![]() |
|
காதல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: காதல் (/showthread.php?tid=863) |
காதல் - கறுப்பன் - 02-13-2006 <img src='http://photos1.blogger.com/blogger/3052/2105/320/Salman%20%26%20Manisha%20Koirala_Dilse_00.jpg' border='0' alt='user posted image'> <b>என் கவிதா ப்ரவாகம் [2] </b> <span style='font-size:21pt;line-height:100%'>காதல்</span> <span style='font-size:14pt;line-height:100%'>உன் கடிதங்களோடு உன் எல்லாவற்றையும் திருப்பி கேட்டாய். தந்தேன்! மன்னித்துக்கொள்!! உன் காதலை திருப்பி கேட்ட உனக்கு என் காதலையும் கேட்டது என்ன நியாயம்??? என் காதல் மட்டும் இன்னும் அப்படியே... நீ விட்டு போன மீதி வசந்தங்களோடு நன்றாகவே!!!! நான் மட்டும் தொலைந்து போன அந்த நாட்களை இன்னமும் தேடுகின்றேன் திருடப்பட்டது புரியாமல்!!!!!</span> - Mathuran - 02-13-2006 கறுப்பனுங்கோ... இது கூடிய கொடிமையையா கொடுமை. காதலுக்குத்தான் கண் இல்லை என்றார்கள். உங்கள் சின்னஞ்சிறிய கவிதயால் எங்கள் தெரியாத கண்ணுக்கு வேலை கொடுத்துட்டீங்கள். நாங்களும்தான் தேடுகின்றோம் உங்கள் கவிதயில் பெரிய தமிழ் எழுத்துக்களை. ஆனால் கவித நல்லாகத்தான் வருகின்றது. கறுப்பனென்றாலும் கஸ்தூரன் போலும்..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - கறுப்பன் - 02-13-2006 ஏன் என்னால் என்னுடைய ஆக்கங்களை எடிற் பண்ண முடியவில்லை.....என்ன கொடுமை இது...... - Rasikai - 02-14-2006 உங்கள் கவி நல்லாருக்கு தொடர்ந்து எழுதுங்கோ வாழ்த்துக்கள் |