக்குதல்கள் யுத்தத்தை தவிர்க்க உதவாது.
சிங்கள அரசியலின் தற்போதைய காய்நகர்த்தல்கள் புலிகளையும் சர்வதேசத்தையும் மோதவைப்பதே. இது போன்ற நகர்வில் திம்புப் பேச்சுவார்தைக் காலகட்டத்தில் வவுனிய படுகொலைகள் மூலம் இந்திய என்ற 3ஆம் தரப்போடு விரிசலை உருவாக்கி வெற்றி கண்டார்கள். பின்னர் இந்திய உடன்பாட்டிற்கு பின்னர் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருந்த போராளிகளை கடலி கைது செய்து பின்னர் கொழும்பு கொண்டு சொல்ல முயற்சித்து இந்தியாவோடு புலிகள் மோதும் நிலைக்கு இட்டுச் சென்றது.                    ]]></description>
			<description><![CDATA[                    தமிழர் திருநாளாம் இன்று தனது ஆறாவது அகவையை பூர்த்தி செய்யும் எம் "ttn"ஐ வாழ்த்துவதில் யாழ் கள உறுப்பினர்கள் நாம் பெருமையடைகிறோம்.
"நம் முற்றத்து மல்லிகைக்கும் மணமுண்டு" என்று எமக்கு புரிய வைத்த எம் வீட்டு செல்லக்குழந்தையே, நீ நீடூழி வாழ்க!
புலத்தியும் களத்தையும் இணைக்கும் தேசியத்தின் சொத்தே, ஓயாத அலையே, நீ வீறுநடை போடு! நாம் பின்புலமாக உள்ளோம்!
ஆறென்ன, அறுநூறென்ன, ஆறாயிரம் ஆண்டுகள் மிளிர்வுடன் நீ வளருவாய்! வாழிய நீ! வளர்க உன் புகழ்!!                    ]]></description>
			<description><![CDATA[                    TTN இலவச ஒளிபரப்பு 
13.01.2006 ஆம் திகதி 12:00 மணியில் இருந்து 16.01.2006 ஆம் திகதி 12:00 மணி வரை கட்டண அட்டை இன்றி தமிழ் ஒளி இணையத்தை பார்வையிடலாம்.                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    TTN இலவச ஒளிபரப்பு 
			<description><![CDATA[                    தமிழீழத் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு ரி.ரி.என் தொலைக்காட்சி தனது சிறப்பு நிகழ்ச்சிகளை மூன்று நாட்களுக்கு கட்டணமின்றி ஒளிபரப்பு செய்கிறது.
இது தொடர்பாக ரி.ரி.என் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
எமது தேசத்தின் விடுதலைக்காக, தம்மை அர்ப்பணித்துவிட்ட அற்புதமான தியாகிகளின் நினைவு சுமந்து ரி.ரி.என் தமிழ் ஒளியில் தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன.
தமிழீழ தேசிய பேரெழுச்சி நாளான, மாவீரர் நாளை முன்னிட்டு, 25 ஆம் 26 ஆம் 27 ஆம் திகதிகளில், ரி.ரி.என் தமிழ் ஒளியில் சிறப்பு நிகழ்ச்சிகள் தாய்மடியில் இருந்து நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்படவிருக்கிறது.
தேசிய பேரெழுச்சி நிகழ்வுகளுடன், புலம்பெயர்ந்த மண்ணில் தமிழ் மக்களின் எழுச்சி நிகழ்வுகளையும் உள்ளடக்கி உணர்வுபூர்வமான நிகழ்ச்சிகள் ரி.ரி.என்னில் ஒளிபரப்பாக உள்ளன.
25 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதிவரையான மூன்று நாட்களும், கட்டணங்கள் எதுவும் இன்றி உங்களின் தமிழ்ஒளி உங்களின் பார்வைக்கு வலம் வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
http://www.eelampage.com/?cn=21884                    ]]></description>
இது தொடர்பாக ரி.ரி.என் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
http://www.eelampage.com/?cn=21884                    ]]></content:encoded>
			<description><![CDATA[                    §¾¡Æ÷¸§Ç þñ¨¼ìÌ Ã£Ã£±ý ¦¾¡ø¨Ä¸¡ðº¢Â¢§Ä ´ù¦Å¡ÕÅ¡ÃÓõ ´Ç¢ÀÃôÀ¡¸¢È "À¼¨ÄìÌ À¼¨Ä" ±ñ¼ ¿¢¸úîº¢ 100Å¡ÃÁ¡õ.. «Ð ¦¾¡¼÷óÐ ¿¨¼¨Â ¸ð¼ ¯í¸¼ ¦À¡ñ Å¡ö¸Ç¡ø ƒ¡Ä¢Â¡ Å¡úòÐ ¦º¡øÄ¢Å¢Îí¸ÇÉôÀ¡... ¯í¸ (ÒÄò¾¢Ä)¿¼ì¸¢È «ì¸¢ÃÁí¸¨Ç, ¦Ä¡ûÙ¸¨Ç ÒðÎ ÒðÎ ¨Åì¸¢È¡í¸û ±ø§Ä «Ðì¸¡¸Å¡ÅÐ «¨¾Â¡ÅÐ ¦ºöÂò¾¡É §ÅÏõ.. :wink:  