Yarl Forum
Not Authorised என வருகிறது. என்ன செய்யலாம். - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: Not Authorised என வருகிறது. என்ன செய்யலாம். (/showthread.php?tid=948)



Not Authorised என வருகிறது. என்ன செய்யலாம். - Thaya Jibbrahn - 02-09-2006

நான் குறும்பன் குரல் கொடுத்த பழைய கவிதைகளை கேட்க விரும்பி சொடுக்கிய போது Not Authorised என வருகிறது. என்ன செய்யலாம்.


- Mathan - 02-09-2006

எங்கே அந்த லிங்கை தாருங்கள் பார்க்கலாம்


இது தான் அந்த இணைப்பு Kavithan - Thaya Jibbrahn - 02-09-2006

இது தான் அந்த இணைப்பு
http://www.yarl.com/forum/music_page.php?song_id=38


- Mathan - 02-09-2006

http://www.yarl.com/forum/music.php

இந்த பக்கத்தில் தான் ஒலிவடிவில் இணைக்கப்பட்ட கவிதைகள் இருக்கின்றன. முன்னைய யாழ் கள ஊருடுவலின் போது அழிந்தவற்றில் குறும்பனின் பாடல்களும் அழிந்துவிட்டதோ தெரியவில்லை. கொஞ்சம் காத்திருங்கள் அதனை கண்டறிந்து சொல்கின்றேன்.


- tamilini - 02-09-2006

அது சரி குறும்பன் அண்ணாக்கு என்ன நடந்தது நல்லாக்கவிதைகள் வாசிப்பாரே.. ஆளைக்காணம் ?? :roll: :roll:


- Mathan - 02-10-2006

ஜிப்ரான் நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல தளம் மீதான ஊருடவலின் போது அந்த கவிதைகள் அழிந்து போய்விட்டன <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- Mathan - 02-10-2006

tamilini Wrote:அது சரி குறும்பன் அண்ணாக்கு என்ன நடந்தது நல்லாக்கவிதைகள் வாசிப்பாரே.. ஆளைக்காணம் ?? :roll: :roll:

ஆமா எங்கே குறும்பன்? வந்து குரல் வடிவில் கவிதைகளை தாருங்களேன்