Yarl Forum
வேகமாக தரையிறக்கம் செய்ய,,, - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: தரவிறக்கங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=47)
+--- Thread: வேகமாக தரையிறக்கம் செய்ய,,, (/showthread.php?tid=983)



வேகமாக தரையிறக்கம் செய்ய,,, - selvanNL - 02-07-2006

[b]நீங்கள் ஒரு மென்பொருளை அல்லது படங்கள், பாடல்களை, Megaupload போன்ற இனைப்பின் ஊடாக தரவிறக்கம் செய்யும் பொழுது இனைய இனைப்பின் வேகத்தைவிட குறைவாகவே இருக்கும், FLASHGET என்ற மென்பொருளை உங்கள் கனனியில் நிறுவி விட்டு அதன் மூலம் தரவிறக்கம் செய்யும்பொழுது சாதரணமாக தரவிறக்கம் செய்யும் வேகத்தைவிட அதிகமாக இருக்கும்.

FLASHGET மென்பொருளை இங்கே சென்று தரவிறக்கம் செய்யுங்கள்

இதன் மூலம் தரவிறக்கம் செய்யும் பொழுது,,

1.வேகமாக தரவிறக்கம் செய்யலாம் (சாதரணமாக தரவிறக்கம் செய்யும்பொழுது இருக்கும் வேகத்தைவிட சற்று கூடின வேகம்)

2.உங்களிற்கு வேண்டிய நேரத்தில் தரவிறக்கத்தை நிறுத்தலாம், பின் தொடரலாம்,,

பி.கு:


- அனிதா - 02-08-2006

நன்றி... செல்வன்... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- அருவி - 02-09-2006

இப் FLASHGET என்பது ஓர் ADDWARE என்று வருகிறதே:roll: :roll: :roll:


- gausi - 02-09-2006

மிக்க நன்றி செல்வன்


- iniyaval - 02-18-2006

நன்றி செல்வன்