![]() |
|
2004-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருது - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: 2004-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருது (/showthread.php?tid=854) |
2004-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருது - mayooran - 02-14-2006 <b>2004-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருது: சிறந்த நடிகர்-நடிகையாக ஜெயம்ரவி-ஜோதிகா 2003-ம் ஆண்டு விருது விக்ரம் - லைலா </b> தமிழ் திரைப்பட தொழிலுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் திரைப்பட விருதுகளை வழங்கி வருகிறது. 2003 மற்றும் 2004-ம் ஆண்டுகளுக்கான விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள சிறந்த திரைப்படங்கள், சிறந்த இயக்குனர்கள், சிறந்த நடிகர்கள்- நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் ஆகி யோர்களின் பெயர்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று அறிவித்தார். 2004-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் விவரம்:- ஆட்டோ கிராப் சிறந்த படம்-முதல் பரிசு- ஆட்டோகிராப். சிறந்த படம்-இரண்டாம் பரிசு-விஷ்வ துளசி. சிறந்த படம்- மூன்றாம் பரிசு-கண்ணாடி பூக்கள். சிறந்த படம்-சிறப்புப் பரிசு-எம். குமரன் சன்ஆப் மகாலட்சுமி. பெண்களைப் பற்றி உயர்வாக சித்தரிக்கும் திரைப்படம்-உப்பு. அளவான திட்டமிட்ட குடும்ப நெறிகளைப் பிரதி பலிக்கின்ற திரைப்படம் முதல்-பரிசு-அம்மா அப்பா செல்லம். இரண்டாம் பரிசு-ரைட்டா தப்பா. மூன்றாம் பரிசு-டான்சர். ஜெயம்ரவி-ஜோதிகா சிறந்த நடிகர்-ஜெயம் ரவி (எம்.குமரன் சன்ஆப் மகாலட்சுமி). சிறந்த நடிகை-ஜோதிகா (பேரழகன்). சிறந்த நடிகர்-சிறப்பு பரிசு-குட்டி (டான்சர்). சிறந்த நடிகை-சிறப்புப் பரிசு-சந்தியா (காதல்). சிறந்த வில்லன் நடிகர்- ராபர்ட் (டான்சர்). சிறந்த நகைச்சுவை நடிகர்- மயில்சாமி (கண்களால் கைது செய்). சிறந்த நகைச்சுவை நடிகை-காந்திமதி (ஒருமுறை சொல்லிவிடு). சிறந்த குணசித்திர நடிகர்-ராதாரவி (ஒருமுறை சொல்லிவிடு). சிறந்த குணச்சித்திர நடிகை-சீதா (ரைட்டா தப்பா). சிறந்த இயக்குநர்-சேரன் (ஆட்டோ கிராப்). சிறந்த கதையாசிரியர்- ஹரிராம் (உயிரோசை). சிறந்த உரையாடலாசிரியர்-பிரசன்ன குமார் (எம். குமரன் சன்ஆப் மகாலட்சுமி). சிறந்த இசை அமைப்பாளர் -ஸ்ரீகாந்த் தேவா (எம். குமரன் சன்ஆப் மகாலட்சுமி). சிறந்த பாடலாசிரியர்- சிநேகன் (பேரழகன்). சிறந்த பின்னணிப் பாடகர்-ஹரிஹரன் (பேரழகன்). சிறந்த பின்னணிப் பாடகி-சித்ரா (ஆட்டோ கிராப்). சிறந்த ஒளிப்பதிவாளர்- பி. கண்ணன் (கண்களால் கைது செய்). சிறந்த ஒலிப்பதிவாளர்-லட்சுமி நாராயணன் (வானம் வசப்படும்). சிறந்த திரைப்பட தொகுப்பாளர் (எடிட்டர்)- அந்தோணி (மதுர). சிறந்த கலை இயக்குநர் (ஆர்ட் டைரக்டர்)-ஆனந்த் சாய் (நிï). சிறந்த சண்டை பயிற்சியா ளர்-பீட்டர் ஹெய்ன் (போஸ்). சிறந்த நடன ஆசிரியர்-சிவ சங்கர் (விஷ்வ துளசி). சிறந்த ஒப்பனைக் கலைஞர்-புஜ்ஜி பாபு (பேரழகன்). சிறந்த தையற் கலைஞர்- முரளிதரன் (போஸ்). சிறந்த குழந்தை நட்சத்திரம்-மாஸ்டர் அருண்குமார் (காதல்). சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்)-கதிர் (ஜனனம்). சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (பெண்)- ரேணுகா (சிங்காரச் சென்னை). 