Yarl Forum
ஆணா? பெண்ணா? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: மருத்துவம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=28)
+--- Thread: ஆணா? பெண்ணா? (/showthread.php?tid=8326)



ஆணா? பெண்ணா? - Mullai - 06-28-2003

பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று பரிசோதிக்க இது ஒரு வழியாம்.
இது எந்தளவு உண்மையாக இருக்கும்?

http://www.webulagam.com/women/bringingup/...ldpredictor.htm


- tamilchellam - 06-28-2003

வணக்கம்,
ஆணா பெண்ணா என்று சோதிக்க இந்த நவீன உலகில் பலவழிகள் உள்ளது. இதை நம்புவதா ? ஐயம்தான் !!!

நட்புடன்,
தமிழ்செல்லம்.


Re: ஆணா? பெண்ணா? - GMathivathanan - 06-28-2003

[quote=Mullai]பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று பரிசோதிக்க இது ஒரு வழியாம்.
இது எந்தளவு உண்மையாக இருக்கும்?
குழந்தை .. தேவையெண்டு.. பெறுகிறவைக்கு.. ஆண்.. பெண்.. வேறுபாடு எதற்கு.. உந்தக்.. கணக்கு வழக்கு.. எதற்கு.. :oops: :oops: :oops:


- Alai - 06-28-2003

<!--QuoteBegin-tamilchellam+-->QUOTE(tamilchellam)<!--QuoteEBegin-->வணக்கம்,
ஆணா பெண்ணா என்று சோதிக்க இந்த நவீன உலகில் பலவழிகள் உள்ளது.  இதை நம்புவதா ? ஐயம்தான் !!!

நட்புடன்,
தமிழ்செல்லம்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


தற்போதுள்ள வசதிகளின் மத்தியில் இப்பரிசோதனை அவசியமற்றதுதான்.

இருந்தாலும் செக் பண்ணிப் பார்த்தேன்.

என்வரையில் அதாவது எனக்குப் பிறந்த குழந்தைகளை வைத்துக் கணக்குப் பார்க்கையில் இவர்களின் தரவு சரியாகவே இருக்கிறது.


Re: ஆணா? பெண்ணா? - Alai - 06-28-2003

[quote=GMathivathanan][quote=Mullai]பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று பரிசோதிக்க இது ஒரு வழியாம்.
இது எந்தளவு உண்மையாக இருக்கும்?
குழந்தை .. தேவையெண்டு.. பெறுகிறவைக்கு.. ஆண்.. பெண்.. வேறுபாடு எதற்கு.. உந்தக்.. கணக்கு வழக்கு.. எதற்கு..

வளர்கையில் வேறுபாடு பார்ப்பவர்கள்
பிறக்கையில் வேறுபாடு பார்ப்பதில்
ஆச்சரியம் ஒன்றும் இல்லையே.


- kuruvikal - 06-29-2003

வேறுபாடு இயற்கையானது.....அதை மாற்றி அமைத்தல்......?!


- vaiyapuri - 06-29-2003

எனது இரண்டு நண்பர்களின் தரவுகளோடு ஒப்பிட்டுப்பார்த்தேன். சரியாகவே இருக்கின்றதே ?

- நம்புவதா ? இல்லையா ? :roll: