Yarl Forum
தமிழீழ திரைப்படப் பிரிவு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: தமிழீழ திரைப்படப் பிரிவு (/showthread.php?tid=839)



தமிழீழ திரைப்படப் பிரிவு - Mathuran - 02-15-2006

திரைப்படப் பிரிவு தமிழீழம்

<b>தமிழீழத்தின் முதலாவது முழு நீள திரைப்படத் தொடக்க விழா இடம்பெற்றுள்ளது.</b>

தமிழ்மக்களின் போராட்டவாழ்வை போரின் பாதிப்புகளை உலகசமுகத்தின் மனத்தை தட்டியெழுப்பும் வகையில் திரைப்படங்கள் உருவாக்கப்படவேண்டும் என்ற தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் எண்ணக்கருவுக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் நெடும் படத்தொடக்கம் அமைகின்றது என்று தமிழீழ அரசியல்த்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் தெரிவித்துள்ளார்.


<img src='http://img149.imageshack.us/img149/4129/tamileelalongfilm18fv.jpg' border='0' alt='user posted image'>


தொடர்ந்து வாழ்த்துரையை விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் கா.வே.பாலகுமாரன்,மகளீர் அரசியல்த்துறைப்பொறுப்பாளர் தமிழினி,கிளிநொச்சி அரசஅதிபர் தி.இராசநாயகம் ஆகியோர் வழங்கினர். சிறப்புரையை தமிழீழ அரசியல்த்துறைப்பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் நிகழ்த்தினார்.

<img src='http://img149.imageshack.us/img149/2884/tamileelalongfilm29pv.jpg' border='0' alt='user posted image'>

மேலதிக தகவல்களை பார்வையிட

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&


- ஜெயதேவன் - 02-16-2006

இந்நிகழ்விற்கு தாய்த்தமிழகத்திலிருந்து ஒரு பிரபலமான இயக்குனரும் வந்திருந்தாக நம்பகராமாக தெரிகிறது.

ஈழத்தில் "மண்வாசனை" ....


- இளைஞன் - 02-16-2006

மகிழ்ச்சியான விடயம்.

தமிழ்த் தொலைக்காட்சி இணையத்தில் நேற்று செய்தியில்
கவனித்தேன். பாரதிராஜாவும் நின்றிருந்தார். அவரைத்தானே
குறிப்பிடுகிறீர்கள்? அல்லது மகேந்திரனும் நின்றாரா?


- Mathuran - 02-16-2006

இல்லையே நான் இவர்கள் இருவரையும் காணவில்லை. ஆனால் இந் நிகள்வினைக் கண்டு தமிழ் மகிழ்ந்து தமிழீழத்திரைப்படத்துறை மேலும் பலவற்றை சாதிக்கவேண்டுமெனவும் ஆவல் கொண்டு வாழ்த்தினார்கள்.


- iniyaval - 02-17-2006

நல்லவிடயம். அவர்கள் மேலும் இத்துறையில் சிறந்து விளங்க வேண்டும்.


ஈரத்தீ - Mathuran - 02-23-2006

எப்போது வரும் எங்கு தரிசிக்கலாம் என தமிழர்களின் எதிர்பாற்பை நிவர்த்தி செய்ய வருகின்றது தமிழ் திரைக்காவியம் [size=18]ஈரத்தீ.

<img src='http://img146.imageshack.us/img146/9782/eeraththeeposter4se.jpg' border='0' alt='user posted image'>

நன்றி தமிழ்நாதம் இணையம்


Re: தமிழீழ திரைப்படப் பிரிவு - தூயவன் - 02-24-2006

எவ்வளர்ச்சியையும் எம்மால் முடியும் என்று காட்டும் தலைவனின் சிந்தனையின் வெளிப்பாட்டின் ஒரு அங்கமாக தமிழீழ திரைப்படத் துறை வளர்வதை இட்டு மகிழ்வடைகின்றோம்.