2003-ம் ஆண்டு விருது சிறந்த நடிகர்-நடிகையாக விக்ரம் - லைலா தேர்வு 2003-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள். சிறந்த படம் (முதல் பரிசு)- ஈரநிலம் சிறந்த படம் (இரண்டாம் பரிசு)-பவர் ஆப்உமன் சிறந்த படம் (மூன்றாம் பரிசு)-பார்த்திபன் கனவு. சிறந்த படம் (சிறப்பு பரிசு)-காமராஜ் பெண்களைப் பற்றி உயர்வாக சித்தரிக்கும் திரைப் படம்-உன்னைச் சரணடைந்தேன். அளவான திட்டமிட்ட குடும்ப நெறிகளைப் பிரதி பலிக்கின்ற திரைப்படம் (முதல் பரிசு)-காதலுடன். இரண்டாம் பரிசு- றெக்கை மூன்றாம் பரிசு - அன்பே அன்பே. சிறந்த நடிகர்- விக்ரம் (பிதாமகன்) சிறந்த நடிகை- லைலா (பிதாமகன்) சிறந்த நடிகர் (சிறப்பு பரிசு)-ஸ்ரீகாந்த் (பார்த்திபன் கனவு) சிறந்த நடிகை-மீரா வாசு தேவன் (உன்னைச் சரணடைந்தேன்) சிறந்த வில்லன் நடிகர்- ரியாஸ்கான் (பவர் ஆப் உமன்) சிறந்த நகைச்சுவை நடிகர்- விவேக் (பார்த்திபன் கனவு) சிறந்த நகைச்சுவை நடிகை- தேவதர்ஷினி (பார்த்திபன் கனவு) சிறந்த குணச்சித்திர நடிகர்- அலெக்ஸ் (கோவில்பட்டி வீரலட்சுமி) சிறந்த குணச்சித்திர நடிகை- சங்கீதா (பிதாமகன்) சிறந்த இயக்குனர்- கரு. பழனியப்பன் (பார்த்திபன் கனவு) சிறந்த கதையாசிரியர்- சமுத்திரக்கனி (உன்னைச் சரணடைந்தேன்) சிறந்த உரையாடலாசிரியர்-தேன்மொழி (ஈரநிலம்) சிறந்த இசையமைப்பா ளர்-ஹாரீஸ் ஜெயராஜ் (காக்க காக்க) சிறந்த பாடலாசிரியர்- கபிலன் (பார்த்திபன் கனவு) சிறந்த பின்னணிப் பாட கர்-உன்னிகிருஷ்ணன (ராமச்சந்திரா) சிறந்த பின்னணிப் பாடகி- ஹரிணி (பார்த்திபன் கனவு) சிறந்த ஒளிப்பதிவாளர்- ஏகாம்பரம் (இயற்கை) சிறந்த ஒலிப்பதிவாளர்-எம்.ரவி (புன்னகைப் பூவே) சிறந்த திரைப்பட தொகுப் பாளர் (எடிட்டர்)- ஜெயசங்கர் (அரசு தர்பார்) சிறந்த ஆர்ட் டைரக்டர்-கதிர் (திருமலை) சிறந்த சண்டை பயிற்சியா ளர் - தளபதி தினேஷ் (உன்னைச் சரணடைந்தேன்) சிறந்த நடன ஆசிரியர்- அசோக்ராஜா (திருமலை) சிறந்த ஒப்பனைக் கலை ஞர்-சிவக்குமார் (காதலுடன்) சிறந்த தையற்கலைஞர்- சாய்பாபு (விருமாண்டி) குழந்தை நட்சத்திரம் சிறந்த குழந்தை நட்சத்திரம் - என். மதன்குமார் (றெக்கை) சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்)-ராஜேந்திரன் (சாமி) சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (பெண்)- ஜெய்கீதா (திருமலை) 2003-2004 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொழில் நுட்பப் பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள் விவரம்:- 1. சிறந்த இயக்குநர்-ஜி.கருணாநிதி (பாராமுகம்) 2. சிறந்த ஒளிப்பதிவாளர்-எஸ்.சஞ்சீவி சத்தியசீலன் (நீலவானமும் பச்சை பூக்களும்) 3. சிறந்த ஒலிப்பதிவாளர்-எம்.வேல்முருகன் (பொம்மலாட்டம்) 4. சிறந்த படத் தொகுப்பாளர்- எஸ்.பிரகாஷ் (சக்தி) 5. சிறந்த படம் பதனிடுபவர்-எஸ்.கணேசன் (கே.அகல்யா) Re: 2004-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருது - தூயவன் - 02-14-2006 <b>சிறந்த நடிகர்-ஜெயம் ரவி (எம்.குமரன் சன்ஆப் மகாலட்சுமி). </b> hock: hock: hock:
|