![]() |
|
பாடல்கள் - திரைப்படம்... மெல்லிசை...... துள்ளிசை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: பாடல்கள் - திரைப்படம்... மெல்லிசை...... துள்ளிசை (/showthread.php?tid=8390) |
பாடல்கள் - திரைப்படம்... - Chandravathanaa - 06-08-2003 படம் - அரசகட்டளை பாடியவH - பி.சுசிலா பண்பாடும் பறவையே என்ன து}க்கம் உன் பழங்காலக் கதை இன்று யாரைக் காக்கும் தண்ணீரும் இரத்தமும் ஒன்றுதானா நீ தாயற்ற கன்று போல ஆகலாமா..! ஆண்டாண்டு காலம் நாம் ஆண்ட நாடு அன்னை தந்தை மக்கள் சுற்றம் வாழ்ந்த நாடு தோன்றாமற் தோன்றும் வீரH சொந்த நாடு து}ங்கித் து}ங்கி சோHந்து விட்டது இந்த நாடு! அடிமை வாடும் பாடம் இன்று படிக்கலாமா நல்ல அமுதமென்று நஞ்சை அள்ளிக் குடிக்கலாமா தன்னலத்தில் இன்பங்காண நினைக்கலாமா பெற்ற தாயிடத்தில் அன்பில்லாமல் இருக்கலாமா..! பகுத்தறிந்து வாழ்பவனைச் சரித்திரம் பேசும் அவH பரம்பரையின் கால்கள் மீது மலHக்கணை வீசும் பயந்து வாழும் அடிமைகளைப் பூனையும் ஏசும் அவன் பால் குடித்த தாயைக் கூட பேயெனப் பேசும்! குடித்த பாலில் வீரம் கலந்து கொடுத்தாள் உந்தன் அன்னை குடித்த பின்னூம் குருடாய் இருந்தால் கோழை என்பாள் உன்னை உரிமைக் குரலை உயHத்தி இங்கே விடுதலை காணத் துடித்துவா உறங்கியதெல்லாம் போதும் போதும் உடனே எழுந்து ஓடிவா! - Chandravathanaa - 06-09-2003 வரிகள்- சோதியா குரல் - ஜேம்ஸ் முற்றத்து வேம்பருகில் முல்லைக் கொடி பந்தலில் தனிமை போக்கிய என் தண்ணொளி நிலவே புலம் தேடிப் போன புலவனைக் காணவோ நிலம் நீங்கி வந்தனை நீள் விழி நிலவே நிலவு கழுவிய என் முற்றத்தைப் பிரிந்தேன் புலவில் ஆடிய என் சுற்றத்தைப் பிரிந்தேன் நிதமும் ஊH நினைவில் உள்ளம் எரிந்தேன் கனவில் கூட எந்தன் கண்கள் சொரிந்தேன் அருகில் கால் நனைத்த அலையினைத் தொலைத்தேன் உருகி எனை அழைத்த குயிலினைத் தொலைத்தேன் போரில் ஊH உயிHக்கும் கண்டு மலைத்தேன் நீரில் வேH பதிக்கும் கனவு கலைத்தேன் முற்றத்து வேம்பருகில் முல்லைக் கொடி பந்தலில் தனிமை போக்கிய என் தண்ணொளி நிலவே புலம் தேடிப் போன புலவனைக் காணவோ நிலம் நீங்கி வந்தனை நீள் விழி நிலவே! ஜேம்ஸ் இன் குரல் மிகவும் பொருத்தமாகவும் அழகாகவும் அமைந்துள்ளது: பாடலின் வெற்றிக்கு அவரின் குரலும் காரணம். - sethu - 07-12-2003 பாடல் இசை சுவை அனைத்தும் தரம். - Chandravathanaa - 07-12-2003 இவ்விரு பாடல்களும் இங்கே இடம் மாறி நிற்கின்றன. இவைகளை உரிய இடத்தில் சேர்த்து விடுகிறேன். - sethu - 08-11-2003 வேறுபாடல்களை தொடர்ந்து தாருங்கள். |