Yarl Forum
குடிசை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: குடிசை (/showthread.php?tid=991)



குடிசை - starvijay - 02-07-2006

<b>குடிசை</b>
என் வீட்டு அலாரம் என்னை எழுப்பியது....ஆம் சூரியன்தான்
என் வீட்டு ஷவரில் தண்ணீர் வந்துகொண்டிருந்தது....ஆம் மழைதான்
என் வீட்டு காத்தாடியில் வந்தது தென்றல்....ஆம் காற்றுதான்
இயற்கை என்வீட்டை சூழ்ந்து கொண்டதாலோ என்னவோ
ஒன்று மட்டும் தான் இப்போதைக்கு இல்லை....ஆம் உணவேதான்.


- N.SENTHIL - 02-07-2006

¿øÄ ÓÂüº¢ Å¡úòÐì¸û


- MUGATHTHAR - 02-07-2006

Quote:இயற்கை என்வீட்டை சூழ்ந்து கொண்டதாலோ என்னவோ

வெட்டவெளியிலை படுத்திருந்து கொண்டு குடிசை எண்டு சொல்லுறீயள் ..... நல்ல கற்பனை


- அனிதா - 02-07-2006

கவிதை நன்றாக இருக்கு ஸ்டார்விஜய்.... நல்ல கற்ப்பனை தான்... வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- ப்ரியசகி - 02-07-2006

ஆகா..வித்யாசமான கற்பனை...விஜய்..வாழ்த்துக்கள் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Rasikai - 02-07-2006

கவிதை நன்றாக உள்ளது ஸ்டார்விஜே. வாழ்த்துக்கள் மேலும் கவி தருக


- Jenany - 02-08-2006

கவிதை நல்லா இருக்கு விஜய்...வாழ்த்துக்கள்.


Re: குடிசை - RaMa - 02-09-2006

starvijay Wrote:<b>குடிசை</b>
என் வீட்டு அலாரம் என்னை எழுப்பியது....ஆம் சூரியன்தான்
என் வீட்டு ஷவரில் தண்ணீர் வந்துகொண்டிருந்தது....ஆம் மழைதான்
என் வீட்டு காத்தாடியில் வந்தது தென்றல்....ஆம் காற்றுதான்
இயற்கை என்வீட்டை சூழ்ந்து கொண்டதாலோ என்னவோ
ஒன்று மட்டும் தான் இப்போதைக்கு இல்லை....ஆம் உணவேதான்.

ஒட்டை கூரை கொண்ட வீட்டைத்தானே சொல்கிறீர்கள்? உங்கள் கற்பனை வளம் நன்றாக இருக்கின்றது.. வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.


- Mathan - 02-10-2006

கற்பனை நல்லாயிருக்கு விஜய்