Yarl Forum
வணக்கம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: வணக்கம் (/showthread.php?tid=862)



வணக்கம் - nokia - 02-14-2006

Hello everybody,
Unfortunately I dont have any facilities or much knowledge about typign in tamil. Hope none of our pals mind.

Thanks again for allowing me to become as a part of this forum.

<span style='font-size:14pt;line-height:100%'>தலைப்பை தமிழில் மாற்றியுள்ளேன் - மதன்</span>


- RaMa - 02-14-2006

வணக்கம் வாருங்கள்.
உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.
ஆங்கலித்தில் எழுதுவதென்றால் ஒரு பகுதியில் உங்கள் கருத்துக்கள் எழுதலாம். ஆகவே தமிழில் எழுத முயற்சி செய்யுங்களேன்.


- அருவி - 02-14-2006

வணக்கம் நோக்கியா,
யாழ்களத்தில் அன்புடன் வரவேற்கிறோம்.

உங்களிற்கு தமிழில் எழுதுவதற்கான வசதி களத்திலேயே உள்ளது. கீழுள்ள இணைப்பில் சென்று பாருங்கள் அதில் விளக்கம் காணப்படுகிறது.
http://www.yarl.com/forum/viewtopic.php?t=6054


- Niththila - 02-14-2006

வணக்கம் வாருங்கள் நோக்கியா


- நர்மதா - 02-14-2006

வணக்கம் நோக்கியா
யாழ்களம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது


- வெண்ணிலா - 02-14-2006

வணக்கம் நோக்கியா


- Mathan - 02-14-2006

வணக்கம் வாருங்கள்
அன்புடன் வரவேற்கின்றேன்


- Vasampu - 02-14-2006

வணக்கம் நொகியா. உங்கள் வரவு நல்வரவாகுக.


- Rasikai - 02-15-2006

வணக்கம் வாருங்கள்


- KULAKADDAN - 02-15-2006

வணக்கம் நொக்கியா, வாருங்கள்.