![]() |
|
குழந்தைப் பேறு இல்லாதவர்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: மருத்துவம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=28) +--- Thread: குழந்தைப் பேறு இல்லாதவர்கள் (/showthread.php?tid=8296) |
குழந்தைப் பேறு இல்லாத - Alai - 07-08-2003 <img src='http://www.fruitlife.de/encyclopedia/images/kiwi/kiwi1.gif' border='0' alt='user posted image'> குழந்தைப் பேறு இல்லாதவர்கள் நிறையக் கிவிப் பழம் சாப்பிட்டால் குழந்தை உண்டாவதற்குரிய சாத்தியங்கள் உண்டாம். நீண்ட காலமாக குழந்தை இல்லாத தம்பதிகள் டொக்டர் என்.எஸ்.மூர்த்தி அவர்களின் ஆலோசனைப் படி கிவிப் பழம் சாப்பிட்டு குழந்தை பெற்றார்களாம். தகவல் - டொக்டர் என்.எஸ்.மூர்த்தி- ஐபிசி வானொலி - நாமும் நல வாழ்வும். |