Yarl Forum
வணக்கம் நான் புதிய உறுப்பினன். - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: வணக்கம் நான் புதிய உறுப்பினன். (/showthread.php?tid=937)

Pages: 1 2


வணக்கம் நான் புதிய உறுப்பினன். - I.V.Sasi - 02-10-2006

வணக்கம் என்னையும் உங்களுடன் இனைப்பிர்களா

நன்றி
I.V.Sasi


- Niththila - 02-10-2006

வணக்கம் வாருங்கள் I.V. சசி


- வினித் - 02-10-2006

வணக்கம் சசி வாருங்கள்


- I.V.Sasi - 02-10-2006

நன்றிகள் Niththila, வினித்


- தூயா - 02-10-2006

வணக்கம் . நலாமா சசி?<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- I.V.Sasi - 02-10-2006

நன்றி தூயா ஏன் சிரிகிறிங்கள்?
:roll:


- I.V.Sasi - 02-10-2006

தூயா Wrote:வணக்கம் . நலாமா சசி?<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

நான் நலமே நீங்கள் எப்படி சுகமா?


- Luckyluke - 02-10-2006

வணக்கம்.... வாருங்கள்....

சசி... படத்தில் இருப்பது நீங்களா?


- Vasampu - 02-10-2006

வணக்கம் வாருங்கள் சசி. உங்கள் வரவும் நல்வரவாகட்டும். அதுசரி நீங்கள் ஈ.வி.சசியா அல்லது ஐ.வி.சசியா எது சரி.


- Mathan - 02-10-2006

வணக்கம் சசி வாருங்கள்


- Rasikai - 02-10-2006

வணக்கம் சசி
வாங்கோ உங்கள் வரவு நல்வரவாகட்டும்


- நர்மதா - 02-10-2006

வணக்கம் சசி
உங்கள் வரவு நல்வரவாகட்டும்


- I.V.Sasi - 02-10-2006

என்னை வரவேற்ற <b>Luckyluke,Vasampu,Mathan,Rasikai,நர்மதா </b>அனைவருக்கும் நன்றிகள்


- I.V.Sasi - 02-10-2006

Luckyluke Wrote:வணக்கம்.... வாருங்கள்....

சசி... படத்தில் இருப்பது நீங்களா?


ஜ.நா.சபைக்கு தலைமை தாங்கும் கோபி அன்னன் அவர்களுக்கு கூட யார் என்று தெரிந்த ஒருவரின்
படத்தை பார்த்து நீங்கள் கேட்க்கும் கேள்வி ஆனது

உங்கள் மீது பரிதாபம் தான் ஏற்படுகிறது,
இருப்பினும் இவர் ஒரு அரசியல்துறை பொறுப்பாளர்
சில தீய சக்திகளால் கோழைதனமாக சுட்டு கொலை செய்யப்படார்.


- I.V.Sasi - 02-10-2006

Vasampu Wrote:வணக்கம் வாருங்கள் சசி. உங்கள் வரவும் நல்வரவாகட்டும். அதுசரி நீங்கள் ஈ.வி.சசியா அல்லது ஐ.வி.சசியா எது சரி.


ஜ.வி.சசிதரன் எனது பெயர் ஈ.வி. தவறுதலாக ஈ பதிவு செய்து விட்டேன் என்னால் மாற்ற முடியவில்லை


- Vasampu - 02-10-2006

கவலை வேண்டாம் யாராவது மட்டுறுத்தினர் அல்லது மோகன் மாற்றி விடுவார்கள்.


- I.V.Sasi - 02-10-2006

மாற்றி விட்டால் நல்லது மோகன் என்பவரை எப்படி தொடர்பு கொள்வது, அல்லது அவர் இதை பார்த்த பின தனாக மாற்றி விடுவாரா?


- sabi - 02-10-2006

வணக்கம் சசி வாங்கோ
உங்கள் வரவு நல்வரவாகட்டும் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- I.V.Sasi - 02-10-2006

நன்றி sabi


- Mathan - 02-10-2006

ஈ.V.Sasi Wrote:மாற்றி விட்டால் நல்லது மோகன் என்பவரை எப்படி தொடர்பு கொள்வது, அல்லது அவர் இதை பார்த்த பின தனாக மாற்றி விடுவாரா?

உங்களுடைய பெயரை I.V.Sasi மாற்றிவிடலாம் வருத்தம் வேண்டாம்