Yarl Forum
காதலி கனவானால்.... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: காதலி கனவானால்.... (/showthread.php?tid=8294)



காதலி கனவானால்.... - kuruvikal - 07-09-2003

<img src='http://images.webshots.com/ProThumbs/10/39910_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>

அர்புத வர்ணம்
மலர்களாய் வாசம் பரப்ப
வசந்தமும் வந்தது
கனிவால் கனிந்த உள்ளம்
கன்னியுன்
இதயக்கதவு திறக்க காவலிருக்க
கண்ணோடு வந்து கதை பேசி
கண்ணோடு மறைந்தாய்
கண்டதேன் உன்னை காணாது
கலங்கி அருகிரு கடலையில் தேட
அலையெங்கும் நீயானாய்
ஐயகோ.. பேரலை ஒன்று
சீதையுன்னை சீரழிக்க
சிந்தை கலங்கி
அருகில் தேடினேன்
அம்மா வந்து விடிந்த சேதி சொல்ல
அட கன்னியவள் கனவானால்!


- kavithan - 12-11-2004

வாழ்த்துக்கள் குருவிகளே ... நீங்கள் வருடக்கணக்கில் கவிதை வடிக்கிறிர்கள்....