Yarl Forum
குழந்தை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: குழந்தை (/showthread.php?tid=949)



குழந்தை - Thulasi_ca - 02-09-2006

<span style='font-size:21pt;line-height:100%'><b>குழந்தை</b>



<img src='http://www.thamilsky.com/forum/baby.gif' border='0' alt='user posted image'>


அன்பு செய்யும் மனம் குழந்தை மனம்
ஆடிப் பாடும் மனம் குழந்தை மனம்
குற்றம் மறக்கும் மனம் குழந்தை மனம்
குறும்பு செய்யும் மனம் குழந்தை மனம்
கள்ளம் அற்ற மனம் குழந்தை மனம்
கவலை அற்ற மனம் குழந்தை மனம்
குழந்தை மனம் என்றும் வேண்டும்<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

<b>துளசி</b></span>
www.thamilsky.com


- ப்ரியசகி - 02-09-2006

ஆகா.."குழந்தை மனம் வேண்டும்" ..அழகான குட்டி கவிதை..அத்தோட துள்ளிக்கிட்டு ஒருத்தர் ரொம்ப நன்னா இருக்கார்..ஆசையா இருக்கு பார்க்க <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Rasikai - 02-09-2006

உங்கள் குழந்தை கவிதை பொருத்தாமன படத்துடன் நல்லா இருக்கு. மேலும் தொடர்ந்து எழுதுங்கோ


- தாரணி - 02-09-2006

வணக்க்ம் துளசி

உங்கள் குழந்தை கவிதை நன்றாக உள்ளது.

இதுபோல் சிறந்த கவிதைகள் அமைக்க என் வாழ்த்துக்கள்.

நன்றி <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Mathan - 02-10-2006

ம் குழந்தை மனம் எப்போதுமே இருந்தால் எதிர்பார்ப்புகளும் இல்லை அழுத்தங்களும் இல்லை. ஆனால் அது நடைமுறை வாழ்க்கையில் சாத்தியம் இல்லை ஆசைப்பட தான் முடியும்.