Yarl Forum
ஏவாளின் தோட்டமருகே புதிய உலகம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=25)
+--- Thread: ஏவாளின் தோட்டமருகே புதிய உலகம் (/showthread.php?tid=986)

ஏவாளின் தோட்டமருகே புதிய உலகம் - kuruvikal - 02-07-2006

<img src='http://news.bbc.co.uk/nol/shared/spl/hi/pop_ups/06/sci_nat_enl_1139310060/img/1.jpg' border='0' alt='user posted image'>

Berlepsch's six-wired "lost" bird of paradise - சொர்க்கத்தின் பறவை.

Papua 'Eden' என்ற அழைக்கத்தக்க மனிதர்களின் நடமாட்டத்தைக் கொண்டிராத ஒரு காட்டுப் பிரதேசத்தை அமெரிக்க,அவுஸ்திரேலிய, இந்தோனிசிய விஞ்ஞானிகள் கூட்டாக இணைந்து செய்த ஆய்வின் பின்னர் கண்டறிந்துள்ளனர். வட - மேல் பப்புவா-நியுகினியா (இந்தோனிசியா) பகுதியில் அமைந்துள்ள Foja மலைப்பகுதியில் அமைந்துள்ள வனப்பகுதியிலையே அந்த இடம் கண்டறியப்பட்டுள்ளது. மனித தாக்கம் இன்றி இன்றும் இயற்கை வனப்போடு இருக்கும் அந்த வனப்பகுதியில் வாழும் பல புதிய இன பறவை மற்றும் விலங்குகளும் தாவரங்களும் கண்டறியப்பட்டுள்ளன.

தகவல் ஆதாரத்துக்கு - http://kuruvikal.blogspot.com/ - படம் பிபிசி.கொம்

- Rasikai - 02-07-2006

தகவலுக்கு நன்றி குருவிகள்.

- ப்ரியசகி - 02-07-2006

மனிதனே இல்லாத இடமா? Confusedhock:
தகவலுக்கு நன்றிகள் குருவி அண்ணா

- tamilini - 02-07-2006

Quote:மனிதர்களின் நடமாட்டத்தைக் கொண்டிராத
அற்றஸ் தரமுடியுமா..?? புண்ணியமாய்ப்போகும். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- kuruvikal - 02-07-2006

tamilini Wrote:

அது தரமுடியாதுங்கோ..! மனிசாளை விடவே மாட்டம்..குருவிகள் சங்கம் தீர்மானம் இயற்றிட்டு..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- அருவி - 02-08-2006

kuruvikal Wrote:

இப்ப போய் பார்த்தவர்கள் சும்மாவா இருக்கப்போகினம். அவைட்ட கேட்டா கிடைச்சிடும் அற்றஸ்.

- MUGATHTHAR - 02-08-2006

பிள்ளை அற்றஸ் கிடைச்சா என்னையும் கூட்டிக் கொண்டு போங்கோ பிளிஸ்...............

- RaMa - 02-08-2006

தகவலுக்கு நன்றிகள் குருவிகள்.
அட இப்ப தானே கண்டுபிடிச்சிருக்கினம். இனி பறவைகளோ விலங்களோ அங்கு இருக்காது

- kuruvikal - 02-08-2006

MUGATHTHAR Wrote:
tamilini Wrote:
Quote:மனிதர்களின் நடமாட்டத்தைக் கொண்டிராத
அற்றஸ் தரமுடியுமா..?? புண்ணியமாய்ப்போகும். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

பிள்ளை அற்றஸ் கிடைச்சா என்னையும் கூட்டிக் கொண்டு போங்கோ பிளிஸ்...............

பொண்ணம்மாக்காட்ட வாங்கிக்கட்டியும் திருந்தல்ல.. காட்டுக்குப் போக.. கூட்டணி யாரோடை என்று...சுத்தம்..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- kuruvikal - 02-08-2006

அருவி Wrote:
kuruvikal Wrote:
tamilini Wrote:
Quote:மனிதர்களின் நடமாட்டத்தைக் கொண்டிராத
அற்றஸ் தரமுடியுமா..?? புண்ணியமாய்ப்போகும். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அது தரமுடியாதுங்கோ..! மனிசாளை விடவே மாட்டம்..குருவிகள் சங்கம் தீர்மானம் இயற்றிட்டு..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இப்ப போய் பார்த்தவர்கள் சும்மாவா இருக்கப்போகினம். அவைட்ட கேட்டா கிடைச்சிடும் அற்றஸ்.

அவையே அற்றஸ் தெரியாம...கெலில போய் பாய்ஞ்சிருக்கினம்..! அங்க லேசில மனிசாள விடுறதா இல்லை...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- tamilini - 02-08-2006

முகம்ஸ்.. தாராளமாய் கூட்டிப்போகலாம்.. ஆனா நம்ம தோஸ்த் பொன்ஸ் கூட வரணும்.. பிறகு உங்கள எல்லாம் மிருகங்களுக்க எப்படியாம் தேடிறது..?? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

MUGATHTHAR Wrote:
tamilini Wrote:
Quote:மனிதர்களின் நடமாட்டத்தைக் கொண்டிராத
அற்றஸ் தரமுடியுமா..?? புண்ணியமாய்ப்போகும். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

பிள்ளை அற்றஸ் கிடைச்சா என்னையும் கூட்டிக் கொண்டு போங்கோ பிளிஸ்...............

- kuruvikal - 02-11-2006

<b>கண்டுபிடிக்கப்பட்டது பூலோக சொர்க்கம் - பெட்டகம்</b>

இந்தோனேஷியாவின் பபுவா பிராந்தியத்திலுள்ள ஒரு ஒதுக்குப்புறமான காட்டில், மனிதர்கள் இதுவரை அறிந்திருக்காத விலங்குகளையும் தாவரங்களையும் டஜன் கணக்கில் கண்டுபிடித்துள்ளதாக சர்வதேச விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இதுவரை எவரும் பார்த்தில்லாத தேன் உண்ணும் பறவை இனம் ஒன்று, இருபது புதிய வகை தவளையினங்கள் என்று கண்டுபிடிப்புகளின் பட்டியல் நீளுகிறது. அழிந்துவிட்டதாக கடந்த நூறு ஆண்டுகளாக கருதப்பட்ட ஒரு பறவையினமும் படம்பிடிக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞானிகள் ஆய்வு நடத்திய இந்த அடர்வனமாது மிக மிக ஒதுக்குப் புறமான ஒரு இடம். ஒருவர் பின் ஒருவராக ஊர்ந்துதான் எங்கும் செல்ல முடியும் என்பதுபோன்ற காடு அது.

இந்தக் காடு முழுக்கவுமே மனித அரவம் என்பது கொஞ்சமும் இல்லை. ஆகவே மற்ற காடுகளைக் காட்டிலும் விலங்குகளின் விளைநிலங்களாக இந்த இடம் இருக்கிறது.

ஆனால் இப்படி ஒரு இடம் இருப்பது இப்போது தெரியவந்துவிட்டது. ஆட்களும் அதனுள்ளே சென்று பார்த்துவிட்டார்கள். இந்நிலையில் அந்த இடம் தொடர்ந்து அப்படியே இருக்க வாய்ப்பில்லை.

இது பற்றி எமதுசெய்தியாளர் ஸ்டெஃபனீ இர்வின் அனுப்பிய பெட்டகத்தின் தமிழ் வடிவத்தை நேயர்கள் கேட்கலாம்.

பிபிசி-தமிழ்