![]() |
|
வணக்கம் தமிழ் நெஞ்சங்களே - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: வணக்கம் தமிழ் நெஞ்சங்களே (/showthread.php?tid=944) Pages:
1
2
|
வணக்கம் தமிழ் நெஞ்சங்களே - தென்றல் - 02-10-2006 தென்றலாகிய நான் உங்கள் எல்லோருடனும் அன்புடன் கதைத்து மகிழ்வுற இந்த இணையத்தளத்தில் இணைந்துள்ளேன். மீண்டும் உங்களை சந்திக்கும் வரை அன்புடன் தென்றல் - தாரணி - 02-10-2006 வணக்கம் தென்றல் ! உங்களை வருக வருக வென வரவேற்கிறேன். நன்றி - தூயா - 02-10-2006 வணக்கம் தென்றல், வாருங்கள்<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- மேகநாதன் - 02-10-2006 வணக்கம் தென்றல். வருக வருக நல பயனுடைய ஆக்கபூர்வமான கருத்துப் பகிர்வுகளில் ஈடுபடுக - RaMa - 02-10-2006 வணக்கம் வாருங்கள் உங்களை அன்புடன் வரவேற்கின்றோம். - வர்ணன் - 02-10-2006 வணக்கம் வாருங்கள் தென்றல் -! 8) - Shankarlaal - 02-10-2006 வணக்கம் தென்றல். வாருங்கள் வாருங்கள் - அருவி - 02-10-2006 வணக்கம் தென்றல். யாழ்களம் மகிழ்வுடன் வரவேற்கிறது.<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Mathan - 02-10-2006 வணக்கம் தென்றல் வாருங்கள் - Rasikai - 02-10-2006 வணக்கம் தென்றன் வாங்கோ. உங்கள் வரவு நல்வரவாகட்டும் - நர்மதா - 02-10-2006 வணக்கம் தென்றல் உங்கள் வரவு நல்வரவாகட்டும் - வெண்ணிலா - 02-10-2006 வணக்கம் தென்றல் - sabi - 02-10-2006 வணக்கம் தென்றல் வாங்கோ உங்கள் வரவு நல்வரவாகட்டும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- putthan - 02-11-2006 வணக்கம் தென்றலெ புயலாக உருமாறாம இருந்தா நல்லது சரணம் சரணம் - I.V.Sasi - 02-11-2006 வணக்கம் தென்றல் வாங்க - இளைஞன் - 02-11-2006 தென்றலா? வருக என்றுமே வருக மின்தமிழ் வழியாய் தென்றலாய் வருக களத்தில் புதிய கள உறவாய் காண்பதில் மகிழ்ச்சி. தொடர்ந்தும் எழுதுங்கள். நன்றி. - தென்றல் - 02-14-2006 எல்லோருக்கும் வணக்கம் என்னை இந்தக் களத்தில் வரவேற்று, மடல்கள் (reply) அனுப்பிய அனைவருக்கும் எனது நன்றிகள். அன்புடன் தென்றல் - KULAKADDAN - 02-15-2006 வாருங்கள் தென்றல். இதமாக களமனைத்திலும் உங்கள் கருத்துக்களால் வருடி செல்வீர்கள் தானே தென்றல் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- அனிதா - 02-15-2006 வணக்கம் தென்றல்... உங்கள் வரவு நல்வரவாகுக... - shanmuhi - 02-15-2006 வணக்கம் தென்றல் உங்கள் வரவு நல்வரவாகட்டும். |