![]() |
|
அஜித்தின் புது தோற்றம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: அஜித்தின் புது தோற்றம் (/showthread.php?tid=841) |
அஜித்தின் புது தோற்றம் - Mathan - 02-15-2006 அஜித்தின் புது தோற்றம் (அஜீத் ரசிகர்கள் மன்னிக்கவும்) <img src='http://img391.imageshack.us/img391/9965/ajithdevblog0cy.jpg' border='0' alt='user posted image'> கொஞ்சம் குண்டாக தொந்தியுடன் இருந்து வந்த அஜீத் அதிரடியாக திடீரென்று வெயிட்டை குறைத்து புது தோற்றத்தில் பரமசிவன் படத்தில் தோன்றினார். அவர் சிலிம்மாக மாறியது நல்லது தான் என்றாலும் அளவுக்கு அதிகமாக வெயிட்டை குறைத்தால் பார்க்க சகிக்கவில்லை என்றும் சிலர் சொன்னார்கள். இப்படியே போனால் அஜீத்தின் நிலை என்னாகும் என்பதை தான் படம் காட்டுகிறது. இதை தேவ் என்பவரின் வலைப்பதிவில் பார்த்தேன். அஜீத் ரசிகர்கள் மன்னிக்கவும். - ப்ரியசகி - 02-15-2006 பாவம் அஜித்.. குண்டா இருந்தாலும்..பழிப்பாங்க..ஒல்லியா இருந்தாலும் பழிப்பாங்க..ஐயோ பாவம்.. :roll: Re: அஜித்தின் புது தோற்றம் - வினித் - 02-15-2006 hock: hock: hock: hock: hock: hock:
- Rasikai - 02-15-2006 ப்ரியசகி Wrote:பாவம் அஜித்.. குண்டா இருந்தாலும்..பழிப்பாங்க..ஒல்லியா இருந்தாலும் பழிப்பாங்க..ஐயோ பாவம்.. :roll: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :roll: hock:
- ப்ரியசகி - 02-15-2006 Rasikai Wrote:ப்ரியசகி Wrote:பாவம் அஜித்.. குண்டா இருந்தாலும்..பழிப்பாங்க..ஒல்லியா இருந்தாலும் பழிப்பாங்க..ஐயோ பாவம்.. :roll: என்னக்கா..?எனக்கு சிரிப்பா இருக்கு அஜித்தை பார்க்க..பட் சிரிக்க பாவமாவும் இருக்கு..அதுதான் இது என்னையும் என்னை போல இருக்குறவங்களையும் சொன்னேன்..ஏன்ன எனக்கு அஜித்தை குண்டெண்டாலும்..ஒல்லியெண்டாலும் பிடிக்காது! :roll: |