Yarl Forum
தந்தையர் தினம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=13)
+--- Thread: தந்தையர் தினம் (/showthread.php?tid=8395)



தந்தையர் தினம் - kuruvikal - 06-08-2003

தந்தையர் தினம் 15-06௨003.

<img src='http://images.webshots.com/ProThumbs/77/24277_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>

அனைத்து தந்தையர்களுக்கும் தந்தையர் தின விசேட வாழ்த்துக்கள்!


- sOliyAn - 06-12-2003

தந்தையர்களே!
மானம் ரோசம் எல்லாவற்றையும் இழந்து.. தற்போது தமிழ்நாட்டில் இனிசலையும் இழக்கப் போகிறீHகள்.. எதற்கும் இத் தினத்தையாவது காப்பாற்றிக் கொள்ள வாழ்த்துக்கள்!! :mrgreen:


- nalayiny - 06-19-2003

சோழிக்கு என்ன நடந்தது? அம்மா அம்மா தான் அப்பா அப்பா தான்.அம்மா விட்டுக்கொடுத்தா என்ன அப்பா விட்டுக்கொடுத்தா என்ன.சட்டங்கள் என்ன செய்து விடும். மனசை சட்டத்தால் கூறு போட முடியாதே.

:wink:


- sethu - 06-19-2003

சரியான பதில் நளாயினி அக்கா


- sOliyAn - 06-19-2003

நளாயினி மாதிரி எல்லோரும் இருந்தால் சந்தோசம்தான்.. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- sethu - 06-19-2003

எனக்கு என்னிலை சந்தேகமா இருக்கு


- Manithaasan - 08-13-2003

<b>சேது எழுதியது</b>
Quote:எனக்கு என்னிலை சந்தேகமா இருக்கு
_________________
Sethu
தந்தையர் தினத்தில் எழுதக்கூடிய வாக்கியமோ இது?


- Mathivathanan - 08-13-2003

Manithaasan Wrote:<b>சேது எழுதியது</b>
Quote:எனக்கு என்னிலை சந்தேகமா இருக்கு
_________________
Sethu
தந்தையர் தினத்தில் எழுதக்கூடிய வாக்கியமோ இது?
கிட்டத்தட்ட.. ஏழு.. கிழமைக்குக்..கூட.. இப்பத்தான்.. ஞாபகம்.. வந்ததோ.. இல்லாட்டில்.. முன்னாலையிருந்ததை.. பின்னாலை.. கொண்டுபோகவேண்டிய.. தேவை.. ஏற்பட்டதோ.. மணிதாசன்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Manithaasan - 08-14-2003

மதி..எழுதியது.
Quote:கிட்டத்தட்ட.. ஏழு.. கிழமைக்குக்..கூட.. இப்பத்தான்.. ஞாபகம்.. வந்ததோ.. இல்லாட்டில்.. முன்னாலையிருந்ததை.. பின்னாலை.. கொண்டுபோகவேண்டிய.. தேவை.. ஏற்பட்டதோ.. மணிதாசன்..
மதி....
எல்லாப் பக்கங்களையும் வாசிக்க நேரம் கிடைப்பதில்;லை. எதேச்சையாக இதைப்பார்த்தேன். சங்கடமாக இருந்தது. எதையாவது எழுத வேண்டுமென்று இவர் எழுதியதும் புரிந்தது. இனிமேலாவது இந்த ஆள் இப்படி எழுதுவதை தவிர்ப்பது அவசியம.எனப்பட்டது. வேறு எந்தத் தேவையும் இருக்கவில்லை.;


- sethu - 08-16-2003

ஓகோ எண்டாராம்.